புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முறுக்கேறிய தேகம் தரும் முளைக்கீரை! Poll_c10முறுக்கேறிய தேகம் தரும் முளைக்கீரை! Poll_m10முறுக்கேறிய தேகம் தரும் முளைக்கீரை! Poll_c10 
42 Posts - 63%
heezulia
முறுக்கேறிய தேகம் தரும் முளைக்கீரை! Poll_c10முறுக்கேறிய தேகம் தரும் முளைக்கீரை! Poll_m10முறுக்கேறிய தேகம் தரும் முளைக்கீரை! Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
முறுக்கேறிய தேகம் தரும் முளைக்கீரை! Poll_c10முறுக்கேறிய தேகம் தரும் முளைக்கீரை! Poll_m10முறுக்கேறிய தேகம் தரும் முளைக்கீரை! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
முறுக்கேறிய தேகம் தரும் முளைக்கீரை! Poll_c10முறுக்கேறிய தேகம் தரும் முளைக்கீரை! Poll_m10முறுக்கேறிய தேகம் தரும் முளைக்கீரை! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முறுக்கேறிய தேகம் தரும் முளைக்கீரை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82351
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 16, 2023 10:59 pm

முறுக்கேறிய தேகம் தரும் முளைக்கீரை! 8d270d1b1feaed292dfd4b8e98344db2113a4c2ff30714310575d45fecffd7a7
-
நன்றி குங்குமம் டாக்டர்

உடலில் ஏற்படும் 90 சதவீத நோயினை நாம் உட்கொள்ளும்
உணவின் வழி குறைக்கலாம் என்பது மருத்துவ நிபுணர்களின்
கருத்து.

ஆகையால் சரியான சரிவிகித உணவுமுறையை பின்பற்றுதல்
மிக அவசியமாக அனைவராலும் பார்க்கப்படுகிறது. குறிப்பாக,
ஊட்டச்சத்து நிபுணர்கள், மருத்துவர்கள் பல்வேறு
நோய்களிலிருந்து தப்பிக்க பச்சைக் காய்கறிகள், பச்சைநிற
காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை அன்றாட உணவில்
சேர்த்துக் கொள்ள பரிந்துரைக்கிறார்கள்.

அந்த வகையில் பச்சை நிறமுடைய கீரைகள் உடல் நலத்தினை
மேம்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது.

கீரைகளில் பல வகைகள் இருந்தாலும் தமிழகத்தில்
பெரும்பாலானோர் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளும்
முக்கியமான கீரைகளில் ஒன்று முளைக்கீரை.
முளைக்கீரையினை தண்டுக்கீரை எனவும் அழைப்பர், என்றாலும்
இளம் கீரை முளைக்கீரை எனவும், நன்கு வளர்ச்சிபெற்ற கீரையை
தண்டுக் கீரை எனவும் கூறப்படுகிறது.

முளைக்கீரையில் இருவகைகள் உண்டு. ஒன்று பச்சை நிற
தண்டினை உடையது. மற்றொன்று சிவப்பு நிறத் தண்டினை
உடையது.

முளைக்கீரையின் தண்டுகள் அதிக சத்தும், சுவையும்
கொண்டதினால் இக்கீரையினை தண்டுடன் சேர்த்து சமைக்கலாம்.
மேலும் முளைக்கீரை அனைத்து காலங்களிலும், பலவிதமான தட்ப
வெப்ப சூழ்நிலைகளை தாங்கியும் வளரும் இயல்புடையவை.

இக்கீரை உலகளவில் காணப்பட்டாலும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா,
ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் அதிகமாக
காணப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் தென் இந்திய பகுதிகளில்
அதிகமாக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன.

முளைக்கீரையின் தாவரவியல் பெயர்:

அமராந்தஸ் பைலேட்டம்

முளைக்கீரையில் காணப்படும் சத்துகள்:

வைட்டமின் ஏ, பி மற்றும் சி நிறைந்துள்ளன. மேலும், இரும்புசத்து ,
தாமிரச்சத்து, சுண்ணாம்புச் சத்து, ( கால்சியம், பாஸ்பரஸ்) போன்ற
தாதுக்களும் செரிந்து காணப்படுகின்றன. இருப்பினும் வைட்டமின்
ஏ ன் அளவினை இக்கீரை கணிசமாக கொண்டிருப்பதால் இக்கீரை
கண்பார்வை பிரச்னைக்கு, ஓர் சிறந்த தீர்வாக பார்க்கப்படுகிறது.

முளைக்கீரையில் காணப்படும் தாவர மூலக்கூறுகள்:

பீட்டா சயனின், பீட்டாசாந்தைன், பீட்டாலைன், பிலேவோனாய்டுகள்,
ஆந்தோசயனின் அமராந்தைன் போன்ற நன்மை அளிக்கும் மூலக்
கூறுகளை முளைக்கீரை கொண்டுள்ளது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82351
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 16, 2023 11:00 pm


முளைக்கீரையின் மருத்துவப் பண்புகள்:

முளைக்கீரையினை மூளை வளர்ச்சி பாதிப்படைந்தவர்கள், வயிற்றுப்
புண் பிரச்னை உடையவர்கள் மற்றும் பித்தம் அதிகரிப்பினால்
பாதிப்படைந்தவர்கள் என பலரும் தவறாது உணவில் சேர்த்து பயன்
பெறலாம். மேலும், அனைத்து வகையான காய்ச்சல், செரிமான பிரச்னை,
ரத்தசோகை மற்றும் முகம் பொலிவினை அதிகரிக்க முளைக்கீரை
பயன்படுகிறது.
பொதுவாக சருமநோய்கள் பிரச்னைகளுக்கு முளைக்கீரையினை
உணவில் சேர்த்து பயனடையலாம்.

மேலும், முளைக்கீரையின் தண்டுகளை சிறியதாக்கி, சீரகத்துடன்
சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வர உடலில் உள்ள கெட்ட நீரை
வெளியேற்றி, நன்மை பெறலாம். குறிப்பாக, மூலநோய் பிரச்னை
உடையவர்கள் முளைக்கீரையுடன் துத்திக்கீரையை சேர்த்து சாப்பிட்டு
வர மூலம் சம்பந்தமான பிரச்னைகளை நீக்கமுடியும்.இளைத்த உடம்பு
தேறவும், தேகத்திற்கு வலு கிடைக்கவும் இந்தக் கீரை சிறந்த மருந்தாகும்.
மலச்சிக்கலைப் போக்கும், அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.

கண் எரிச்சலுக்கு மருந்தாகவும், நரம்பு தளர்வினை நீக்கி நரம்புகளின்
செயல்களை மேம்படுத்தவும் உதவுகிறது. முளைக்கீரையின் மருந்து
பயன்களை பதார்த்த குணபாடம் கீழ்கண்டவாறு கூறுகிறது.முளைக்
கீரையில் சுண்ணாம்புச் சத்து அதிகம் இருப்பதால் வளரும்
குழந்தைகளுக்கும், வாலிபர்களுக்கும் அதிகம் கொடுக்கலாம்.
இதனால் எலும்பு வலுவடைவதோடு உடல் வளர்ச்சி அதிகரிக்கும்.

முளைக் கீரை சாப்பிடுவதால் சொறி சிரங்கு மறையும்,
மூக்கு தொடர்புடைய வியாதிகள் குணமடையும்., பல்நோய் குணமடையும்.
நரம்புத் தளர்ச்சி பலமடையும். பலவீனத்தை போக்கி பலம் உண்டாகும்.
பசியை தூண்டும். வயிற்றுப் புண்ணை ஆற்றும். கண்பார்வையை
தெளிவுபடுத்தும். சோம்பலை ஒழித்து சுறுசுறுப்பை உண்டு பண்ணும்.
அறிவை கூர்மையாக்கும். முளைக்கீரை ஒன்றே எல்லா வகையான
தாதுக்களையும் உள்ளடக்கியுள்ளது.

இக்கீரையில் அடங்கியுள்ள இரும்பு மற்றும் தாமிரச் சத்துக்கள் இரத்தத்தை
சுத்தம் செய்து, உடலுக்கு அழகும் மெருகும் ஊட்டவல்லது. இதில்
அடங்கியுள்ள மணிச்சத்து மூளைவளர்ச்சி மற்றும் எலும்பினுள்ளே ஊண்
அல்லது மேதஸ் என்னும் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது.

பாடல்

முளைக்கீரை குணம்
தளர்ந்தவர்க்கும் பாலார்க்குந் தக்கவயதோர்க்கும்
மிளங்கீரை நாவுக் கிதமாங் – கிளம்பு
சுரகாசம் போக்குந் தொடர்பசி யுண்டாக்கும்
பிரகாசமா யெடுத்துப் பேசு.

இக்கீரையை சிறுநீரக கல், பித்தகீபைகள் பிரச்னைகள் உடையவர்கள்
மருத்துவர்கள் ஆலோசனைகளுக்கு பிறகு எடுத்துக் கொள்வது நலம்.

Dailyhunt


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக