புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவமணிகள் நமக்கு நன்மை தருமா? Poll_c10நவமணிகள் நமக்கு நன்மை தருமா? Poll_m10நவமணிகள் நமக்கு நன்மை தருமா? Poll_c10 
68 Posts - 53%
heezulia
நவமணிகள் நமக்கு நன்மை தருமா? Poll_c10நவமணிகள் நமக்கு நன்மை தருமா? Poll_m10நவமணிகள் நமக்கு நன்மை தருமா? Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
நவமணிகள் நமக்கு நன்மை தருமா? Poll_c10நவமணிகள் நமக்கு நன்மை தருமா? Poll_m10நவமணிகள் நமக்கு நன்மை தருமா? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
நவமணிகள் நமக்கு நன்மை தருமா? Poll_c10நவமணிகள் நமக்கு நன்மை தருமா? Poll_m10நவமணிகள் நமக்கு நன்மை தருமா? Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
நவமணிகள் நமக்கு நன்மை தருமா? Poll_c10நவமணிகள் நமக்கு நன்மை தருமா? Poll_m10நவமணிகள் நமக்கு நன்மை தருமா? Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
நவமணிகள் நமக்கு நன்மை தருமா? Poll_c10நவமணிகள் நமக்கு நன்மை தருமா? Poll_m10நவமணிகள் நமக்கு நன்மை தருமா? Poll_c10 
1 Post - 1%
Guna.D
நவமணிகள் நமக்கு நன்மை தருமா? Poll_c10நவமணிகள் நமக்கு நன்மை தருமா? Poll_m10நவமணிகள் நமக்கு நன்மை தருமா? Poll_c10 
1 Post - 1%
Shivanya
நவமணிகள் நமக்கு நன்மை தருமா? Poll_c10நவமணிகள் நமக்கு நன்மை தருமா? Poll_m10நவமணிகள் நமக்கு நன்மை தருமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நவமணிகள் நமக்கு நன்மை தருமா? Poll_c10நவமணிகள் நமக்கு நன்மை தருமா? Poll_m10நவமணிகள் நமக்கு நன்மை தருமா? Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
நவமணிகள் நமக்கு நன்மை தருமா? Poll_c10நவமணிகள் நமக்கு நன்மை தருமா? Poll_m10நவமணிகள் நமக்கு நன்மை தருமா? Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
நவமணிகள் நமக்கு நன்மை தருமா? Poll_c10நவமணிகள் நமக்கு நன்மை தருமா? Poll_m10நவமணிகள் நமக்கு நன்மை தருமா? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
நவமணிகள் நமக்கு நன்மை தருமா? Poll_c10நவமணிகள் நமக்கு நன்மை தருமா? Poll_m10நவமணிகள் நமக்கு நன்மை தருமா? Poll_c10 
15 Posts - 3%
prajai
நவமணிகள் நமக்கு நன்மை தருமா? Poll_c10நவமணிகள் நமக்கு நன்மை தருமா? Poll_m10நவமணிகள் நமக்கு நன்மை தருமா? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நவமணிகள் நமக்கு நன்மை தருமா? Poll_c10நவமணிகள் நமக்கு நன்மை தருமா? Poll_m10நவமணிகள் நமக்கு நன்மை தருமா? Poll_c10 
9 Posts - 2%
Jenila
நவமணிகள் நமக்கு நன்மை தருமா? Poll_c10நவமணிகள் நமக்கு நன்மை தருமா? Poll_m10நவமணிகள் நமக்கு நன்மை தருமா? Poll_c10 
4 Posts - 1%
jairam

Rutu
நவமணிகள் நமக்கு நன்மை தருமா? Poll_c10நவமணிகள் நமக்கு நன்மை தருமா? Poll_m10நவமணிகள் நமக்கு நன்மை தருமா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவமணிகள் நமக்கு நன்மை தருமா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 22, 2023 10:31 pm

நவமணிகள் நமக்கு நன்மை தருமா?

நவமணிகள் என சொல்லக்கூடிய ரத்தினக்கற்களை மனிதன் அறிந்தும் அறியாமலும் பயன்படுத்தி இருக்கிறான். நவமணிகளே நவகிரகங்களுடன் உள்ளதால் நவகிரகங்களின் காரகங்களாக கொண்டு அவற்றை அணிந்தால் மாற்றங்கள் உண்டாகும் என்பது மறுக்க முடியாத உண்மை. நவமணிகளுக்கு விலைமதிப்பற்ற கல் (Precious Stone) என ஆங்கிலத்தில் சொல்லப்படுகிறது. இதன் பொருள் என்னவென்றால் இவ்வுலகில் நம் கண்முன் ஏராளமான கற்கள் உள்ளன.

ஆனால், விலைமதிக்க முடியாத இந்த கற்கள் சாதாரண கற்களுக்கிடையே மறைந்து கிடக்கிறது. பல்லாயிரம் ஆண்டுகள் இயற்கையின் சக்திகளை தன்னுள் உள்வாங்கி சேமித்து இயற்கையின் சீற்றங்களினால் மாற்றம் ஏற்பட்டு இந்த சாதாரண கற்கள் ஒரு குறிப்பிட்ட ரத்தினமாக நவமணியாக உருமாற்றம் அடைகிறது. இந்த நவமணிகள் கற்களாலும் உயிர்களாலும் நீர் நிலை மற்றும் தாவரங்களால் இயற்கையாக உருவாக்கப்படுகின்றன. அதனை ஆராய்ந்து மனிதன் தனக்குச் சாதகமான பலன்களை பெற நவமணிகளை பயன்படுத்திக் கொள்கிறான் என்பதே உண்மை.

இந்தக் கற்களை நாம் சரியான நேரத்தில், சரியான இடத்தில் பயன்படுத்தும் போது அவை நம்மை உயர்த்தும் தன்மை கொண்டது. உழைத்தால்தான் நாம் உயர முடியும். அதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், இந்த நவமணிகளை சேர்க்கும் பட்சத்தில் நமது உழைப்பு வீணாகாமல் நமக்கு பயன் பெறக்கூடியதாக உள்ளது என்பதே உண்மையாகும்.

நவமணிகளும் தன்மைகளும்…

சூரியன்:

சூரியன் கிரகத்திற்கு மாணிக்கம் (Ruby) என்ற நவமணியை அணியலாம். ரோஸ் வண்ணமுள்ளதாகவும் முற்றிலும் சிவப்பு நிறமுடையதாகவும் வண்ணங்கள் உள்ளது.. மாணிக்கம் அலுமினியம் டிரை ஆக்ஸைடு (Al2O3) என்ற வேதிப்பொருளால் ஆனது.

சந்திரன்:

சந்திரன் கிரகத்திற்கு (Pearl) முத்துக்கற்களை அணியலாம். வெண்மை மற்றும் கிரே வண்ணங்களில் கிடைக்கின்றன. ஒரிஜினல் முத்துக்களை அணிவதால் குபேரனின் அனுக்கிரகம் நமக்கு உண்டாகும். முத்து என்ற நவமணி கால்சியம் கார்பனேட் (Caco3) என்ற வேதிப் பொருளால் ஆனது.

செவ்வாய்:

செவ்வாய் கிரகத்திற்கு (Coral) பவழம் என்ற மணியை அணியலாம். இந்த பவழம் கால்சியம் கார்பனேட் (Caco3) என்ற வேதிப்பொருளால் ஆனது.

புதன்:

புதன் கிரகத்திற்கு (Emerald) மரகதம் என்ற கற்களை அணியலாம். இந்த மரகதக்கல் பெரிலியம் அலுமினியம் சிலிகேட் என்ற வேதிப்பொருளால் ஆனது (Be3Al2(SiO3)6). இந்த கற்கள் மிகவும் கடினத்தன்மை இல்லாதக்கல் ஆகையால், இந்த கற்களை அணியும் போது அதிர்வுகள் உள்ள இடத்தில் நொறுங்கி போகும் தன்மையுடன் உள்ளது.

வியாழன்:

வியாழன் கிரகத்திற்கு (Topaz) புஷ்பராகம் என்ற நவமணிகளில் ஒன்றை அணியலாம். புஷ்பராகத்தில் பல வகைகள் உண்டு. அதில் கனக புஷ்பராகம் சிறப்புடையதாக இருக்கிறது. கனகம் என்றால் தங்கம் எனப் பொருள். தங்கம் போன்று மஞ்சள் நிறத்தினை உடையக் கல் இந்த கனக புஷ்பராகம் ஆகும். இந்த புஷ்பராகம் அலுமினியம் சிலிகேட் ப்ளோரைட் (Al2sio4(f oh)2) என்ற வேதிப்பொருளால் ஆனது.

வெள்ளி:

வெள்ளி கிரகத்திற்கு (Diamond) வைரம் என்ற கற்களை அணியலாம். நவமணிகளிலே இதுவே விலை உயர்ந்ததாகும். வைரங்களில் பல வகைகள் உண்டு. வைரம், கார்பன் (C) என்ற வேதிப்பொருளால் ஆனது. வைரத்தில் மட்டும் அதிக கவனம் தேவை. வாழ்வின் பல உயர்வுகளை தரவல்லது. சில நேரங்களில் அதள பாதாளத்தில் நம்மை தள்ளிவிடும்.

சனி:

சனி கிரகத்திற்கு (Sapphire) நீலம் சிறந்ததாக உள்ளது. இந்தக் கல் அலுமினியம் டிரை ஆக்சைடு (Alo3) என்ற வேதிப் பொருளால் ஆனது. ராகு: ராகு என்ற சாயா கிரகத்திற்கு (Garnet) கோமேதகம் சிறந்ததாக உள்ளது. இது பசுவின் சிறுநீர் வண்ணத்தில் உள்ளதால் இந்த பெயர் வந்தது. கோமேதகம் கால்சியம் அலுமினியம் சிலிகேட் (Ca3Al2(SiO4)3) என்ற வேதிப்பொருளால் ஆனது. தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள், கட்டிகள் போன்றவை குணமாகும். வண்டி வாகன விபத்துகளில் நம்மை பாதுகாக்கும்.

கேது:

கேது என்ற சாயா கிரகத்திற்கு (Catseye) வைடூரியம் சிறந்ததாக உள்ளது. பச்சையும் மஞ்சள் நிறமும் கலந்த கல்லாகும். இதனை தெய்வீகக் கல் என்றும் சொல்வர். பூனையின் கண்களை போன்று ஒளிர்வதால் catseye என்ற பெயர் உண்டு. இந்தக் கல் பெரிலியம் அலுமினேட் (BeAl2O4) என்ற வேதிப்பொருளால் ஆனது. எதையும் ஆழ்ந்து சிந்திக்கும் ஆற்றல் உண்டாகும்.

நவமணிகளை எப்படி தேர்வு செய்து அணியலாம்?

ஜோதிடர்களின் ஆலோசனைகளை பெற்று அவர்கள் உங்களுக்கு இந்த ராசிக்கற்களை அணியலாம் என்று சொன்ன பிறகு, அதனை நீங்கள் வாங்கி அப்படியே அணிந்து கொள்ளக்கூடாது. அதனை நீங்கள் பரிசோதித்து கொள்ள வேண்டும்.

நல்ல நாட்களில் வாங்க வேண்டும். அதனை உங்கள் பாக்கெட்டுகளில் வைத்து உங்களுக்கு நடக்கும் நிகழ்வுகளை குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். இதனை ஒரு வாரம் தொடர்ந்து செய்யுங்கள். சுபமான நிகழ்வுகள் இருந்தால் மட்டுமே இந்த குறிப்பிட்ட நவமணிகளில் ஒன்றை அணிகலன்களில் பதித்து அணிந்து கொள்ளலாம்.

ஜோதிட ஆய்வாளர் சிவகணேசன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக