புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Today at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
Barushree | ||||
kargan86 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெல் பொரியின் மருத்துவக் குணங்கள்
Page 1 of 1 •
சிறுநீரகம் சார்ந்த உபாதைகளுடன் கூடிய சர்க்கரை நோயாளிகள் பலருக்கும் குமட்டல், பசியின்மை, சளித்தொல்லை போன்ற அறிகுறிகளில் நெல்பொரி சிறந்த உணவாகப் பயன்படும்.
நூற்றி ஐம்பது கிராம் நெல்பொரியில் சுக்கு, தனியா மற்றும் கண்டந்திப்பிலி ஆகியவற்றை வகைக்கு மூன்று முதல் ஐந்து கிராம் வரை சேர்த்து அரை விட்டர் தண்ணீரில் கலந்துக் காய்ச்சி, பாதியாக வற்றியதும் வடிகட்டி, சிறிது இந்துப்பு கலந்து, வெதுவெதுப்பாக, காலையில் சிறிது சிறிதாகப் பருகினால், குமட்டல் நின்று பசியும் நன்றாக எடுக்கும். சுக்கும் கண்டந்திப்பிலியும் சளியை நன்றாகக் கண்டிக்கும். உடல் லேசானதாகத் தோன்றும், சுறுசுறுப்புடன் செயலாற்ற உதவும்.
சர்க்கரை மற்றும் சிறுநீரக உபாதை இல்லாமல் காய்ச்சலுடன் கூடிய குமட்டல், பசியின்மை, சளி உபாதை உள்ளவர்களுக்கு இதேபோல பயன்படுத்தி குணமடையலாம்.
தீவிரமான தண்ணீர் தாகத்தால் நிறையத் தண்ணீர் அருந்தினாலும், நீர்வேட்கை குறையாமல் கஷ்டப்படுவர்கள், நெல்பொரியில் சர்க்கரை கலந்து, தண்ணீர்விட்டுக் காய்ச்சி, பொரி நன்றாக வெந்ததும் வடிகட்டி, குளிர்ந்த பிறகு, சிறிது சிறிதாகப் பயன்படுத்தலாம்.
இருநூறு கிராம் நெல் பொரியில் பத்து கிராம் சர்க்கரை கலந்து, அரை லிட்டர் தண்ணீரில் வேகவைத்து பாதியாக வற்றியதும் வடிகட்டிய பிறகு பயன்படுத்தலாம். சர்க்கரை சேர்க்க விருப்பம் இல்லாதவர்கள் நாட்டுச் சர்க்கரையையோ, கல்கண்டையோ உபயோகிக்கலாம்.
பயணத்தின்போது ஏற்படும் குலுக்கலால் ஏற்படும் வாந்தி உபாதைக்கு, நெல் பொரித்தூளை சுமார் நூறு- நூற்று ஐம்பது கிராம் வரை எடுத்து, பத்து கிராம் கருப்பட்டித் தூளைக் கலந்து வைத்து கொண்டு, சிறிது சிறிதாக வாயில் போட்டுச் சாப்பிட்டால் , வாந்தி நன்றாக மட்டுப்படும். பயணம் இனிமையாகவும் இருக்கும்.
அடிக்கடி வயிறு கெட்டுப் போய், இரண்டு மூன்று தடவை நீர்ப்பேதியாக அவதியுறுபவர்கள், நெல் பொரித்தூளை சிறிய அளவில் எடுத்து, தயிருடன் கலந்து சாப்பிட்டால், பேதியானது நின்றுவிடும். பித்தத்தினால் ஏற்படும் பேதிக்கு இது மிகவும் நல்லது. காலை, மதியம் என ஒருநாளில் இரு வேளை சாப்பிடலாம்.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை நல்ல கட்டுக்குள் வைத்திருக்க, நெல்பொரி சிறந்த உணவுப் பண்டமாகும். நூறு கிராம் பொரியைத் தூளாக்கி, இரு நூறு மில்லி மோருடன் கலந்து, ருசிக்காக சிறிது இந்துப்பு சேர்த்து, காலையில் சாப்பிட உகந்தது.
உடல் பருமனைக் குறைக்கவும், உடலிலுள்ள துர்மேதஸ் எனும் ஊளைச் சதையைக் குறைக்கவும், காலை உணவாக நெல் பொரிக் கஞ்சி குடிக்கலாம். மேற்குறிப்பிட்ட வகையில், மோருடன் பருகலாம். இதைச் சாப்பிட்ட பிறகு, காலை உணவாக வேறு எந்த உணவையும் எடுக்க வேண்டிய அவசியமில்லை.
மார்பில் சளி, நாக்கில் ருசியின்மை, தலைபாரம், மூக்கொழுகுதல் போன்ற கபம் சார்ந்த உபாதைகளில் நெல்பொரியைப் பொடித்து தேன் கலந்து காலையில் சாப்பிடலாம். சுமார் பத்து கிராம் தூளுடன், இருபது மில்லி தேன் கலந்து, சிறிது சிறிதாகச் சாப்பிட்டு வரலாம்.
பித்தத்தினால் ஏற்படும் புகைச்சலுடன் கூடிய இருமல், நாவறட்சி, வாய் வேக்காளம், தொண்டை எரிச்சல் ஆகியவற்றில் நெல்பொரித் தூளை பத்து கிராம் அளவில் எடுத்து, இருபது மில்லி உருக்கிய பசு நெய்விட்டுக் குழைத்து கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட, மிகவும் நல்லது.
பொதுவாக, நெல்பொரி பசியை நன்றாகத் தூண்டிவிடும். எளிதில் செரிக்கும். மேலாசன தன்மையுடையது. குளிர்ச்சியான வீர்யமுடையது.
தினமணி
T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
அந்தக் காலத்தில் எங்கள் பாட்டி , சந்தைக்குப் போய்வரும்போது வாங்கிவரும் தின்பண்டம் பொரி உருண்டைதான்! பிறகு நாம்தான் அதைக் கேவலமாக நினைத்து ஒதுக்கினோம்! இப்போது அதன் மகிமை தெரியத் தொடங்கியுள்ளது!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
கார்த்திகை மாதத்தில் திரு கார்த்திகை பண்டிகைக்கு செய்யப்படும்
நிவேதன பொருட்கள் அரிசிபொரி உருண்டை /நெல் பொரி உருண்டை /கடலை உருண்டைகள் .
இதற்கென தயாரிக்கப்படுவது பாகு வெல்லம்.
நிவேதன பொருட்கள் அரிசிபொரி உருண்டை /நெல் பொரி உருண்டை /கடலை உருண்டைகள் .
இதற்கென தயாரிக்கப்படுவது பாகு வெல்லம்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|