புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காரி- திரைப்பட விமர்சனம் Poll_c10காரி- திரைப்பட விமர்சனம் Poll_m10காரி- திரைப்பட விமர்சனம் Poll_c10 
89 Posts - 50%
heezulia
காரி- திரைப்பட விமர்சனம் Poll_c10காரி- திரைப்பட விமர்சனம் Poll_m10காரி- திரைப்பட விமர்சனம் Poll_c10 
76 Posts - 43%
mohamed nizamudeen
காரி- திரைப்பட விமர்சனம் Poll_c10காரி- திரைப்பட விமர்சனம் Poll_m10காரி- திரைப்பட விமர்சனம் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
காரி- திரைப்பட விமர்சனம் Poll_c10காரி- திரைப்பட விமர்சனம் Poll_m10காரி- திரைப்பட விமர்சனம் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
காரி- திரைப்பட விமர்சனம் Poll_c10காரி- திரைப்பட விமர்சனம் Poll_m10காரி- திரைப்பட விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
காரி- திரைப்பட விமர்சனம் Poll_c10காரி- திரைப்பட விமர்சனம் Poll_m10காரி- திரைப்பட விமர்சனம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
காரி- திரைப்பட விமர்சனம் Poll_c10காரி- திரைப்பட விமர்சனம் Poll_m10காரி- திரைப்பட விமர்சனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காரி- திரைப்பட விமர்சனம் Poll_c10காரி- திரைப்பட விமர்சனம் Poll_m10காரி- திரைப்பட விமர்சனம் Poll_c10 
29 Posts - 54%
heezulia
காரி- திரைப்பட விமர்சனம் Poll_c10காரி- திரைப்பட விமர்சனம் Poll_m10காரி- திரைப்பட விமர்சனம் Poll_c10 
21 Posts - 39%
mohamed nizamudeen
காரி- திரைப்பட விமர்சனம் Poll_c10காரி- திரைப்பட விமர்சனம் Poll_m10காரி- திரைப்பட விமர்சனம் Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
காரி- திரைப்பட விமர்சனம் Poll_c10காரி- திரைப்பட விமர்சனம் Poll_m10காரி- திரைப்பட விமர்சனம் Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காரி- திரைப்பட விமர்சனம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82338
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 28, 2022 7:58 pm

காரி- திரைப்பட விமர்சனம் Vikatan%2F2022-11%2F15adab6b-f8c0-4a3a-941e-11beea7b2f15%2FFhqm7cfUAAA3t2F.jpeg?rect=0%2C67%2C1280%2C720&auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1
-
ராமநாதபுரத்தில் இருக்கும் காரியூர், சிவனேந்தல் ஊர்களுக்கு
பொதுவாக ஒரு கருப்பன் கோயில் இருக்கிறது. இந்தக் கோயில்
நிர்வாக பொறுப்பு யாரிடம் இருக்க வேண்டும் என்பதில் இரு
ஊர்களுக்கும் மோதல். ஜல்லிக்கட்டு நடத்தி வெற்றிபெறும்
ஊருக்கு நிர்வாகம் தரப்படும் எனப் பேசி முடிவுசெய்யப்படுகிறது.

இதற்காக 18 காளைகளை ஒரு ஊரும், 18 மாடு பிடி வீரர்களை
இன்னொரு ஊரும் களமிறக்கத் தயாராகின்றன.

இதற்காக முன்னாள் மாடு பிடி வீரரான ஆடுகளம் நரேனின் மகன்
சசிகுமாரை ஊருக்குக் கூட்டி வர சென்னை புறப்படுகிறார்கள்
ஊர் பெரியவர்கள். சென்னையில் மகனுடன் வாழும் ஆடுகளம்
நரேன் ரேஸ் குதிரை பயிற்சியாளராக இருக்கிறார்.

ஊருக்கு நல்லது மட்டுமே செய்யவேண்டும் என நினைக்கும்
வள்ளலார் பக்தர். இதனால் தொடர்ந்து ஏதேனும் பிரச்னையில்
சிக்கிக்கொள்கிறார். அவரை மீட்டு 'இதெல்லாம் நமக்கு எதுக்கு?'
என ஒதுங்கிப்போகச் சொல்கிறார் சசிகுமார்.

இந்த நேரத்தில்தான் ஊருக்கு உதவ வேண்டி ஊர் பெரியவர்கள்
இவர்களை நாடி வருகிறார்கள். ஊருக்காக ஜல்லிக்கட்டில்
சசிகுமார் களம்கண்டரா, கோயில் நிர்வாகம் யார் கைகளுக்குச்
சென்றது என்பதுதான் 'காரி' படத்தின் கதை.

ஜீவகாருண்யம், மனிதனுக்கும் விலங்குக்குமான பந்தம்,
மாட்டிறைச்சி மாஃபியாவின் அட்டூழியங்கள், நகரங்களின்
நலனுக்காகச் சுரண்டப்படும் கிராமங்கள் எனப் பல
பிரச்னைகளை ஒரே படத்தில் பேச முயற்சி செய்திருக்கிறார்
அறிமுக இயக்குநர் ஹேம்நாத்.

ஆனால், இத்தனை விஷயங்கள் இருப்பதாலேயே எதையுமே
அழுத்தமாகச் சொல்லாமல் கடக்கிறது படம். சிட்டியிலிருந்து
கிராமத்துக்குத் திரும்பும் இளைஞனாகப் பார்த்துப் பழகிய
சசிகுமார். ஜல்லிக்கட்டு, ரேஸ் குதிரை பயிற்சி எனக் களம்
மட்டுமே புதுசு.

மற்றபடி, நண்பனின் துரோகம், ஊருக்காக வெகுண்டெழும்
வீரம் என டெம்ப்ளேட் சசிகுமார் கதாபாத்திரம். இன்னும்
எத்தனை நண்பர்கள் சசிகுமார் முதுகில் குத்துவார்களோ
தெரியவில்லை!

காளை வளர்க்கும் ஊர்க்கார பெண்ணாக அறிமுக நாயகி
பார்வதி அருண் வசீகரிக்கிறார். நடிப்புத்திறமையை
வெளிப்படுத்தக் கிடைத்திருக்கும் சில காட்சிகளில் நன்றாக
ஸ்கோர் செய்கிறார். ஆடுகளம் நரேன், பாலாஜி சக்திவேல்,
நாகி நீடு முக்கிய கதாபாத்திரங்களில் பெரிய குறை எதுவும்
இல்லாமல் நடித்திருக்கிறார்கள்.

வழக்கமான உடல்மொழி, சுமாரான வசனங்கள் என ரெடின்
கிங்ஸ்லி செய்யும் காமெடிகள் எதுவும் எடுபடவில்லை.
படத்தின் பிற்பாதியில் திடீரென காணாமலும் போய்
விடுகிறார்.

இறைச்சி ஏற்றுமதி செய்யும் கார்ப்பரேட் வில்லனாக
ஜே.டி.சக்கரவர்த்தி. நடிப்பில் தொடங்கிக் கலை இயக்கம் வரை
அவர் தொடர்பான காட்சிகள் முழுக்க செயற்கைத்தனம்
வழிந்தோடுகிறது. எந்த ஒரு பாதிப்பையுமே நம்மிடம்
ஏற்படுத்தாத இந்தக் காட்சிகள் பெரும் சோர்வை
ஏற்படுத்துகின்றன.

இவர்களுடன் படத்தில் அம்மு அபிராமியும் இருக்கிறார்.
இரண்டாம் பாதியில் அவர் எதற்காக வருகிறார், அங்கு என்ன
செய்கிறார் என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்.

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82338
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 28, 2022 7:59 pm

காரி- திரைப்பட விமர்சனம் Vikatan%2F2022-11%2F8a92d1b4-ea23-4ba7-9ece-2a8190c4bb56%2FFhqnqq6UoAI0kd2.jpeg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1
-
காரி- திரைப்பட விமர்சனம் Vikatan%2F2022-11%2Fa889224d-74f8-4fcf-b310-e1114cd9d9c4%2FFhq7ysgUoAA2qaA.jpeg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1
-


காளை தொடர்பான காட்சிகளை நேர்த்தியாகக் காட்சிப்
படுத்தியதற்காக மொத்த படக்குழுவுக்கும் பாராட்டுகள்.
ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திராவுக்கும், எடிட்டர்
சிவநந்தீஸ்வரனுக்கும் ஸ்பெஷல் பூங்கொத்துகள்.

கிளைமாக்ஸ் ஜல்லிக்கட்டு காட்சியில் மிளிர்கிறது இவர்களது
உழைப்பு. இசையமைப்பாளர் இமானின் பின்னணி இசை
மற்றும் பாடல்களில் புதிதாக எதுவுமில்லை. ஓகே ரகம்.

கிராமங்களின் புகழ் பாடுவதில் எந்தத் தவறும் இல்லை.
ஆனால், அதற்காக நகரங்களில் இருப்பவர்களைத்
தீயவர்களாகச் சித்தரிக்கும் போக்கு இந்தப் படத்திலும்
தொடர்கிறது. குறிப்பாக, முதல் பாதியில் வரும் அந்த
ஹோட்டல் காட்சி அபத்தம்.

அதே போல நம் மரபுகளையும் கலாசாரத்தையும் தூக்கிப்
பிடிப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை, அதனுடன்
ஆங்காங்கே பழைமைவாத கருத்துகளையும் தூக்கிப்
பிடிப்பதைத் தவிர்க்கலாம்.

'இதெல்லாம் எப்படி பாஸ் நடக்கும்?' என இரண்டாம் பாதியில்
பல லாஜிக் முரண்களும் நம்மைத் தலைசுற்ற வைக்கின்றன.

ஒரே ஒரு பிரச்னையை இன்னும் ஆழமாக, தெளிவான
புரிதலுடன் அணுகியிருந்தால் இந்த `காரி' சீறியிருக்கும்!
-
நன்றி: விகடன்

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 10, 2023 8:36 pm

ம்ம்.. பார்க்கணும் என்று தோன்றவிலை ....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக