புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவனம் ஈர்க்கும் சசிகுமாரின் ‘நந்தன்’ பட ஃபர்ஸ்ட் லுக் Poll_c10கவனம் ஈர்க்கும் சசிகுமாரின் ‘நந்தன்’ பட ஃபர்ஸ்ட் லுக் Poll_m10கவனம் ஈர்க்கும் சசிகுமாரின் ‘நந்தன்’ பட ஃபர்ஸ்ட் லுக் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
கவனம் ஈர்க்கும் சசிகுமாரின் ‘நந்தன்’ பட ஃபர்ஸ்ட் லுக் Poll_c10கவனம் ஈர்க்கும் சசிகுமாரின் ‘நந்தன்’ பட ஃபர்ஸ்ட் லுக் Poll_m10கவனம் ஈர்க்கும் சசிகுமாரின் ‘நந்தன்’ பட ஃபர்ஸ்ட் லுக் Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
கவனம் ஈர்க்கும் சசிகுமாரின் ‘நந்தன்’ பட ஃபர்ஸ்ட் லுக் Poll_c10கவனம் ஈர்க்கும் சசிகுமாரின் ‘நந்தன்’ பட ஃபர்ஸ்ட் லுக் Poll_m10கவனம் ஈர்க்கும் சசிகுமாரின் ‘நந்தன்’ பட ஃபர்ஸ்ட் லுக் Poll_c10 
11 Posts - 4%
prajai
கவனம் ஈர்க்கும் சசிகுமாரின் ‘நந்தன்’ பட ஃபர்ஸ்ட் லுக் Poll_c10கவனம் ஈர்க்கும் சசிகுமாரின் ‘நந்தன்’ பட ஃபர்ஸ்ட் லுக் Poll_m10கவனம் ஈர்க்கும் சசிகுமாரின் ‘நந்தன்’ பட ஃபர்ஸ்ட் லுக் Poll_c10 
9 Posts - 4%
Jenila
கவனம் ஈர்க்கும் சசிகுமாரின் ‘நந்தன்’ பட ஃபர்ஸ்ட் லுக் Poll_c10கவனம் ஈர்க்கும் சசிகுமாரின் ‘நந்தன்’ பட ஃபர்ஸ்ட் லுக் Poll_m10கவனம் ஈர்க்கும் சசிகுமாரின் ‘நந்தன்’ பட ஃபர்ஸ்ட் லுக் Poll_c10 
4 Posts - 2%
Rutu
கவனம் ஈர்க்கும் சசிகுமாரின் ‘நந்தன்’ பட ஃபர்ஸ்ட் லுக் Poll_c10கவனம் ஈர்க்கும் சசிகுமாரின் ‘நந்தன்’ பட ஃபர்ஸ்ட் லுக் Poll_m10கவனம் ஈர்க்கும் சசிகுமாரின் ‘நந்தன்’ பட ஃபர்ஸ்ட் லுக் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கவனம் ஈர்க்கும் சசிகுமாரின் ‘நந்தன்’ பட ஃபர்ஸ்ட் லுக் Poll_c10கவனம் ஈர்க்கும் சசிகுமாரின் ‘நந்தன்’ பட ஃபர்ஸ்ட் லுக் Poll_m10கவனம் ஈர்க்கும் சசிகுமாரின் ‘நந்தன்’ பட ஃபர்ஸ்ட் லுக் Poll_c10 
2 Posts - 1%
jairam
கவனம் ஈர்க்கும் சசிகுமாரின் ‘நந்தன்’ பட ஃபர்ஸ்ட் லுக் Poll_c10கவனம் ஈர்க்கும் சசிகுமாரின் ‘நந்தன்’ பட ஃபர்ஸ்ட் லுக் Poll_m10கவனம் ஈர்க்கும் சசிகுமாரின் ‘நந்தன்’ பட ஃபர்ஸ்ட் லுக் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கவனம் ஈர்க்கும் சசிகுமாரின் ‘நந்தன்’ பட ஃபர்ஸ்ட் லுக் Poll_c10கவனம் ஈர்க்கும் சசிகுமாரின் ‘நந்தன்’ பட ஃபர்ஸ்ட் லுக் Poll_m10கவனம் ஈர்க்கும் சசிகுமாரின் ‘நந்தன்’ பட ஃபர்ஸ்ட் லுக் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கவனம் ஈர்க்கும் சசிகுமாரின் ‘நந்தன்’ பட ஃபர்ஸ்ட் லுக் Poll_c10கவனம் ஈர்க்கும் சசிகுமாரின் ‘நந்தன்’ பட ஃபர்ஸ்ட் லுக் Poll_m10கவனம் ஈர்க்கும் சசிகுமாரின் ‘நந்தன்’ பட ஃபர்ஸ்ட் லுக் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவனம் ஈர்க்கும் சசிகுமாரின் ‘நந்தன்’ பட ஃபர்ஸ்ட் லுக்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 01, 2022 3:30 am

கவனம் ஈர்க்கும் சசிகுமாரின் ‘நந்தன்’ பட ஃபர்ஸ்ட் லுக் 908069
-
கவனம் ஈர்க்கும் சசிகுமாரின் ‘நந்தன்’ பட ஃபர்ஸ்ட் லுக்

நடிகர் சசிகுமார் அடுத்தாக நடிக்கும் ‘நந்தன்’ படத்தின்
முதல் பார்வை தற்போது வெளியாகியுள்ளது.

ஹேம்நாத் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் அண்மையில்
வெளியான படம் ‘காரி’. ஜல்லிக்கட்டை மையமாக வைத்து
உருவான இப்படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக்
கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர்
இரா.சரவணனனுடன் நடிகர் சசிகுமார் கைகோத்திருக்கிறார்.

கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘கத்துக்குட்டி’ திரைப்படம்
மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் இரா.சரவணன்.
தொடர்ந்து 2021-ம் ஆண்டு ஜோதிகா முன்னணி கதா
பாத்திரத்தில் நடித்த ‘உடன் பிறப்பே’ படத்தை இயக்கியிருந்தார்.

இந்தப் படங்களையடுத்து இரா.சரவணன் தற்போது இயக்கும்
புதிய படத்திற்கு ‘நந்தன்’ என பெயரிடப்பட்டுள்ளது.

சசிகுமார் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு
ஜோடியாக ‘பிக் பாஸ்’ புகழ் நடிகை சுருதி பெரியசாமி
நடித்திருக்கிறார். இவர்களுடன் இயக்குநரும், நடிகருமான
பாலாஜி சக்திவேல் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார்.

‘ஒரு கிடாயின் கருணை மனு’ புகழ் சரண் ஒளிப்பதிவு
செய்திருக்கும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
வெளியிடப்பட்டிருக்கிறது. படத்தின் முதல் பார்வையை
நடிகர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்
வெளியிட்டுள்ளார்.

யதார்த்தமான வாழ்வியலை மையப்படுத்தி தயாராகியிருக்கும்
இப்படத்தின் படப்பிடிப்பு, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர்
மாவட்டப் பகுதிகளில் நடைபெற்றது. படப்பிடிப்பு பணிகள்
முழுமையாக நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதி கட்டப்
பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்று படக்குழு
தெரிவித்துள்ளது.

-இந்து தமிழ் திசை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக