புதிய பதிவுகள்
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:49 pm
» கருத்துப்படம் 31/10/2024
by mohamed nizamudeen Yesterday at 9:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Yesterday at 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 1:17 pm
» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:22 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:39 am
» தீபாவளிக்கு மோதிரம்....
by ayyasamy ram Yesterday at 5:36 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:34 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Oct 30, 2024 11:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Oct 30, 2024 11:21 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 11:13 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Oct 30, 2024 10:16 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 10:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:51 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:16 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Wed Oct 30, 2024 7:40 pm
» தீபாவளி இங்கு பாங்காய் மிளிரட்டும்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 7:22 pm
» இன்றைய செய்திகள் (அக்டோபர் 30 ,2024)
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:36 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:34 pm
» இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 1:35 pm
» ஆயிரம் ரூபாய் பரிசு- சின்ன அண்ணாமலை
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:53 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:51 am
» முதலில் ஞானம், அதன் பின் இல்லறம்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:47 am
» புத்தரின் போதனைகள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:44 am
» ஒன்றை உறுதியாக நம்புவோம் எனில் நன்மை நடக்கும்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:41 am
» காமத்தோடு போராடாதீர்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:40 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 6:01 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:54 am
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:53 am
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:37 am
» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by Anthony raj Wed Oct 30, 2024 1:50 am
» காலை ஆட்டிக்கிட்டே சூப் குடிக்கிறாரே….
by Anthony raj Wed Oct 30, 2024 1:47 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Wed Oct 30, 2024 12:23 am
» இன்றைய செய்திகள் (அக்டோபர் 29 ,2024)
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:53 pm
» வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு..
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:46 pm
» கவனிப்பாரற்ற ஈனக்குரல்
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:44 pm
» இரண்டு கிளிகள் - கவிதை
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:40 pm
» வாழ்வதே இலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:09 pm
» இலக்கைத் தொடு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:08 pm
» மது விலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
கண்ணன் | ||||
Anthony raj | ||||
gayathrichokkalingam | ||||
mruthun | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
800 கோடியை எட்டும் உலக மக்கள் தொகை
Page 1 of 1 •
இனி, 800 கோடியில் ஒருவர் நாம்.
நாளை உலக மக்கள்தொகை 800 கோடி ஆகப்போகிறது.
நியூயார்க் :
நாம் வசிக்கும் இந்த மாபெரும் பூமியின் மக்கள்தொகை
எகிறிக்கொண்டே செல்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை)
உலக மக்கள்தொகை 800 கோடி ஆகப்போகிறது.
ஐ.நா.வின் புதிய மக்கள்தொகை மதிப்பீட்டில் இந்த தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக இனி, 800 கோடியில் ஒருவர்
நாம்! பூமியில் மனிதர்களின் எண்ணிக்கை 800 கோடி
ஆகப்போகும் தகவல், கடந்த ஜூலை 11-ந் தேதி, ஐ.நா.வால்
வெளியிடப்பட்டது.
உலக மக்கள்தொகை தினமான அன்றைய நாளில் வெளியான
ஐ.நா. உலக மக்கள்தொகை வாய்ப்பு 2022 அறிக்கையில் அந்த
தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த இலக்கை இன்னும் 2 நாட்களில் எட்டப் போகிறோம்
-
பூமிப்பந்து, மக்கள்தொகையால் பிதுங்கி வழிவது கொஞ்சம்
பீதி ஏற்படுத்தினாலும், ஐ.நா. பொதுச் செயலாளர்
அன்டோனியோ குட்டரஸ் நம்பிக்கையோடு பேசுகிறார்...
'நமது பன்முகத்தன்மையை கொண்டாடுவதற்கான, பொது
மனிதநேயத்தை அங்கீகரிப்பதற்கான, வாழ்நாளை நீட்டித்து,
மகப்பேறுகால மற்றும் குழந்தை இறப்பு விகிதத்தை வெகுவாக
குறைத்துள்ள மருத்துவத்துறையின் மகத்துவத்தை
போற்றுவதற்கான நேரம் இது' என்கிறார்.
அதேநேரம் ஐ.நா. பொதுச் செயலாளர் கூறும் முக்கியமான
எச்சரிக்கை இது... 'உலக மக்கள்தொகை 800 கோடியை
எட்டுவது, நமது பூமியைக் காக்கும் நம்முடைய கூட்டுப்
பொறுப்பை நினைவூட்டும் விஷயமும் ஆகும்.
நமது பொறுப்புகளில் எங்கே பின்தங்கியிருக்கிறோம் என்று
சிந்திப்பதற்கான நேரமும் இது' என்கிறார்.
2050-ம் ஆண்டளவில், உலக மக்கள்தொகையில் பாதிக்கு மேல்,
இந்தியா, பாகிஸ்தான், காங்கோ, எகிப்து, எத்தியோப்பியா,
நைஜீரியா, பிலிப்பைன்ஸ், தான்சானியா ஆகிய
8 நாடுகளிலேயே அடங்கியிருக்கும் என்றும் ஐ.நா. அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக மக்கள்தொகை 700 கோடியில் இருந்து 800 கோடி ஆவதற்கு
12 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இதிலிருந்து 900 கோடி
தொடுவதற்கு 15 ஆண்டுகள் ஆகுமாம். ஆக 2037-ல்தான் அந்த
'மைல்கல்'லை எட்டுவோம்.
ஒட்டுமொத்த உலக மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து
வருவதை இது காட்டுகிறது என்கிறார்கள் நிபுணர்கள்.
-
நன்றி: மாலைமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்தச் சுமையை பூமி மாதா எப்படித்தான் தாங்குகிறாளோ?????? ... ...
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இந்த 800 கோடியில் நம்முடைய பாரதம் 130 கோடி கிட்ட தட்ட 1/7 பாகம்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1368699T.N.Balasubramanian wrote:இந்த 800 கோடியில் நம்முடைய பாரதம் 130 கோடி கிட்ட தட்ட 1/7 பாகம்
ஆமாம்...சீனாவை மிஞ்சிவிட்டோம் போல் இருக்கிறதே.....
- GuestGuest
வடக்கு நாடுகள் முக்கியமாக வெள்ளை இனத்தவர்கள் குழந்தை வேண்டாம் என்று சொல்பவர்களுக்கு வரி விதிக்க வேண்டும்(tax the childless) என வாதிடுகிறது..உதாரணமாக பிரிட்டனில்.அதேசமயம் தெற்கே உள்ள நாடுகள் ஆசிய,ஆபிரிக்க,லத்தீன் அமெரிக்க நாடுகள், கருத்தடை பற்றி ஆலோசிக்கின்றன.
முன்னெப்போதும் இல்லாத பேரழிவைத் தவிர்த்து, மக்கள் தொகை தொடர்ந்து அதிகரிக்கும். COVID-19 இறப்பு கூட உலக மக்கள்தொகையின் அளவில் மிகச் சிறிய தாக்கத்தையே ஏற்படுத்தியது. 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் 14.9 மில்லியன் அதிகமான இறப்புகள் கோவிட் நோயுடன் தொடர்புடையதாக உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இது மிகப் பெரிய முழுமையான எண்ணிக்கையாகும். ஆனால் அதே காலகட்டத்தில் 269 மில்லியன் பிறப்புகள் பதிவாயின.(UN-WHO)
1970களில் இந்தியாவில் கட்டாய கருத்தடை முகாம்கள் அமைக்கப்பட்டன. இன்றும் கருத்தடை இலக்குகள் தொடர்கின்றன. கருத்தடை செய்யப்பட்ட பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்த செயல்முறைக்கு சம்மதிக்கவில்லை என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக மனித உரிமைகளை மீறாமல், மக்கள்தொகை எதிர்காலத்தை கையாளுவது எளிதானது அல்ல. மாறாக, நமது மக்கள்தொகை யதார்த்தத்தை நாம் திட்டமிட வேண்டும். 8 பில்லியன் மக்கள் மிகக் குறைவானவர்கள் அல்லது அதிகமானவர்கள் அல்ல - இது வெறுமனே பூமிக் கிரகத்தில் உள்ள மக்களின் எண்ணிக்கை. மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவோ குறைக்கவோ முயற்சிப்பதை விட, ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையை சுதந்திரமாகவும், நிலையானதாகவும், கண்ணியமாகவும் வாழக்கூடிய ஒரு கிரகத்தை உருவாக்க வேண்டும்...என்கிறது ஐ.நா.
(ஜாஸ்மின் ஃப்ளெடர்ஜோஹான் லான்காஸ்டர் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் மூத்த விரிவுரையாளரின் கருத்தில் இருந்து)

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|