புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
30 நிமிடங்களாக முடங்கிய வாட்ஸ்அப்.. எப்போது பிரச்சினை சரியாகும்?  Poll_c1030 நிமிடங்களாக முடங்கிய வாட்ஸ்அப்.. எப்போது பிரச்சினை சரியாகும்?  Poll_m1030 நிமிடங்களாக முடங்கிய வாட்ஸ்அப்.. எப்போது பிரச்சினை சரியாகும்?  Poll_c10 
68 Posts - 53%
heezulia

47 Posts - 36%
T.N.Balasubramanian

7 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 2%
D. sivatharan
30 நிமிடங்களாக முடங்கிய வாட்ஸ்அப்.. எப்போது பிரச்சினை சரியாகும்?  Poll_c1030 நிமிடங்களாக முடங்கிய வாட்ஸ்அப்.. எப்போது பிரச்சினை சரியாகும்?  Poll_m1030 நிமிடங்களாக முடங்கிய வாட்ஸ்அப்.. எப்போது பிரச்சினை சரியாகும்?  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP

Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
30 நிமிடங்களாக முடங்கிய வாட்ஸ்அப்.. எப்போது பிரச்சினை சரியாகும்?  Poll_c1030 நிமிடங்களாக முடங்கிய வாட்ஸ்அப்.. எப்போது பிரச்சினை சரியாகும்?  Poll_m1030 நிமிடங்களாக முடங்கிய வாட்ஸ்அப்.. எப்போது பிரச்சினை சரியாகும்?  Poll_c10 
249 Posts - 47%

210 Posts - 40%

20 Posts - 4%

15 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
30 நிமிடங்களாக முடங்கிய வாட்ஸ்அப்.. எப்போது பிரச்சினை சரியாகும்?  Poll_c1030 நிமிடங்களாக முடங்கிய வாட்ஸ்அப்.. எப்போது பிரச்சினை சரியாகும்?  Poll_m1030 நிமிடங்களாக முடங்கிய வாட்ஸ்அப்.. எப்போது பிரச்சினை சரியாகும்?  Poll_c10 
9 Posts - 2%
Jenila

4 Posts - 1%
jairam

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

30 நிமிடங்களாக முடங்கிய வாட்ஸ்அப்.. எப்போது பிரச்சினை சரியாகும்?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 25, 2022 2:36 pm

30 நிமிடங்களாக முடங்கிய வாட்ஸ்அப்.. எப்போது பிரச்சினை சரியாகும்? என்ன காரணம்? மெட்டா பரபர விளக்கம்

டெல்லி: வாட்ஸ்அப் சேவை முற்றிலுமாக முடங்கி உள்ள நிலையில், இது தொடர்பாக அதன் தாய் நிறுவனமான மெட்டா விளக்கம் அளித்து உள்ளது. உலகெங்கும் அதிக பேர் பயன்படுத்தும் முக்கிய மெசேஜிங் செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. ஒரு நேரத்தில் பல கோடி பேர் எப்போதும் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்துவார்கள்.  வாட்ஸ்அப் செயலி சமீப காலங்களாகவே பல புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அதற்குப் பயனாளர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு உள்ளது. 
திடீரென முடங்கிய வாட்ஸ்அப்! 
திணறிப் போன மக்கள்! உலகம் முழுவதும் இதே நிலைமையா? என்னாச்சு தெரியுமா? வாட்ஸ்அப் இதனிடையே இன்று வாட்ஸ்அப் செயலி திடீரென முடங்கியது. கடந்த 30 நிமிடங்களுக்கும் மேலாகவே வாட்ஸ்அப் சேவை முடங்கி உள்ளது. யாராலும் மெசேஞ் அனுப்பவும் பெறவும் முடியவில்லை என்று கூறப்படுகிறது. இந்தியா உட்பட பல நாடுகளில் வாட்ஸ்அப் சேவை இப்படி முற்றிலுமாக முடங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது. வேலை செய்யவில்லை சுமார் 69% பேர் தங்களால் வாட்ஸ்அப்பில் எந்தவொரு மெசேஞ்சையும் அனுப்பவும் பெறவும் முடியவில்லை என்று தெரிவித்து உள்ளனர். மேலும், சிலர் வாட்அஸ் செயலி சர்வரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று எரர் காட்டுவதாகக் கூறி வருகின்றனர். இன்னும் சிலர் வாட்ஸ்அப் செயலியை ஓபன் செய்தாலே அது ஒட்டுமொத்தமாக கிராஸ் ஆகிவிடுவதாகக் கூறி வருகின்றனர். சேவை முடங்கியது இந்தியா மட்டுமின்றி இத்தாலி, துருக்கி என பல்வேறு நாடுகளிலும் இதே பிரச்சினை உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். எதனால் இப்படி திடீரென வாட்ஸ்அப் சேவை முடங்கியது என்று இதுவரை மெட்டா நிறுவனம் சார்பில் எந்தவொரு அறிவிப்பும் வரவில்லை. இதனிடையே இது குறித்து மெட்டா நிறுவனம் விளக்கம் அளித்து உள்ளது. விளக்கம் இந்த விவகாரம் தொடர்பாக மெட்டா செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "இந்த பிரச்சினை குறித்து எங்களுக்குத் தெரியும். தற்போது சிலர் மெசேஞ் அனுப்புவதில் சிக்கலை எதிர்கொள்வதை நாங்கள் அறிவோம்.. இந்த பிரச்சினையைச் சரி செய்யும் முயற்சியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டு உள்ளனர். மிக விரைவாக அனைவருக்கும் வாட்ஸ்அப் செயலியை மீட்டுத் தர பணியாற்றி வருகிறோம்" என்று தெரிவித்து உள்ளார். 
 மெட்டா வாட்ஸ்அப் செயலி மெட்டா நிறுவனத்தின் கீழ் தான் இயங்குகிறது. வாட்ஸ்அப் தவிர மெட்டா நிறுவனத்தின் கீழ் தான் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்களும் இயங்கி வருகிறது. இப்போது வாட்ஸ்அப் செயலி மட்டுமே முடங்கி உள்ளது. பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்கள் வழக்கம் போலவே இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

நன்றி தட்ஸ் தமிழ் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 25, 2022 3:05 pm

ஈகரையில் செய்தி பதிவிட்ட பத்தாவது நிமிடத்தில் வாட்சப் செயலி சரி செய்யப்பட்டு விட்டதே .

எல்லா பெருமையும் ஈகரைக்கே ! 

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக