புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காந்திஜி வாழ்வில்... Poll_c10காந்திஜி வாழ்வில்... Poll_m10காந்திஜி வாழ்வில்... Poll_c10 
68 Posts - 53%
heezulia
காந்திஜி வாழ்வில்... Poll_c10காந்திஜி வாழ்வில்... Poll_m10காந்திஜி வாழ்வில்... Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
காந்திஜி வாழ்வில்... Poll_c10காந்திஜி வாழ்வில்... Poll_m10காந்திஜி வாழ்வில்... Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
காந்திஜி வாழ்வில்... Poll_c10காந்திஜி வாழ்வில்... Poll_m10காந்திஜி வாழ்வில்... Poll_c10 
3 Posts - 2%
Shivanya
காந்திஜி வாழ்வில்... Poll_c10காந்திஜி வாழ்வில்... Poll_m10காந்திஜி வாழ்வில்... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காந்திஜி வாழ்வில்... Poll_c10காந்திஜி வாழ்வில்... Poll_m10காந்திஜி வாழ்வில்... Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
காந்திஜி வாழ்வில்... Poll_c10காந்திஜி வாழ்வில்... Poll_m10காந்திஜி வாழ்வில்... Poll_c10 
1 Post - 1%
Guna.D
காந்திஜி வாழ்வில்... Poll_c10காந்திஜி வாழ்வில்... Poll_m10காந்திஜி வாழ்வில்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காந்திஜி வாழ்வில்... Poll_c10காந்திஜி வாழ்வில்... Poll_m10காந்திஜி வாழ்வில்... Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
காந்திஜி வாழ்வில்... Poll_c10காந்திஜி வாழ்வில்... Poll_m10காந்திஜி வாழ்வில்... Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
காந்திஜி வாழ்வில்... Poll_c10காந்திஜி வாழ்வில்... Poll_m10காந்திஜி வாழ்வில்... Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
காந்திஜி வாழ்வில்... Poll_c10காந்திஜி வாழ்வில்... Poll_m10காந்திஜி வாழ்வில்... Poll_c10 
15 Posts - 3%
prajai
காந்திஜி வாழ்வில்... Poll_c10காந்திஜி வாழ்வில்... Poll_m10காந்திஜி வாழ்வில்... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
காந்திஜி வாழ்வில்... Poll_c10காந்திஜி வாழ்வில்... Poll_m10காந்திஜி வாழ்வில்... Poll_c10 
9 Posts - 2%
jairam
காந்திஜி வாழ்வில்... Poll_c10காந்திஜி வாழ்வில்... Poll_m10காந்திஜி வாழ்வில்... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காந்திஜி வாழ்வில்... Poll_c10காந்திஜி வாழ்வில்... Poll_m10காந்திஜி வாழ்வில்... Poll_c10 
4 Posts - 1%
Jenila
காந்திஜி வாழ்வில்... Poll_c10காந்திஜி வாழ்வில்... Poll_m10காந்திஜி வாழ்வில்... Poll_c10 
4 Posts - 1%
Rutu
காந்திஜி வாழ்வில்... Poll_c10காந்திஜி வாழ்வில்... Poll_m10காந்திஜி வாழ்வில்... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காந்திஜி வாழ்வில்...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 05, 2022 8:04 am

காந்திஜி வாழ்வில்... Gandhi
-
தென் மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்த
காந்திஜி, திருச்சிக்கு வந்தார்.அவரைப் பிடிக்காத ஒரு கோஷ்டி,
கறுப்புக் கொடிகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.

ஆங்காங்கே கூட்டமாக நின்று, காந்திஜியை பற்றி கேவலமாக
எழுதிய துண்டு பிரசுரங்களை மக்களுக்கு வினியோகித்தனர்.

'காந்தியே, நீ ஹிந்து மதத் துரோகி. ஹிந்து மதத்தை பூண்டோடு
அழிக்க புறப்பட்ட துவேஷி. நீ உடனே திரும்பிப் போ...' என்று,
முழக்கமிட்டனர்.அவற்றைக் கண்டும், கேட்டும் அமைதியாக
இருந்தார், காந்திஜி

.'பாபுஜி, இந்த அவமரியாதையை...' என்றார், அருகிலிருந்த
உதவியாளர்.

'இதில் கவலைப்பட ஒன்றுமே இல்லை. என்னை எதிர்த்து பிரசாரம்
செய்ய, அவர்களுக்கு உரிமை இருக்கிறது. அந்த உரிமையில்
தலையிட எனக்கு உரிமை இல்லை. அவர்களின் உணர்வுகளுக்கு
நாம் மரியாதை கொடுக்க வேண்டும்...' என்று அமைதியுடன்
கூறினார், காந்திஜி.

அன்று மாலை, அங்கு நடந்த பிரார்த்தனை கூட்டத்தில்
'எதிர்ப்புப் பிரசாரத்தைத் தவறான முறையில் நடத்தாமல்,
ஒழுங்காக அவர்கள் நடத்தியது எனக்கு மகிழ்ச்சியையே
அளிக்கிறது...' என்று தன் எண்ணத்தை வெளிப்படுத்தினார்,
காந்திஜி.
***
--
நடுத்தெரு நாராயணன்
நன்றி-வாரமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 05, 2022 8:06 am

காந்திஜி வாழ்வில்... Mathmagandhi
-
ஒருசமயம், பஞ்சாப் மாகாணத்தில் சுற்றுப்பயணம்
மேற்கொண்டிருந்த காந்திஜிக்கு, உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
அவருக்கு வைத்தியம் செய்ய வந்தார், டாக்டர்.'அதிக பிரசாரம்
மேற்கொண்டதால், எனக்கு களைப்பு தான் ஏற்பட்டுள்ளது.
மற்றபடி, எனக்கு உடலில் எந்த வியாதியும் இல்லை...' என்று
கூறிய காந்திஜி, அந்த டாக்டரிடம் தன் உடலைக் காட்ட மறுத்து
விட்டார்.

ஆனால் டாக்டரோ, 'பாபுஜி, தங்கள் உடலை பரிசோதித்து
பார்க்காத வரை, என் மனது சமாதானமாகாது. ஆகவே,
ஒரே ஒருமுறை அனுமதியுங்கள்...' என்றார்.

'நீங்கள் சமாதானமாக வேண்டுமென்றால் நான் ஒப்புக்
கொள்கிறேன். ஆனால், என் உடலை பரிசோதிக்க, நீங்கள்
எனக்கு, பீஸ் தரவேண்டும்...' என்றார்.

அதற்கு மறுப்பு ஏதும் சொல்லாத டாக்டர், தன்னிடமிருந்த
பணத்தையெல்லாம் காந்திஜியிடம் கொடுத்து, 'தங்களை
பார்க்க வருவதற்கு முன், ஒரு நோயாளியை பார்க்கப் போனேன்.
அவர் கொடுத்த பீஸ் முழுவதையும் தங்களிடம் கொடுத்து
விட்டேன். இப்போது தங்கள் உடலைப் பரிசோதிக்கலாமா...'
என்று கேட்டார்.

'தாராளமாக...' என்றார், காந்திஜி.அவரிடமிருந்து பெற்ற
பணத்தை, தன் ஹரிஜன நல நிதியில் சேர்த்து விட்டார், காந்திஜி.

--
நடுத்தெரு நாராயணன்
நன்றி-வாரமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 05, 2022 8:08 am

காந்திஜி வாழ்வில்... 1_omubHP3AmKqSsJQO6OZ5bg
காந்திஜியின் சபர்மதி ஆசிரமத்தில், உணவு நேரத்தில்,
இரண்டு முறை மணி அடிக்கப்படும். சாப்பிட வேண்டிய
ஆசிரமவாசிகள் இரண்டாவது மணி அடிப்பதற்குள், உணவுக்
கூடத்துக்கு சென்று விடவேண்டும்.

இல்லையென்றால், இரண்டாவது பந்திக்காக காத்திருக்க
வேண்டும். இரண்டாவது மணி அடித்ததும், சமையல்கூட
கதவை மூடி விடுவர்.

ஒருநாள், காந்திஜியே உணவருந்தத் தாமதமாகி விட்டார்.
அவருக்கு பின்னே வந்த உபாத்தியாயர் ஹரிபாபு, வராந்தாவில்
காந்திஜி நிற்பதைப் பார்த்து லேசாக சிரித்து, 'பாபுஜி, இன்று
நீங்களும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு விட்டீர்கள்
போலிருக்கிறதே...' என்றார்.

'சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் தானே...' என்று கூறி
புன்னகைத்தார், காந்திஜி.

'சற்று பொறுத்திருங்கள். நீங்கள் அமர ஒரு நாற்காலி எடுத்து
வருகிறேன்...' என்று சொன்ன ஹரிபாபுவை தடுத்தார், காந்திஜி.
'வேண்டாம். ஒரு குற்றவாளி தண்டனையை முழுமையாக
அனுபவிக்க வேண்டும். தண்டனை நேரத்தில், எந்த சலுகையும்,
வசதியையும் எதிர்பார்க்கக் கூடாது. அதில் தான் முழுமையான
இன்பம் இருக்கிறது...' என்றார்

-----------
நடுத்தெரு நாராயணன்
நன்றி-வாரமலர்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Oct 05, 2022 10:51 am

:வணக்கம்:
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக