புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை மக்கள் நஜிப்பை “புதிய ஹீரோ” என்று வருணிக்கின்றனர் Poll_c10சென்னை மக்கள் நஜிப்பை “புதிய ஹீரோ” என்று வருணிக்கின்றனர் Poll_m10சென்னை மக்கள் நஜிப்பை “புதிய ஹீரோ” என்று வருணிக்கின்றனர் Poll_c10 
69 Posts - 52%
heezulia
சென்னை மக்கள் நஜிப்பை “புதிய ஹீரோ” என்று வருணிக்கின்றனர் Poll_c10சென்னை மக்கள் நஜிப்பை “புதிய ஹீரோ” என்று வருணிக்கின்றனர் Poll_m10சென்னை மக்கள் நஜிப்பை “புதிய ஹீரோ” என்று வருணிக்கின்றனர் Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
சென்னை மக்கள் நஜிப்பை “புதிய ஹீரோ” என்று வருணிக்கின்றனர் Poll_c10சென்னை மக்கள் நஜிப்பை “புதிய ஹீரோ” என்று வருணிக்கின்றனர் Poll_m10சென்னை மக்கள் நஜிப்பை “புதிய ஹீரோ” என்று வருணிக்கின்றனர் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சென்னை மக்கள் நஜிப்பை “புதிய ஹீரோ” என்று வருணிக்கின்றனர் Poll_c10சென்னை மக்கள் நஜிப்பை “புதிய ஹீரோ” என்று வருணிக்கின்றனர் Poll_m10சென்னை மக்கள் நஜிப்பை “புதிய ஹீரோ” என்று வருணிக்கின்றனர் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
சென்னை மக்கள் நஜிப்பை “புதிய ஹீரோ” என்று வருணிக்கின்றனர் Poll_c10சென்னை மக்கள் நஜிப்பை “புதிய ஹீரோ” என்று வருணிக்கின்றனர் Poll_m10சென்னை மக்கள் நஜிப்பை “புதிய ஹீரோ” என்று வருணிக்கின்றனர் Poll_c10 
1 Post - 1%
rajuselvam

T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை மக்கள் நஜிப்பை “புதிய ஹீரோ” என்று வருணிக்கின்றனர் Poll_c10சென்னை மக்கள் நஜிப்பை “புதிய ஹீரோ” என்று வருணிக்கின்றனர் Poll_m10சென்னை மக்கள் நஜிப்பை “புதிய ஹீரோ” என்று வருணிக்கின்றனர் Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை மக்கள் நஜிப்பை “புதிய ஹீரோ” என்று வருணிக்கின்றனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 22, 2010 4:20 pm

சென்னை மக்கள் நஜிப்பை “புதிய ஹீரோ” என்று வருணிக்கின்றனர் 225px-Dato_Sri_Mohd_Najib_Tun_Razak
Yang Amat Berhormat Dato' Seri
Mohd. Najib bin Tun Abdul Razak

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நேற்று தொடக்கம் சென்னைக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டுள்ளார். சென்னை அவரைக் கவர்ந்ததற்கான காரணம் என்ன என்று பலர் வியப்படைந்துள்ளனர். இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத் தலைநகர் சென்னைக்கு அதிகாரத்துவ வருகை அளித்துள்ள முதலாவது மலேசியப் பிரதமர் நஜிப் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உண்மையில் பெர்னாமா நிருபர் சந்தித்த மக்கள் அனைவரும் நஜிப்பின் வருகையால் மனம் நெகிழ்ந்துள்ளனர். மலேசியாவும் சென்னையும் நீண்ட கால உறவுகளைக் கொண்டிருப்பதால் நஜிப்பின் பயணம் மிகவும் அர்த்தமுள்ளது என்றும் அவர்கள் வருணித்தனர்.

அவர்கள் நஜிப்பை மலேசியாவின் “புதிய ஹீரோ” என்றும் வருணித்தனர். நஜிப்புக்கும் தமிழ் நாடு முதலமைச்சர் மு. கருணாநிதிக்கும் இடையில் நிகழவிருக்கும் வரலாற்றுப்பூர்வ சந்திப்புக்காகவும் அவர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

மலேசியத் தலைவரின் வருகையை ஒட்டி தமிழ் நாட்டையும் மலேசியாவையும் சேர்ந்த வணிகப் பெரு மக்கள் கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் ஒன்று திரண்டுள்ளனர்.

அந்த மாநகரத்தில் உள்ள ஹோட்டல்கள் அனைத்தும் இவ்வார இறுதி வரை முழுமையாகப் பதிவாகி விட்டன. சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான மக்கள் சென்னைக்கு வந்திருப்பது அதற்குக் காரணம் ஆகும்.

ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் இடம் இல்லாததால் பல வணிகர்கள், நண்பர்கள் வீடுகளில் தங்கியிருப்பதாகத் தெரிய வருகிறது.

தற்போது சென்னையில் இருக்கும் மலேசிய வெளியுறவுத் துணை அமைச்சர் ஏ கோகிலன் பிள்ளை, சென்னைக்கு இரண்டு நாள் பயணத்தை மேற்கொள்வதற்கு எவ்வாறு முடிவு செய்தார் என்பதை அவர் பெர்னாமாவுக்கு விளக்கினார்.

“தொடக்கத்தில் அவரது பயணம் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு மட்டுமே திட்டமிடப்பட்டிருந்தது. மலேசியாவுக்கும் சென்னைக்கும் இடையில் நீண்ட கால, சிறப்பான உறவுகள் இருந்து வருவதால் சென்னைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியத்தை நஜிப்புக்கு தெரிவிப்பதில் நான் வெற்றி அடைந்தேன்”, என்று அவர் சொன்னார்.

“அவை குடும்ப உறவுகள் மட்டும் அல்ல. வர்த்தகம், முதலீடு போன்ற துறைகளிலும் உறவுகள் தொடருகின்றன.”

“இறுதியில் நஜிப்பின் இந்தியப் பயணம் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. சென்னையில் உள்ள மலேசிய மாணவர்களையும் பிரதமர் சந்திப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது”, என்றும் கோகிலன் பிள்ளை தெரிவித்தார்.

நஜிப்பும் கருணாநிதியும் தமிழ் நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்ய மலேசியாவுக்கு செல்வது, வேலை அனுமதிகள், விசா பிரச்னைகள் மற்றும் அரசியல் விவகாரங்களையும் விவாதிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெர்னாமா

சென்னை மக்கள் நஜிப்பை “புதிய ஹீரோ” என்று வருணிக்கின்றனர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக