புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதிர் கட்சிகள் ஒன்று சேருமா ? Poll_c10எதிர் கட்சிகள் ஒன்று சேருமா ? Poll_m10எதிர் கட்சிகள் ஒன்று சேருமா ? Poll_c10 
37 Posts - 51%
heezulia
எதிர் கட்சிகள் ஒன்று சேருமா ? Poll_c10எதிர் கட்சிகள் ஒன்று சேருமா ? Poll_m10எதிர் கட்சிகள் ஒன்று சேருமா ? Poll_c10 
33 Posts - 45%
T.N.Balasubramanian
எதிர் கட்சிகள் ஒன்று சேருமா ? Poll_c10எதிர் கட்சிகள் ஒன்று சேருமா ? Poll_m10எதிர் கட்சிகள் ஒன்று சேருமா ? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
எதிர் கட்சிகள் ஒன்று சேருமா ? Poll_c10எதிர் கட்சிகள் ஒன்று சேருமா ? Poll_m10எதிர் கட்சிகள் ஒன்று சேருமா ? Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
எதிர் கட்சிகள் ஒன்று சேருமா ? Poll_c10எதிர் கட்சிகள் ஒன்று சேருமா ? Poll_m10எதிர் கட்சிகள் ஒன்று சேருமா ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எதிர் கட்சிகள் ஒன்று சேருமா ? Poll_c10எதிர் கட்சிகள் ஒன்று சேருமா ? Poll_m10எதிர் கட்சிகள் ஒன்று சேருமா ? Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
எதிர் கட்சிகள் ஒன்று சேருமா ? Poll_c10எதிர் கட்சிகள் ஒன்று சேருமா ? Poll_m10எதிர் கட்சிகள் ஒன்று சேருமா ? Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
எதிர் கட்சிகள் ஒன்று சேருமா ? Poll_c10எதிர் கட்சிகள் ஒன்று சேருமா ? Poll_m10எதிர் கட்சிகள் ஒன்று சேருமா ? Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
எதிர் கட்சிகள் ஒன்று சேருமா ? Poll_c10எதிர் கட்சிகள் ஒன்று சேருமா ? Poll_m10எதிர் கட்சிகள் ஒன்று சேருமா ? Poll_c10 
17 Posts - 2%
prajai
எதிர் கட்சிகள் ஒன்று சேருமா ? Poll_c10எதிர் கட்சிகள் ஒன்று சேருமா ? Poll_m10எதிர் கட்சிகள் ஒன்று சேருமா ? Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
எதிர் கட்சிகள் ஒன்று சேருமா ? Poll_c10எதிர் கட்சிகள் ஒன்று சேருமா ? Poll_m10எதிர் கட்சிகள் ஒன்று சேருமா ? Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
எதிர் கட்சிகள் ஒன்று சேருமா ? Poll_c10எதிர் கட்சிகள் ஒன்று சேருமா ? Poll_m10எதிர் கட்சிகள் ஒன்று சேருமா ? Poll_c10 
4 Posts - 1%
jairam
எதிர் கட்சிகள் ஒன்று சேருமா ? Poll_c10எதிர் கட்சிகள் ஒன்று சேருமா ? Poll_m10எதிர் கட்சிகள் ஒன்று சேருமா ? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எதிர் கட்சிகள் ஒன்று சேருமா ? Poll_c10எதிர் கட்சிகள் ஒன்று சேருமா ? Poll_m10எதிர் கட்சிகள் ஒன்று சேருமா ? Poll_c10 
4 Posts - 1%
Jenila
எதிர் கட்சிகள் ஒன்று சேருமா ? Poll_c10எதிர் கட்சிகள் ஒன்று சேருமா ? Poll_m10எதிர் கட்சிகள் ஒன்று சேருமா ? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிர் கட்சிகள் ஒன்று சேருமா ?


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 14, 2022 8:40 am


[ltr][size=13]புதுடில்லி : ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து விவாதிக்க, புதுடில்லியில் நாளை எதிர்க்கட்சிகள் கூடி ஆலோசிக்க உள்ளன. இதில் வேட்பாளர் தேர்வை விட, எதிர்க்கட்சிகள் ஒன்று சேருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.ஜனாதிபதி பதவிக்கான தேர்தல், அடுத்த மாதம், 18ல் நடக்க உள்ளது.[/ltr][/size]


எதிர் கட்சிகள் ஒன்று சேருமா ? Tamil_News_large_3052564







மத்தியில் ஆளும் பா.ஜ., நிறுத்தும் வேட்பாளருக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்தும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளன.இது தொடர்பாக விவாதிக்க புதுடில்லியில் நாளை எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். தமிழகம் உட்பட பல மாநில முதல்வர்கள், கட்சிகளின் தலைவர்கள் என, 22 பேருக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.


எதிர் கட்சிகள் ஒன்று சேருமா ? Gallerye_014234343_3052564


அதிருப்திஅனைத்து எதிர்க்கட்சிகளும் கொள்கை ரீதியில் முரண்பட்டும், மாநில அளவில் எதிர்த்தும் அரசியல் செய்யும் நிலையில், இக்கூட்டத்தில் அவை தேசிய அளவில் ஒன்றிணையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.வரும், 2024ல் நடக்க உள்ள லோக்சபா தேர்தலில், மிகவும் வலுவான பா.ஜ.,வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடுவது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. அதற்கு முன்னோட்டமாக, ஜனாதிபதி தேர்தல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, கூட்டணிக்கு யார் தலைமை ஏற்பது என்பதிலும் பிரச்னை உள்ளது. தேசியக் கட்சியாக உள்ளதால், கூட்டணியை வழிநடத்த காங்கிரஸ் விரும்புகிறது. ஆனால், அதை முந்திக் கொண்டு, மம்தா எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது, காங்., தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை, பொது வேட்பாளராக நிறுத்துவது குறித்து பேசப்படுகிறது. அவரை ஆதரிக்க காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் தயாராக உள்ளன. ஆனால், எதிர்க்கட்சி கூட்டணியை யார் தலைமையேற்று நடத்துவது என்பதில் தான் சிக்கலே உள்ளது.

முக்கிய பிரச்னை

காங்கிரசுடன் இணைந்து செயலாற்ற ஆம் ஆத்மி தயாராக இருக்குமா; காங்., தலைமையை ஏற்க தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஒப்புக் கொள்ளுமா; மம்தாவின் திரிணமுல் காங்.,குடன் தோள் சேர கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொள்கை ஒத்து வருமா என பல கேள்விகள், புதுடில்லி கூட்டத்துக்கு முன்பாக எழுந்துள்ளன.ஒருவேளை அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து, ஒருமித்த கருத்துடன் வேட்பாளரை தேர்வு செய்தாலும், காங்கிரசுக்கு முன்னுரிமை கிடைப்பதை மம்தா பானர்ஜி ஏற்பாரா என்பதே முக்கிய பிரச்னையாக பார்க்கப்படுகிறது.



நன்றி தினமலர்.




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 14, 2022 8:54 am

எல்லாமே செய்தியாக உலா வருவதுதான்.
தெலுங்கானா முதல்வர், ஏற்கனவே பிரதமர் ஆக ஆசை படுகிறார்.
மகனை முதல்வராக ஆக்க ஆசை படுகிறார்.
ஏற்கனவே மகளும் அரசியலில் MLC ஆக இருக்கிறார்.
இவர்களில் யாராவது ஒருவரை ஜனாதிபதியாக ஆக்கி விட்டால் 
குடும்பமே நா(வீ)ட்டிற்கு  உழைக்கும் குடும்பமாகும்.

இந்திய அரசியலில் இவை எல்லாம் நடைமுறையில் இல்லை  என கூறமுடியுமா?



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக