ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நரை கூறிய அறிவுரை
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

View previous topic View next topic Go down

விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

Post by ஸ்ரீ கிருஷ்ணன் on Thu Jan 21, 2010 7:46 pm

விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

கல்விதகுதி‍
ஏதும் தேவையில்லை

உயரம் மைக் எட்டும் உயரம்

எடை நாற்காலி தூக்கும் அளவிற்கு

நன்னடத்தை சிறை சென்றவர்க்குமுன்னுரிமை

பிறதகுதிகள்

1)பல வழக்குகளை
சந்தித்து அனுபவமபெற்றுயிருக்கவேண்டும்

2)சுமார் ஜந்து கோடி செலவு
செய்யும்நபர்

(இதை பத்து அல்லது நுறு மடங்காக எடுப்பது உங்கள்
திற்மையை பொருத்தது)

சம்பளம்

அடிப்படை
சம்பளம் - 12,000/ மாதம்

பஞ்சபடி - 10,000/மாதம்

அலுவலகபடி -
14,000/மாதம்

பயனபடி - 48,000/மாதம்

பிற சலுகைகள்

இந்தியா முழுவதும்
இலவச இரயில் பயனம்,

40 விமான பயனங்கள்/ஆண்டுக்கு

50,000
யுனிட்டு இலவச‌மின்சாரம்

1,70,000 இலவச தொலைபேசிஅழைப்புகள்

விண்ணப்பம்
பெறும் தேதி ,நேர்முக தேர்வு ஜந்து கட்டமாக நடைபெறும்(அனைத்து
செய்திதாள்களையும் பார்க்க‌)

விண்ணப்பம்
கிடைக்கும் இடங்கள்


உடன் பிறப்பு கோச்சிங் சென்டர்

உடன்
பிறவா கோச்சிங் சென்டர்

தாமர கோச்சிங் சென்டர்

பேரியக்க‌
கோச்சிங் சென்டர்

பசுமை கோச்சிங் சென்டர்

தோழர்கள் கோச்சிங்
சென்டர்

மறுமறந்த‌ கோச்சிங் சென்டர்

மனைவி,மைத்துனர்
கோச்சிங் சென்டர்

இவர்கள் பரிந்துரைக்கும் விண்ணப்பதாரர்கள்
மட்டும்தேர்வு எமுத அனுமதியளிக்கபடுவார்கள்

அனைத்து லெட்டர் பேடு
கோச்சிங் சென்டர்

சுயம் கோச்சிங் சென்டர்

இங்கிருந்து வரும்
விண்ணப்பங்கள் முடிந்தயளவு நிராகரிக்கபடும்

முக்கியமானத
மறந்துட்டனங்க அதானுங்க‌

வே
லையின் பெயர்
மக்கள் பிரதநிதி

காலியிடங்கள் 536

_________________________
வந்தவர்
எல்லாம் வென்றததும் இல்லை

வென்றவர்
எல்லாம் வந்ததும் இல்லை
__________________________

avatar
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 771
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

Post by முபிஸ் on Thu Jan 21, 2010 7:50 pm

avatar
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2013
மதிப்பீடுகள் : 33

View user profile http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

Re: விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

Post by சபீர் on Thu Jan 21, 2010 7:52 pm

avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

Post by சிவா on Thu Jan 21, 2010 7:54 pm

அரசியல்வாதிகளுக்கான தகுதி என்ன என்பதை தோலுரித்துக் காட்டியுள்ளீர்கள்!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

Post by சொரூபன் on Thu Jan 21, 2010 8:02 pm

avatar
சொரூபன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 792
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

Post by முபிஸ் on Thu Jan 21, 2010 9:15 pm

avatar
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2013
மதிப்பீடுகள் : 33

View user profile http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

Re: விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

Post by சம்சுதீன் on Fri Jan 22, 2010 12:00 am

சுட்டுத்தள்ளூ!
avatar
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8220
மதிப்பீடுகள் : 21

View user profile http://shams.eegarai.info/

Back to top Go down

Re: விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

Post by முபிஸ் on Fri Jan 22, 2010 12:59 am

avatar
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2013
மதிப்பீடுகள் : 33

View user profile http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

Re: விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

Post by யமுனாஸ் on Fri Jan 22, 2010 10:17 am

அப்பனே முருகா

avatar
யமுனாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1301
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

Post by Manik on Fri Jan 22, 2010 1:18 pm

இந்த நிலைமை எப்போது மாறும்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum