புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:57 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:06 pm
» அரசியல் !!!
by jairam Today at 6:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:52 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 5:10 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 5:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 2:33 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 7:54 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:09 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 3:26 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:21 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 11:58 am
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 9:58 am
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 8:37 am
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 5:24 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 5:22 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 5:20 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 5:18 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 5:16 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 3:05 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 8:32 am
» books needed
by Manimegala Mon May 13, 2024 6:59 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 4:29 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 6:59 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 4:08 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 4:04 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 4:02 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 3:57 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 3:55 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 9:58 am
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 9:57 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 7:32 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 4:18 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 4:11 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 4:00 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 3:37 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 3:19 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 3:14 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 5:34 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 5:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் ஆடிட்டர், மனைவி கொலை: மூட்டை மூட்டையாக நகைகள் கொள்ளை
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
சென்னையில் ஆடிட்டர் மற்றும் அவருடைய மனைவியை கொலை செய்து மூட்டை மூட்டையாக நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற கார் டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஆடிட்டர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரையும் அவர்கள் வீட்டில் டிரைவராக வேலை செய்த கிருஷ்ணா என்பவர் கொலை செய்துள்ளார்
கொலை செய்யப்பட்ட இருவரையும் பண்ணை வீட்டில் குழி தோண்டி புதைத்து விட்டு அங்கிருந்த மூட்டை மூட்டையாக பணம் நகைகளை எடுத்துவிட்டு நோக்கி சென்றதாக தெரிகிறது
இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து நேபாளம் நோக்கி சென்றுகொண்டிருந்த கார் டிரைவர் கிருஷ்ணா உள்பட இருவரை கைது செய்தனர்
கொலை செய்யப்பட்ட தம்பதியின் 3 ஏக்கர் பண்ணை வீட்டில் போலீசார் அதிகாலை முதல் தீவிர சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
நன்றி வெப் துனியா
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
போலீஸ் துரிதமாக துப்பு துலக்கி குற்றவாளியை பிடித்தது மிகவும் போற்றத்தக்க ஒன்று.
அந்த டிரைவரின் தாய் தந்தையரை, அவர்களும் பண்ணை வீட்டில் வேலை செய்பவர்களே , முன்கூட்டியே அவர்களின் சொந்த ஊருக்கு நேபாளத்திற்கு அனுப்பியது அந்த டிரைவரின் கொடுரபுத்தியை காண்பிக்கிறது.
ஐயோ பாவம் .
அந்த டிரைவரின் தாய் தந்தையரை, அவர்களும் பண்ணை வீட்டில் வேலை செய்பவர்களே , முன்கூட்டியே அவர்களின் சொந்த ஊருக்கு நேபாளத்திற்கு அனுப்பியது அந்த டிரைவரின் கொடுரபுத்தியை காண்பிக்கிறது.
ஐயோ பாவம் .
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
எப்படிப்பட்ட உத்தியோகர்களிடம் மூட்டை மூட்டையாகத் தங்கம் குவிந்துகிடக்கிறது ..........இது நமக்கு என்ன சொல்கிறது ...........
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1362055Dr.S.Soundarapandian wrote:எப்படிப்பட்ட உத்தியோகர்களிடம் மூட்டை மூட்டையாகத் தங்கம் குவிந்துகிடக்கிறது ..........இது நமக்கு என்ன சொல்கிறது ...........
அவரவர் அனுமானத்திற்கு விட்டுவிடவேண்டியதுதான்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
“அவரவர் அனுமானத்திற்கு விட்டுவிடவேண்டியதுதான்.”-
இப்படி விட்டு விட்டுத்தான் இந்த நிலை!
இப்படி விட்டு விட்டுத்தான் இந்த நிலை!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
வேறென்ன பண்ணமுடியும்.?
மக்களிடம் போதிய விழிப்புணர்வு உள்ளதா?
500க்கும் 5000திற்கும் விலை போகின்ற சமூகம்.
வருடம் 25 -முதல் 35 லக்ஷம் சம்பாதிக்கும் நிறுவன அதிகாரிகள்
இன்னமும் அவரது தந்தையர் பேரில் இருக்கும் ரேஷன் கார்டில்
அரிசி இலவசமாக பெற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.அல்லது
அவரது வீட்டில் வேலை செய்பவர்களுக்கு கொடுத்துவிடுவோம்
என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். கலைஞர் கொடுத்த டிவி
அம்மா கொடுத்த மின் விசிறி வீட்டு உபயோகத்தில் உள்ளன.
அது முறையா? ரேஷன் கார்டுடன் ஆதார் கார்ட் pan கார்டு இணைத்து
கட்டுகிற வருமான வரியை பார்த்தால் உண்மையிலே இவர்கள் எல்லாம் இலவசமாக பொருட்கள் பெறக்கூடியவர்களா ? என்பது தெரியவரும்.
நம்மால் வெதும்பத்தான் முடியும்.
அது போல்தான் மேற்கண்ட விஷயமும்.
@Dr.S.Soundarapandian
மக்களிடம் போதிய விழிப்புணர்வு உள்ளதா?
500க்கும் 5000திற்கும் விலை போகின்ற சமூகம்.
வருடம் 25 -முதல் 35 லக்ஷம் சம்பாதிக்கும் நிறுவன அதிகாரிகள்
இன்னமும் அவரது தந்தையர் பேரில் இருக்கும் ரேஷன் கார்டில்
அரிசி இலவசமாக பெற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.அல்லது
அவரது வீட்டில் வேலை செய்பவர்களுக்கு கொடுத்துவிடுவோம்
என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். கலைஞர் கொடுத்த டிவி
அம்மா கொடுத்த மின் விசிறி வீட்டு உபயோகத்தில் உள்ளன.
அது முறையா? ரேஷன் கார்டுடன் ஆதார் கார்ட் pan கார்டு இணைத்து
கட்டுகிற வருமான வரியை பார்த்தால் உண்மையிலே இவர்கள் எல்லாம் இலவசமாக பொருட்கள் பெறக்கூடியவர்களா ? என்பது தெரியவரும்.
நம்மால் வெதும்பத்தான் முடியும்.
அது போல்தான் மேற்கண்ட விஷயமும்.
@Dr.S.Soundarapandian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சூப்பர் இரமணியன் அவர்களே!
உங்கள் வெதும்பலாவது பலர் காதில் விழுட்டும்!
உங்கள் வெதும்பலாவது பலர் காதில் விழுட்டும்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|