புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am
» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நைஜீரியா: எண்ணெய்க் கிணறில் தீ விபத்து; 100-க்கும் அதிகமானோர் பலி... ஏராளமானோர் படுகாயம்!
Page 1 of 1 •
நைஜீரியா நாட்டில் உள்ள எண்ணெய்க் கிணறு ஒன்றில் ஏற்பட்ட
தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டதாகவும்,
பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வருவதாகவும் அந்த நாட்டின் காவல்துறை தகவல்
தெரிவித்திருக்கிறது.
தீ விபத்து ஏற்பட்ட எண்ணெய்க் கிணறு சட்டத்துக்குப் புறம்பாகச்
செயல்பட்டு வந்த கிணறு எனக் கூறப்படுகிறது. இந்த கிணறு
நைஜீரிய நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள ஒஹாஜீ எக்பிமா
(Ohaji egbema) என்னும் பகுதியில் செயல்பட்டு வந்தது. கடந்த
வெள்ளிக்கிழமை இரவு இந்த எண்ணெய்க் கிணறில் தீ விபத்து
ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
யாரும் எதிர்பாராத நேரத்தில் ஏற்பட்ட விபத்தில், தீ இரண்டு
எண்ணெய்க் கிணறுகளுக்கும் பரவி அந்தப் பகுதி முழுவதுமே
தீக்கிரையானது.
இந்த விபத்து தொடர்பாக நைஜீரிய ஊடகங்களிடம் பேசிய அந்த
நாட்டின் பெட்ரோலியம் துறை அதிகாரிகள், ``சட்டத்துக்குப் புறம்பான
இந்த எண்ணெய்க் கிணறில் திடீரென தீ பிடித்துள்ளது. இந்த விபத்தில்
100-க்கும் மேற்பட்ட நபர்கள் அடையாளம் தெரியாத வகையில் தீயில்
கருகி இறந்துள்ளனர்" என்று தெரிவித்தனர்.
திடீரென தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்தும், பலி
எண்ணிக்கை மற்றும் காயமடைந்தோர் எண்ணிக்கை குறித்தும்
விசாரணை நடைபெற்று வருகிறது. போலீஸார் இந்தச் சம்பவம்
தொடர்பாக எண்ணெய்க் கிணறின் உரிமையாளரைத் தேடி
வருகின்றனர்.
வேலையின்மை மற்றும் வறுமை காரணமாக நைஜீரியா நாட்டில்
சட்டத்துக்குப் புறம்பாகப் பல எண்ணெய்க் கிணறுகள் இயங்கி
வருகின்றன. நைஜீரியாவைச் சேர்ந்த பல தொழிலதிபர்கள் வரி
கட்டாமல் தப்பிப்பதற்காகவும், முறையாக விதிகளைப் பின்பற்றாமலும்
சட்டத்துக்குப் புறம்பான எண்ணெய்க் கிணறுகளை
ஆள்நடமாட்டமில்லாத பகுதிகளில் அமைத்துக் கொள்கிறார்கள்.
இத்தகைய சட்டவிரோத எண்ணெய்க் கிணறுகளில் அடிக்கடி
தீ விபத்துகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. கடந்தாண்டு அக்டோபர்
மாதத்தில் எண்ணெய்க் கிணறு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில்
குழந்தைகள் உட்பட 25 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-விகடன்
Similar topics
» மொராக்கோ நிலநடுக்கம்: 800-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு
» தமிழகத்தில் முழு அடைப்பு: 7,200-க்கும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது
» லூசினாவில் இன்று நிகழ்ந்த எண்ணெய்க் கிணறு தீ விபத்து...!
» கர்நாடகாவில் கார் விபத்து மத்திய அமைச்சர் படுகாயம்: மனைவி, உதவியாளர் பலி
» சீனாவில் பயங்கர ரெயில் விபத்து; 245 பயணிகள் படுகாயம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|