புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
``ஈராக், லிபியா மீது அமெரிக்கா குண்டுவீசியதை பென்டகன் மறந்துவிட்டது போல"- ரஷ்ய தூதர் தாக்கு Poll_c10``ஈராக், லிபியா மீது அமெரிக்கா குண்டுவீசியதை பென்டகன் மறந்துவிட்டது போல"- ரஷ்ய தூதர் தாக்கு Poll_m10``ஈராக், லிபியா மீது அமெரிக்கா குண்டுவீசியதை பென்டகன் மறந்துவிட்டது போல"- ரஷ்ய தூதர் தாக்கு Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram

31 Posts - 44%
mohamed nizamudeen

2 Posts - 3%
jairam

ஜாஹீதாபானு

1 Post - 1%
சிவா

Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்

162 Posts - 51%

114 Posts - 36%

13 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 1%

Rutu

3 Posts - 1%
Guna.D

2 Posts - 1%
Ammu Swarnalatha

Baarushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

``ஈராக், லிபியா மீது அமெரிக்கா குண்டுவீசியதை பென்டகன் மறந்துவிட்டது போல"- ரஷ்ய தூதர் தாக்கு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 23, 2022 8:32 pm

``ஈராக், லிபியா மீது அமெரிக்கா குண்டுவீசியதை பென்டகன் மறந்துவிட்டது போல"- ரஷ்ய தூதர் தாக்கு Vikatan%2F2022-03%2Ff2fcea0b-2414-4051-b042-9f0d3a642f2a%2FE4hNycEXEAY3NWd.jfif?rect=0%2C18%2C1113%2C626&auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1
-
`ஈராக், லிபியா மீது அமெரிக்கா மற்றும் நேட்டோ எப்படி
குண்டுவீசின என்பதை பென்டகன் மறந்துவிட்டது' என
அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உட்பட 30 நாடுகள் ஒன்றிணைந்துள்ள
கூட்டமைப்பான நேட்டோவில் உக்ரைன் இணையக்கூடாது என்றுகூறி
உக்ரைன் மீது ரஷ்யா போர்த் தாக்குதல் நடத்திவருகிறது.

ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவின்பேரில் கடந்த 24-ம் தேதி ரஷ்யப்
படையினரால் உக்ரைனில் தொடங்கப்பட்ட இந்த போர் 4 வாரங்களாக
நடைபெற்றுவருகிறது. உலக நாடுகள் பலவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து,
ரஷ்யா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்தபோதும் ரஷ்யா
போரை நிறுத்தியபாடில்லை.

மேலும், சர்வதேச நீதிமன்றமும் கூட, உக்ரைனில் போரை உடனடியாக
நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு உத்தரவிட்டும், ரஷ்யா அதை மறுத்துவருகிறது.

இதற்கிடையில், `உக்ரைனில் நடந்த போர்க்குற்றங்களில் ரஷ்ய ஆயுதப்
படைகள் ஈடுபட்டன' என அமெரிக்கப் பாதுகாப்புத்துறையின்
தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி
ரஷ்யா மீது குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், பென்டகனின் இந்த குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும்
விதமாக, அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதர் அனடோலி அன்டோனோவ்
டெலிகிராம் சேனலில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ``யுகோஸ்லாவியா, ஈராக் மற்றும் லிபியா ஆகிய
நகரங்களின் மீது அமெரிக்கா மற்றும் அவர்களின் நேட்டோ நட்பு
நாடுகளின் விமானங்கள் சமீபத்தில் எப்படி குண்டுவீசின என்பதை
பென்டகன் ஏற்கெனவே மறந்துவிட்டது.

மேலும், ஆஃப்கானிஸ்தான் மற்றும் சிரியாவில் அமெரிக்க ராணுவ வீரர்கள்
மற்றும் கூலிப்படையினர் செய்த கொடூரமான குற்றங்கள், வாஷிங்டனுக்கு
நினைவில் இல்லை" என அனடோலி அன்டோனோவ் கூறியுள்ளார்.

இதுமட்டுமல்லாமல், ``ரஷ்ய ஆயுதப் படைகளின் தாக்குதல்கள் உக்ரேனிய
இராணுவ உட்கட்டமைப்பு வசதிகளை மட்டுமே குறிவைக்கின்றன" என்றும்
அனடோலி அன்டோனோவ் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

-விகடன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 23, 2022 9:06 pm

அதானே...அமெரிக்கா பண்ணினால் எல்லாம் கரெக்ட் .... கோபம் .. மத்தவங்க பண்ணினால் இவங்க கேள்வி கேட்பாங்க.... இப்ப பாருங்கள் போர் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டே அமெரிக்கர்கள் தங்களின் போர்தளவாடங்களை விற்றுக் கொண்டிருக்கிறர்கள்.... கோபம் ...அவங்களுக்கு செக் வைக்க உலகத்தில் யாரும் இல்லையே..... என்ன கொடுமை சார் இது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக