புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
’ஜென்டில்மேன் 2’ படத்தில் நயன்தாரா? Poll_c10’ஜென்டில்மேன் 2’ படத்தில் நயன்தாரா? Poll_m10’ஜென்டில்மேன் 2’ படத்தில் நயன்தாரா? Poll_c10 
83 Posts - 55%
heezulia
’ஜென்டில்மேன் 2’ படத்தில் நயன்தாரா? Poll_c10’ஜென்டில்மேன் 2’ படத்தில் நயன்தாரா? Poll_m10’ஜென்டில்மேன் 2’ படத்தில் நயன்தாரா? Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
’ஜென்டில்மேன் 2’ படத்தில் நயன்தாரா? Poll_c10’ஜென்டில்மேன் 2’ படத்தில் நயன்தாரா? Poll_m10’ஜென்டில்மேன் 2’ படத்தில் நயன்தாரா? Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
’ஜென்டில்மேன் 2’ படத்தில் நயன்தாரா? Poll_c10’ஜென்டில்மேன் 2’ படத்தில் நயன்தாரா? Poll_m10’ஜென்டில்மேன் 2’ படத்தில் நயன்தாரா? Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
’ஜென்டில்மேன் 2’ படத்தில் நயன்தாரா? Poll_c10’ஜென்டில்மேன் 2’ படத்தில் நயன்தாரா? Poll_m10’ஜென்டில்மேன் 2’ படத்தில் நயன்தாரா? Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
’ஜென்டில்மேன் 2’ படத்தில் நயன்தாரா? Poll_c10’ஜென்டில்மேன் 2’ படத்தில் நயன்தாரா? Poll_m10’ஜென்டில்மேன் 2’ படத்தில் நயன்தாரா? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
’ஜென்டில்மேன் 2’ படத்தில் நயன்தாரா? Poll_c10’ஜென்டில்மேன் 2’ படத்தில் நயன்தாரா? Poll_m10’ஜென்டில்மேன் 2’ படத்தில் நயன்தாரா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
’ஜென்டில்மேன் 2’ படத்தில் நயன்தாரா? Poll_c10’ஜென்டில்மேன் 2’ படத்தில் நயன்தாரா? Poll_m10’ஜென்டில்மேன் 2’ படத்தில் நயன்தாரா? Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
’ஜென்டில்மேன் 2’ படத்தில் நயன்தாரா? Poll_c10’ஜென்டில்மேன் 2’ படத்தில் நயன்தாரா? Poll_m10’ஜென்டில்மேன் 2’ படத்தில் நயன்தாரா? Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
’ஜென்டில்மேன் 2’ படத்தில் நயன்தாரா? Poll_c10’ஜென்டில்மேன் 2’ படத்தில் நயன்தாரா? Poll_m10’ஜென்டில்மேன் 2’ படத்தில் நயன்தாரா? Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

’ஜென்டில்மேன் 2’ படத்தில் நயன்தாரா?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 23, 2022 4:12 am

’ஜென்டில்மேன் 2’ படத்தில் நயன்தாரா? Kamadenu%2F2022-03%2F63693326-81a3-4043-bf48-27ba3519b0e4%2FNayanthara.jpg?auto=format%2Ccompress&format=webp&w=720&dpr=1
-
கே.டி.குஞ்சுமோன் தயாரிக்கும் ’ஜென்டில்மேன் 2’ படத்தில்
நயன்தாரா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழில், ‘வசந்தகால பறவை’, ‘சூரியன்’, ‘ஜென்டில்மேன்’,
‘காதலன்’, ‘காதல் தேசம்’, ‘ரட்சகன்’ உட்பட பல
படங்களைத் தயாரித்தவர், கே.டி.குஞ்சுமோன். கடைசியாக,
1999-ம் ஆண்டு ’என்றென்றும் காதல்’ என்ற படத்தைத்
தயாரித்தார். பிறகு படத் தயாரிப்பில் ஈடுபடவில்லை. அவர்
திரைப்படத் தயாரிப்பில் இப்போது மீண்டும் இறங்கியுள்ளார்.

’ஜென்டில்மேன் 2’ படத்தை அவர் தொடங்கி இருக்கிறார்.
இதன் இயக்குநர், நடிகர், தொழில்நுட்ப குழுவினர் இன்னும்
அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ‘பாகுபலி’
புகழ் மரகதமணி இசை அமைக்கிறார்.

இந்நிலையில் இந்தப் படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்க
இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. காத்துவாக்குல
ரெண்டு காதல், சிரஞ்சீவியின் காட்ஃபாதர் படங்களில்
நடித்துள்ள நயன்தாரா, அடுத்து அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான்
நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இதையடுத்து ஜென்டில்மேன் 2 படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தம்
செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது

-காமதேனு

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 23, 2022 8:53 am

Code:
மரகதமணி இசை அமைக்கிறார்.

’ஜென்டில்மேன் 2’ படத்தில் நயன்தாரா? 14096303

நீண்ட நாட்களாக "மரகதமணி" ஒரு பெண்மணி என
இந்த பாலசுப்பிரமணி நினைத்துக்கொண்டு இருந்தான்.அநியாயம்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Rajana3480
Rajana3480
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 28/01/2022

PostRajana3480 Thu Mar 24, 2022 5:43 am

T.N.Balasubramanian wrote:
Code:
மரகதமணி இசை அமைக்கிறார்.

’ஜென்டில்மேன் 2’ படத்தில் நயன்தாரா? 14096303

நீண்ட நாட்களாக "மரகதமணி" ஒரு பெண்மணி என
இந்த பாலசுப்பிரமணி நினைத்துக்கொண்டு இருந்தான்.அநியாயம்

மேற்கோள் செய்த பதிவு: 1359854

தெலுங்கு தேசத்தில் இவரது பெயர் எம்.எம்.கீரவாணி. இளையராஜாவுடனான மோதலை அடுத்து தமிழில் பாலசந்தரால் "அழகன்" மற்றும் "வானமே எல்லை" படங்களில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன் எஸ்.ஏ.ராஜ்குமார் குழுவில் இசைத்து கொண்டிருந்த "மரகதமணி" டோலிவுட்டில் டாப் 5 இசையமைப்பாளர்களில் ஒருவர். இப்போதைக்கு "பாய்ஸ்" புகழ் தமன், தேவிஶ்ரீபிரசாத், மரகதமணி மூவருக்குள் தான் போட்டியே.

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 24, 2022 8:36 am

Ranjana 3480 wrote:தெலுங்கு தேசத்தில் இவரது பெயர் எம்.எம்.கீரவாணி. இளையராஜாவுடனான மோதலை அடுத்து தமிழில் பாலசந்தரால் "அழகன்" மற்றும் "வானமே எல்லை" படங்களில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன் எஸ்.ஏ.ராஜ்குமார் குழுவில் இசைத்து கொண்டிருந்த "மரகதமணி" டோலிவுட்டில் டாப் 5 இசையமைப்பாளர்களில் ஒருவர். இப்போதைக்கு "பாய்ஸ்" புகழ் தமன், தேவிஶ்ரீபிரசாத், மரகதமணி மூவருக்குள் தான் போட்டியே.

நன்றி ரஞ்சனா அவர்களே மேலதிக தகவல்களுக்கு.

அறிமுகப்பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளவும்.

@Rajana3480



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக