புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித மலத்திற்கு இருக்கும் அபார சக்தி குறித்து உங்களுக்கு தெரியுமா? Poll_c10மனித மலத்திற்கு இருக்கும் அபார சக்தி குறித்து உங்களுக்கு தெரியுமா? Poll_m10மனித மலத்திற்கு இருக்கும் அபார சக்தி குறித்து உங்களுக்கு தெரியுமா? Poll_c10 
21 Posts - 60%
heezulia

12 Posts - 34%
Manimegala
மனித மலத்திற்கு இருக்கும் அபார சக்தி குறித்து உங்களுக்கு தெரியுமா? Poll_c10மனித மலத்திற்கு இருக்கும் அபார சக்தி குறித்து உங்களுக்கு தெரியுமா? Poll_m10மனித மலத்திற்கு இருக்கும் அபார சக்தி குறித்து உங்களுக்கு தெரியுமா? Poll_c10 
1 Post - 3%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்

142 Posts - 51%

104 Posts - 37%
mohamed nizamudeen
மனித மலத்திற்கு இருக்கும் அபார சக்தி குறித்து உங்களுக்கு தெரியுமா? Poll_c10மனித மலத்திற்கு இருக்கும் அபார சக்தி குறித்து உங்களுக்கு தெரியுமா? Poll_m10மனித மலத்திற்கு இருக்கும் அபார சக்தி குறித்து உங்களுக்கு தெரியுமா? Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 1%
Rutu

3 Posts - 1%
Guna.D

2 Posts - 1%
Ammu Swarnalatha

Baarushree

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித மலத்திற்கு இருக்கும் அபார சக்தி குறித்து உங்களுக்கு தெரியுமா?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 19, 2022 7:24 pm

நமது அன்றாட கடமைகளில் ஒன்று காலைக் கடன் கழிப்பது. உலகில் உள்ள அனைவரும் மலம் கழிக்கிறார்கள் ஆனால் சிறு குழந்தைகளை தவிர அல்லது அவர்களின் பெற்றோரை தவிர அதுகுறித்து வெளிப்படையாக யாரும் பேசுவதில்லை.
மனிதர்களின் மலம் உலகின் மிகப்பெரிய பிரச்னைகளுக்கு தீர்வாகவுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?
சராசரியாக ஒரு வருடத்திற்கு ஒரு மனிதர் 730 லிட்டர் சிறுநீர் கழிக்கிறார்; 91 கிலோ மலத்தை வெளியேற்றுகிறார். ஆனால் இதனால் கிடைக்கும் பயன்களை நாம் மறந்துவிட்டோமா?
மலம் கழிக்க உதவியவர் உயரிய பதவியில்
பழங்கால ரோமானிய காலத்தில் எந்த மனிதனின் கழிவும் வீணாக போனதில்லை.மலம் வீட்டுத்தோட்டங்களில் உரமாக பயன்படுத்தப்பட்டப்பட்டது. சிறுநீர், துணி தயாரிக்க பயன்பட்டது.

தொடருகிறது.
நன்றி வெப் துனியா
-------2-----

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 19, 2022 7:30 pm

இங்கிலாந்தின், ஹென்ரி ஏழாம் மன்னர் காலத்தில், நாட்டின் உயரிய பதவி என்ன தெரியுமா?
மன்னருக்கு மலம் கழிப்பதில் உதவி செய்பவர்களின் பதவிதான் உயரிய பதவி. மன்னரின் கவனத்தை பெற மலம் கழித்த பின் அவரின் பின்புறத்தை சுத்தம் செய்வது ஒரு நல்ல யோசனையாகதான் அந்த சமயத்தில் இருந்தது.
மனிதர்களின் மலம் இரவோடு இரவாக உள்ளூர் விவசாயிகளுக்கு விற்கப்பட்டது. சிறுநிர் சேகரிக்கப்பட்டு லெதர் பொருட்களை மிருதுவாக்க பயன்படுத்தப்பட்டது.

இன்றைய காலத்தில் ஆற்றலுக்கான தேவை
நமது முன்னோர்களின் கழிவறை அணுகுமுறையிலிருந்து நாம் பலவற்றை கற்றுக் கொள்ளலாம்.
கழிவிலிருந்து ஆற்றல் தயாரிப்பது சூரிய சக்தியை போன்றோ அல்லது காற்றாலையை போன்றோ நிரந்தரமற்றது இல்லை. உடலுக்கு தேவையான நார்ச்சத்தை எடுத்து கொண்டால் எந்த சிரமமும் இல்லாமல் மலம் கழிக்கலாம்.
கழிவு நீர் சுத்தீகரிக்கப்பட்டு மீதமிருக்கும் சக்கையிலிருந்து மீத்தேன் தயாரிக்கப்படுகிறது. நவீன சுத்தீகரிப்பு இயந்திரங்கள் இந்த சக்கையில் பாக்டீரியாவை சேர்க்கிறது இதன்மூலம் பயோ கேஸ் உருவாகிறது. இதை வீட்டிற்கோ அல்லது வாகனங்களுக்கோ எரிபொருளாக பயன்படுத்தலாம். பெட்ரோல் மற்றும் டீசலை காட்டிலும் சுத்தமான ஆற்றல் இது.
மனித மலத்தால் பல நன்மைகள் இருந்தாலும், சிறுநீருக்குதான் முதல் இடம். உலகில் 72 சதவீத தண்ணீர் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. ஒரு பக்கம் மக்கள் தொகை அதிகரித்து கொண்டே செல்கிறது. மறுபக்கம் பருவநிலை மாற்ற பிரச்னை. சில நாடுகளில் தண்ணீர் இல்லாத காரணத்தால் அதிகப்படியான இடம் பெயர்வும் நடைபெறுகிறது. பிரிட்டனில் நாள் ஒன்றுக்கு ஒரு மனிதர் 2 லிட்டர் சிறுநீர் கழிக்கிறார். அதுமட்டுமல்லாமல் 140 லிட்டர் நீரை செலவு செய்கிறார்.
நீரை மறு சுழற்சி செய்வது பேராபத்துகளில் இருந்து நம்மை காக்குமா?
நிச்சயமாக. இதற்கான தொழில்நுட்பம் ஏற்கனவே பயன்பாட்டில்தான் உள்ளது. இஸ்ரேலில் கிட்டதட்ட 90 சதவீத பயன்படுத்தப்பட்ட நீர் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட்டு அது விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இது 56 ஆயிரம் ஒலிம்பிக் நீச்சல் குளங்களின் அளவு.

தொடருகிறது
-----3------

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 19, 2022 7:32 pm

----3----
விவசாயம் குறித்து பேசும்போது பாஸ்பரஸ் குறித்தும் பேசுவோம். ஒவ்வொரு உயிரினத்திற்கும் உயிர் வாழ பாஸ்பரஸ் தேவைப்படுகிறது. ஆனால் அதிகப்படியான சுரங்க நடவடிக்கைகளால் பாஸ்பரஸ் குறைந்து கொண்டே வருகிறது. இந்த இயற்கை வளம் மீண்டும் உற்பத்தி ஆவது கடினம். அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் அடுத்த தலைமுறையில் பாஸ்பரஸ் விநியோகம் இல்லாமல் போகலாம்.
இந்த சத்து இல்லாமல் விவசாயம் செய்வது கடினம். இன்றைய காலகட்டத்தில் உற்பத்தி ஆகும் உணவில் பாஸ்பரஸ் இல்லாமல் போனால் பாதி அளவே உற்பத்தி செய்யப்படும்.
தீர்வு என்ன?
நாம் நமது முன்னோர்களை பின்பற்றி கழிவுநீரை மீண்டும் மண்ணில் செலுத்தலாம். மலத்தை உரமாக்கும் உலர் கழிவறைகள் மிகப்பெரிய ஒரு தீர்வு.
தற்போதைய சூழலில் 4.2 பில்லியன் மக்கள் பாதுகாப்பான கழிப்பறை இல்லாமல் வாழ்கின்றனர். எனவே கழிவறைகளை மாற்றி வடிவமைப்பது அவர்களுக்கும் கழிவறை என்பது சாத்தியமாக்கும்.
அதேபோன்று நீர் இல்லாமல் பயன்படுத்தப்படும் கழிவறையை புதுயுக்தியாக வடிவமைப்பதன் மூலம் ஒவ்வொரு நாளும் உயிரிழக்கும் 800 குழந்தைகளின் இறப்பை தடுக்கலாம்.
இம்மாதிரியான புதிய வகை கழிவறைகள் உயிர்காக்கும் ஒன்றாக மட்டுமல்ல லாபம் தரும் ஒன்றாகவும் இருக்கும் என மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கணித்துள்ளார்.
2030ஆம் ஆண்டு வாக்கில் கழிவறை என்பது ஆறு பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான சந்தையாக மாறும். இதற்காக செலவழிக்கப்படும் ஒவ்வொரு டாலருக்கும் ஐந்து டாலர்கள் லாபம் வரும்.
மலம் கழிப்பது என்று கூறும் போது உங்களுக்கு சிரிப்பு வரலாம் அல்லது முகத்தை சுழிக்கலாம் ஆனால் நாம் உடனடியாக சிந்தித்து செயல்பட்டால் மனித மலம் இந்த பூமியை காக்க உதவலாம்.

நன்றி வெப் துனியா
===================

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 19, 2022 7:38 pm

நமக்கு தெரியாத பல விஷயங்கள்.
அசிங்கமென கருதி பேச கூச்சப்படுகிறோம்.
வருங்காலத்தில் பேக்கேஜிங் முறையில் இதை சேகரித்து உபயோகப்படுத்தலாம்.

அந்த காலத்தில், காலை நேரங்களில் வயல் வெளிகளிலும் அதற்கு பாய்ச்சும் நீரிலும் நாம் ஓரளவு இயற்கை உரத்தை பயிர்களுக்கு அளித்து வந்தோம்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 19, 2022 8:36 pm

நீரை மறு சுழற்சி செய்வது பேராபத்துகளில் இருந்து நம்மை காக்குமா?

இங்கு கர்னாடகாவில் எல்லா அபார்ட்மென்களும் கழிவு நீரை மறு சுழற்சி செய்யவேண்டும் என்பது ரூல். அந்த நீரை எங்கள் தோட்டத்தை பராமரிக்க உபயோகப்படுத்துகிறார்கள் புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 19, 2022 9:42 pm

இங்கும் STP பல அபார்ட்மெண்டுகளில் உள்ளது.அப்பிடியொரு வழிமுறை உள்ளதா எனத் தெரியவில்லை. அங்கு சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் மரம் செடி கொடிகளுக்கும் உபயோகப்படுத்துகிறார்கள்.நீச்சல் குளங்களுக்கு அதுதானா என்பது தெரியவில்லை.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 19, 2022 9:49 pm

T.N.Balasubramanian wrote:இங்கும் STP பல அபார்ட்மெண்டுகளில் உள்ளது.அப்பிடியொரு வழிமுறை உள்ளதா எனத் தெரியவில்லை. அங்கு சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் மரம் செடி கொடிகளுக்கும் உபயோகப்படுத்துகிறார்கள்.நீச்சல் குளங்களுக்கு அதுதானா என்பது தெரியவில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1359661

@T.N.Balasubramanian
ஐயய்யோ... நீச்சல் குளத்திற்கு கண்டிப்பாக கிடையாது ஐயா....வண்டி அலம்வே நாங்கள் அனுமதிப்பதில்லை. எங்கள் கழிவரைகளில் FLUSH க்கு மட்டும் அந்த நீர் வரும்படி அமைத்துள்ளோம்.....SOLID WASTE மட்டும் வந்து எடுத்துப் போய்விடுவார்கள்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Mar 20, 2022 3:09 pm

மனித மலத்திற்கு இருக்கும் அபார சக்தி குறித்து உங்களுக்கு தெரியுமா? 1571444738 மீண்டும் சந்திப்போம்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 20, 2022 4:41 pm

Code:
எங்கள் கழிவரைகளில் FLUSH க்கு மட்டும் அந்த நீர் வரும்படி அமைத்துள்ளோம்.....திடக்கழிவுகள்  மட்டும் வந்து எடுத்துப் போய்விடுவார்கள்.

ஆம் .அதுதான் முறை. நடைபாதை செடி கொடிகளுக்கும் அது உபயோகமாகும்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக