புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் வேலையைச் சாதனையாக்குங்கள்! Poll_c10உங்கள் வேலையைச் சாதனையாக்குங்கள்! Poll_m10உங்கள் வேலையைச் சாதனையாக்குங்கள்! Poll_c10 
83 Posts - 55%
heezulia
உங்கள் வேலையைச் சாதனையாக்குங்கள்! Poll_c10உங்கள் வேலையைச் சாதனையாக்குங்கள்! Poll_m10உங்கள் வேலையைச் சாதனையாக்குங்கள்! Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
உங்கள் வேலையைச் சாதனையாக்குங்கள்! Poll_c10உங்கள் வேலையைச் சாதனையாக்குங்கள்! Poll_m10உங்கள் வேலையைச் சாதனையாக்குங்கள்! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
உங்கள் வேலையைச் சாதனையாக்குங்கள்! Poll_c10உங்கள் வேலையைச் சாதனையாக்குங்கள்! Poll_m10உங்கள் வேலையைச் சாதனையாக்குங்கள்! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
உங்கள் வேலையைச் சாதனையாக்குங்கள்! Poll_c10உங்கள் வேலையைச் சாதனையாக்குங்கள்! Poll_m10உங்கள் வேலையைச் சாதனையாக்குங்கள்! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
உங்கள் வேலையைச் சாதனையாக்குங்கள்! Poll_c10உங்கள் வேலையைச் சாதனையாக்குங்கள்! Poll_m10உங்கள் வேலையைச் சாதனையாக்குங்கள்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
உங்கள் வேலையைச் சாதனையாக்குங்கள்! Poll_c10உங்கள் வேலையைச் சாதனையாக்குங்கள்! Poll_m10உங்கள் வேலையைச் சாதனையாக்குங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் வேலையைச் சாதனையாக்குங்கள்! Poll_c10உங்கள் வேலையைச் சாதனையாக்குங்கள்! Poll_m10உங்கள் வேலையைச் சாதனையாக்குங்கள்! Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
உங்கள் வேலையைச் சாதனையாக்குங்கள்! Poll_c10உங்கள் வேலையைச் சாதனையாக்குங்கள்! Poll_m10உங்கள் வேலையைச் சாதனையாக்குங்கள்! Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
உங்கள் வேலையைச் சாதனையாக்குங்கள்! Poll_c10உங்கள் வேலையைச் சாதனையாக்குங்கள்! Poll_m10உங்கள் வேலையைச் சாதனையாக்குங்கள்! Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் வேலையைச் சாதனையாக்குங்கள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 24, 2022 1:47 pm

ஒரு நிறுவனத்தில், ஒருவனுக்கு பதவி உயர்வு வழங்கப்
படவில்லை என்றால், அதற் கான காரணங்களுள் இவற்றில்
ஒன்று:
-
*அவன் மணி பார்த்து வேலை செய்கிறான்.
*அவன் எப்போதும் புலம்பல் கேசாக இருப்பான்.
*அவன் எப்போதும் முன்னோடியாக இருக்கவில்லை.
* அவன் ரத்தத்தில் உறுதியில்லை.
*அவன் தகுதிக்கு மேல் தன்னை நினைத்துக் கொள்வான்.
*அவன் தன் மீதே, நம்பிக்கையின்றி இருந்தான்.
*அவன் அடுத்த நடவடிக்கைக்குத் தயாராக இருப்பதில்லை.
*அவன் தன்னுடைய மனதை தொழிலில் வைக்கவில்லை.
-
*அவன் தன்னுடைய தவறுகளிலிருந்து எதையும் கற்றுக்
கொள்ளவில்லை.
*அவன் தன்னுடைய நண்பர்களைத் தன்னை விட தரம்
குறைந்தவர்களிடையே தேர்ந் தெடுத்தான்.
*அவன் இரண்டாம் தர மனிதனாக இருப்பதில்
திருப்தியடைந்தான்.
*அவன் தன்னுடைய திறமைகளை அரைகுறையாக, வேலை
செய்வதின் மூலம் அழித்துக் கொண்டான்.
-
*அவன் தன்னுடைய சுய தீர்மானத்தில் செயல் பட்டதே
இல்லை. அவன் எதையும், எப்படி என்று தெரிந்து கொள்வதில்
ஆர்வம் காட்டவில்லை.
*அவன் கடின உழைப்பை அரைகுறை வேலையில்
ஈடுகட்டினான். அவன் எப்போதும், முன்னேறுவதை விட,
பொழுது போக்குகளில் தான் ஆர்வம் காட்டுவான்.
* அரைகுறை வேலை செய்து பழகியதால், அவனுடைய
உயர்ந்த கொள்கைகள் தளர்ந்தன.
*அவன் எப்போதும் தெரிந்து கொள்ள வில்லை. அவனுடைய
சம்பளத்தின் மிகச் சிறந்த பகுதி, அவனுடைய சம்பள
உறையில் இல்லை என்று!
---
— கண்ணதாசன் பதிப்பக வெளியீடான
"உங்கள் வேலையைச் சாதனையாக்குங்கள்!' நூலிலிருந்து....
***
நன்றி-நடுத்தெரு நாராயணன்
திண்ணை -வாரமலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 24, 2022 8:32 pm

கண்ணதாசன் பதிப்பக வெளியீடான
"உங்கள் வேலையைச் சாதனையாக்குங்கள்!' நூலிலிருந்து....


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக