ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நரை கூறிய அறிவுரை
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா?

View previous topic View next topic Go down

ஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா?

Post by தாமு on Tue Jan 19, 2010 5:26 am

வீட்டில் உள்ள அனைவரும் ஒரே சீப்பை பயன்படுத்துவதைப் பார்க்கலாம். இது கேசத்திற்கு கெடுதலை விளைவிக்கும்.

ஒருவர் பயன்படுத்திய சீப்பையே நண்பர்கள் பலர் அடுத்தடுத்து பயன்படுத்துகிறார்கள். வீடுகளிலும் ஒரே
சீப்பை குடும்பத்தினர் அனைவரும் பயன்படுத்துவது வழக்காக உள்ளது. இதேபோல் சலூன்கள், பார்லர்களில் ஒரே சீப்பு தான் பயன்பாட்டில் உள்ளது.

ஆனால், இந்த போக்கு தவறானது என்கின்றனர் மருத்துவர்கள். ஒரே சீப்பை பயன்படுத்துவதால் ஒருவரது தலையில் உள்ள பேன், பொடுகு போன்றவை மற்றவருக்கு வருவதற்கான வாய்ப்புண்டு.

இதேபோல், ஒவ்வாமை உள்ளிட்ட வேறு சில கெடுதல்களும் ஏற்படும் சாத்தியக் கூறுகள் உள்ளன. குறிப்பாக, குழந்தைகள் இவற்றால் எளித்தில் பாதிக்கப்படலாம்.

எனவே ஒரே சீப்பை பயன்படுத்துவதை தவிர்ப்பதுடன் சீப்பை தூய்மையாகவும் வைத்திருப்பது நல்லது.


வெப்துனியா
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: ஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா?

Post by rikniz on Tue Jan 19, 2010 10:26 am

உண்மையில் நல்லதொரு தகவல்!
avatar
rikniz
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1346
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: ஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா?

Post by Manik on Tue Jan 19, 2010 10:29 am

அப்படியா நடுத்தர வீடுகளில் இதெல்லாம் சகஜம்பா பாவம் நடுத்தர வீட்டில் சம்பாரிப்பது 3000 ரூபாயாக இருக்கும் இதில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக சீப்பு, சோப், பேஸ்ட் இதெல்லாம் வாங்க முடியாதுல்ல. ஆனா அவங்கதான் மனசுல சந்தோசமா இருக்காங்க என்ன நான் சொல்றது
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா?

Post by தாமு on Tue Jan 19, 2010 3:10 pm

@Manik wrote:அப்படியா நடுத்தர வீடுகளில் இதெல்லாம் சகஜம்பா பாவம் நடுத்தர வீட்டில் சம்பாரிப்பது 3000 ரூபாயாக இருக்கும் இதில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக சீப்பு, சோப், பேஸ்ட் இதெல்லாம் வாங்க முடியாதுல்ல. ஆனா அவங்கதான் மனசுல சந்தோசமா இருக்காங்க என்ன நான் சொல்றது


rikniz

Manik
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: ஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா?

Post by செந்தில் on Tue Jan 19, 2010 3:14 pm

நல்ல தகவல்
avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: ஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா?

Post by நிலாசகி on Tue Jan 19, 2010 3:15 pm

@Manik wrote:அப்படியா நடுத்தர வீடுகளில் இதெல்லாம் சகஜம்பா பாவம் நடுத்தர வீட்டில் சம்பாரிப்பது 3000 ரூபாயாக இருக்கும் இதில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக சீப்பு, சோப், பேஸ்ட் இதெல்லாம் வாங்க முடியாதுல்ல. ஆனா அவங்கதான் மனசுல சந்தோசமா இருக்காங்க என்ன நான் சொல்றது
ஒரே சீப்பை உபயோகிப்பதால் வரும் மருத்துவ செலவுக்கு பத்து ரூப்பா சீப்பு வாங்குவது சுலபம் தான்....
அடுத்து கருணா தாத்தாவ சீப்பு குடுக்க சொல்லிடுவோம்
"தன குடும்பத்துக்கும் சீப்பு வாங்கிய செலவினால் வந்த கடன் பத்தாயிரம் கோடி " ஜெயலலிதா அறிக்கை
"நானும் என் குடும்பத்தினரும்(ஸ்டாலின் மட்டும்) சீப்பே பயன்படுத்துவதில்லை- கருணாநிதி பதிலடி
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: ஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா?

Post by சொரூபன் on Tue Jan 19, 2010 3:40 pm

avatar
சொரூபன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 792
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: ஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா?

Post by தாமு on Tue Jan 19, 2010 3:43 pm

@நிலாசகி wrote:
@Manik wrote:அப்படியா நடுத்தர வீடுகளில் இதெல்லாம் சகஜம்பா பாவம் நடுத்தர வீட்டில் சம்பாரிப்பது 3000 ரூபாயாக இருக்கும் இதில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக சீப்பு, சோப், பேஸ்ட் இதெல்லாம் வாங்க முடியாதுல்ல. ஆனா அவங்கதான் மனசுல சந்தோசமா இருக்காங்க என்ன நான் சொல்றது
ஒரே சீப்பை உபயோகிப்பதால் வரும் மருத்துவ செலவுக்கு பத்து ரூப்பா சீப்பு வாங்குவது சுலபம் தான்....
அடுத்து கருணா தாத்தாவ சீப்பு குடுக்க சொல்லிடுவோம்
"தன குடும்பத்துக்கும் சீப்பு வாங்கிய செலவினால் வந்த கடன் பத்தாயிரம் கோடி " ஜெயலலிதா அறிக்கை
"நானும் என் குடும்பத்தினரும்(ஸ்டாலின் மட்டும்) சீப்பே பயன்படுத்துவதில்லை- கருணாநிதி பதிலடி




சொரூபன் & நிலாசகி
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: ஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா?

Post by உதயசுதா on Tue Jan 19, 2010 3:46 pm

உண்மையிலேயெ நல்ல தகவல் தாமு.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா?

Post by அப்புகுட்டி on Tue Jan 19, 2010 3:50 pm

மகிழ்ச்சி தகவலுக்கு நன்றி மகிழ்ச்சி
நானும் என் குடும்பத்தினரும்(ஸ்டாலின் மட்டும்) சீப்பே பயன்படுத்துவதில்லை- கருணாநிதி பதிலடி இது ரசிக்கும்படி உள்ளது மகிழ்ச்சி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: ஒரே சீப்பை பயன்படுத்துகிறீர்களா?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum