புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரவு முழுவதும் திறந்தே கிடந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கி Poll_c10இரவு முழுவதும் திறந்தே கிடந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கி Poll_m10இரவு முழுவதும் திறந்தே கிடந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கி Poll_c10 
16 Posts - 59%
heezulia
இரவு முழுவதும் திறந்தே கிடந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கி Poll_c10இரவு முழுவதும் திறந்தே கிடந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கி Poll_m10இரவு முழுவதும் திறந்தே கிடந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கி Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரவு முழுவதும் திறந்தே கிடந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கி Poll_c10இரவு முழுவதும் திறந்தே கிடந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கி Poll_m10இரவு முழுவதும் திறந்தே கிடந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கி Poll_c10 
58 Posts - 62%
heezulia
இரவு முழுவதும் திறந்தே கிடந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கி Poll_c10இரவு முழுவதும் திறந்தே கிடந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கி Poll_m10இரவு முழுவதும் திறந்தே கிடந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கி Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
இரவு முழுவதும் திறந்தே கிடந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கி Poll_c10இரவு முழுவதும் திறந்தே கிடந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கி Poll_m10இரவு முழுவதும் திறந்தே கிடந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கி Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
இரவு முழுவதும் திறந்தே கிடந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கி Poll_c10இரவு முழுவதும் திறந்தே கிடந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கி Poll_m10இரவு முழுவதும் திறந்தே கிடந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கி Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரவு முழுவதும் திறந்தே கிடந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கி


   
   
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 18, 2010 12:35 pm

சாரமூடு:அலுவலகப் பணி முடிந்ததும், வங்கியை பூட்டாமல் அப்படியே விட்டு விட்டுச் சென்றதால், இரவு முழுவதும் வங்கி திறந்தே கிடந்தது. அதிர்ஷ்டவசமாக கொள்ளை ஏதும் நடக்கவில்லை.கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் சாரமூடு அருகே பாற்றூர் பகுதியில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. 12ம் தேதி மாலை, பணி நேரம் முடிந்ததும், வங்கியை பூட்ட மறந்து விட்டு பணியாளர்கள் சென்று விட்டனர். இதனால், இரவு முழுவதும், வங்கி பூட்டப்படாமல் திறந்தே கிடந்தது.


மறுநாள் (13ம் தேதி) காலை, அவ்வழியே சென்ற கிராம மக்கள், வங்கி திறந்து கிடப்பதை பார்த்து, வங்கி மேலாளருக்கு தகவல் கொடுத்தனர்.அவரும், வங்கியில் பணியாற்றும் அலுவலர் மற்றும் பணியாளர்கள் விரைந்து வந்தனர். அவர்களை கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர். பின், போலீசார் தலையிட்டதால், அவர்கள் வங்கிக்குள் சென்று பார்த்தனர்.அங்கு, வங்கியின் பணம் பட்டுவாடா கவுன்டரும், நகை மற்றும் ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டிருக்கும் லாக்கர்கள் இருக்கும் அறையும் திறந்தே கிடந்தன. அதிர்ஷ்டவசமாக, வங்கியில் கொள்ளை ஏதும் நடக்கவில்லை என்று கூறப்படுகிறது.இதுகுறித்து, எர்ணாகுளத்தில் உள்ள வங்கியின் மண்டல அலுவலகத்திற்கும், போலீசாருக்கும் கிராம மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இரவு முழுவதும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை திறந்தே கிடந்தது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.





- Dinamalar



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Mon Jan 18, 2010 12:42 pm

இரவு முழுவதும் திறந்தே கிடந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கி 102564 அப்போ இந்த பேக்குல செக்யூரிட்டியும் கிடையாதா இல்லை அவரும் பூட்ட மறந்து போயிட்டாரா..........

என்ன கொடுமை பாலாஜி இது ........ இரவு முழுவதும் திறந்தே கிடந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கி 838572



இரவு முழுவதும் திறந்தே கிடந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கி Eegaraitkmkhan
இரவு முழுவதும் திறந்தே கிடந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கி Logo12
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 18, 2010 12:46 pm

mdkhan wrote:இரவு முழுவதும் திறந்தே கிடந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கி 102564 அப்போ இந்த பேக்குல செக்யூரிட்டியும் கிடையாதா இல்லை அவரும் பூட்ட மறந்து போயிட்டாரா..........

என்ன கொடுமை பாலாஜி இது ........ இரவு முழுவதும் திறந்தே கிடந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கி 838572
இது அரசு அதிகாரிகளின் அலட்சியம் கான், நாம் வங்கி சென்றால் 1008 கேள்விகள் கேட்டும் இவர்கள், இவர்களை கேள்வி கேட்பது யார்...?



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Jan 18, 2010 12:49 pm

அந்த ஊரில இருக்கிறவங்க ரொம்ப நல்லவங்களா இருப்பாங்க போல இரவு முழுவதும் திறந்தே கிடந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கி 440806 இரவு முழுவதும் திறந்தே கிடந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கி 440806

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Mon Jan 18, 2010 1:27 pm

இரவு முழுவதும் திறந்தே கிடந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கி 246975 yes almost





“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 18, 2010 4:11 pm

அரசின் மறுபெயர் அலட்சியம் தானே!!!



இரவு முழுவதும் திறந்தே கிடந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Jan 18, 2010 4:16 pm

.

rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Mon Jan 18, 2010 4:18 pm

இந்த வங்கியில் எப்படி சேமிப்பது?



இரவு முழுவதும் திறந்தே கிடந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கி Riki
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Jan 18, 2010 4:21 pm

நிறைய காசு இருக்கா ?


இரவு முழுவதும் திறந்தே கிடந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கி Icon_razz இரவு முழுவதும் திறந்தே கிடந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கி Icon_razz

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக