ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ayyasamy ram

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

‘வேட்டைக்காரன்’ ஒளிபரப்பு கேபிள் டிவி அதிபர் கைது

View previous topic View next topic Go down

‘வேட்டைக்காரன்’ ஒளிபரப்பு கேபிள் டிவி அதிபர் கைது

Post by சிவா on Sun Jan 17, 2010 8:12 pm



ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் கேபிள் டி.வி.யில் ‘வேட்டைக்காரன்’ ஒளிபரப்பியதால், கேபிள் டிவி உரிமையாளர் கைது செய்யப்பட்டார். ஒளிபரப்பு தளவாடங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் கேபிள் டிவிகளில் புதிய படங்கள் ஒளிபரப்பு செய்வதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, மாவட்ட எஸ்.பி. ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில், ஈரோடு, பவானி, கோபி சுற்று வட்டாரப் பகுதியிலுள்ள திரைப்பட சி.டி. கடைகள் மற்றும் கேபிள் ஒளிபரப்பு மையங்களில் போலீசார் நேற்று முன்தினம் காலை முதல் அதிரடி சோதனை நடத்தினர்.

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, பெரும்பாலான சி.டி. கடைகள் பூட்டியிருந்ததால் யாரும் சிக்கவில்லை. கேபிள் ஒளிபரப்பு நிலையங்களில் மேற்கொண்ட சோதனையில் பவானி அருகேயுள்ள குருப்பநாயக்கன்பாளையம் சக்தி கேபிள் நெட்வொர்க் மையத்தில் நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் வேட்டைக்காரன் படம் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கேபிள் உரிமையாளர் யுவராஜ்(25) என்பவரை போலீசார் கைது செய்தனர். அங்கிருந்த ஒளிபரப்பு சாதனங்கள், கம்ப்யூட்டர், வேட்டைக்காரன் உள்ளிட்ட புதுப்பட சிடிகளை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து எஸ்.பி.ஜெயச்சந்திரன் கூறுகையில், ‘கேபிள் சேனல் ஒளிபரப்புகளை கண்காணித்து வருகிறோம். உரிமம் இல்லாத புதுப்படங்களை ஒளிபரப்பினால் கடும் நடவடிக்கை எடுப்போம். கேபிள் டிவி மற்றும் சி.டி. கடைகளில், உரிமம் இல்லாமல் புதுப்பட சி.டி.கள் வைத்திருந்தால் கைது செய்யப்படுவார்கள்’ என்றார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ‘வேட்டைக்காரன்’ ஒளிபரப்பு கேபிள் டிவி அதிபர் கைது

Post by சொரூபன் on Sun Jan 17, 2010 9:53 pm

யாராவது உயிர்மேல ஆசை உள்ளவங்க போலீசுக்கு தகவல் கொடுத்திருப்பாங்க
avatar
சொரூபன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 792
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: ‘வேட்டைக்காரன்’ ஒளிபரப்பு கேபிள் டிவி அதிபர் கைது

Post by ramesh.vait on Sun Jan 17, 2010 10:20 pm

@சொரூபன் wrote:யாராவது உயிர்மேல ஆசை உள்ளவங்க போலீசுக்கு தகவல் கொடுத்திருப்பாங்க
avatar
ramesh.vait
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1711
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ‘வேட்டைக்காரன்’ ஒளிபரப்பு கேபிள் டிவி அதிபர் கைது

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum