புதிய பதிவுகள்
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Today at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுதான் நங்கூரமாய் நின்று விளையாடுவதோ.... 278 பந்தில் 37 ரன் எடுத்து அணியை காப்பாற்றிய ஹசிம் அம்லா Poll_c10இதுதான் நங்கூரமாய் நின்று விளையாடுவதோ.... 278 பந்தில் 37 ரன் எடுத்து அணியை காப்பாற்றிய ஹசிம் அம்லா Poll_m10இதுதான் நங்கூரமாய் நின்று விளையாடுவதோ.... 278 பந்தில் 37 ரன் எடுத்து அணியை காப்பாற்றிய ஹசிம் அம்லா Poll_c10 
97 Posts - 52%
heezulia

76 Posts - 41%
mohamed nizamudeen

6 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan

1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

37 Posts - 60%

21 Posts - 34%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுதான் நங்கூரமாய் நின்று விளையாடுவதோ.... 278 பந்தில் 37 ரன் எடுத்து அணியை காப்பாற்றிய ஹசிம் அம்லா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82346
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 08, 2021 5:33 pm

இதுதான் நங்கூரமாய் நின்று விளையாடுவதோ.... 278 பந்தில் 37 ரன் எடுத்து அணியை காப்பாற்றிய ஹசிம் அம்லா 202107081621354306_Tamil_News_Tamil-news-Hashim-Amlas-defensive-masterclass-secures_SECVPF
-
ஹசிம் அம்லா
---------------------------

தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன்
ஹசிம் அம்லா. இவர் மூன்று வகை கிரிக்கெட்டிலும் இருந்து
ஓய்வு பெற்றாலும் இங்கிலாந்து கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாடி
வருகிறார்.

டி20, ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை
வெளிப்படுத்தியவர். அதிரடியாகவும், அதேநேரத்தில் அணிக்கு
தேவை என்றால் தடுப்பட்டம் ஆடுவதில் கில்லாடி.

கவுன்ட்டி கிரிக்கெட்டில் சர்ரே அணிக்காக விளையாடி வருகிறார்.
குரூப் 2, சவுத்தாம்ப்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் ஹம்ப்ஷைர்-
சர்ரே அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த ஹம்ப்ஷைர் 488 ரன்கள் குவித்தது.
பின்னர் விளையாடிய சர்ரே அணி முதல் இன்னிங்சில் 72 ரன்னில்
சுருண்டு பாலோ-ஆன் ஆனது. ஹசிம் அம்லா 29 ரன்களும்,
ரியான் பட்டேல் 11 ரன்களும் சேர்த்தனர்.

பாலோ-ஆன் ஆன சர்ரே, 2-வது இன்னிங்சில் தொடர்ந்து பேட்டிங்
செய்தது. 6 ரன்னுக்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது சர்ரே.
அடுத்து ஹசிம் அம்லா களம் இறங்கினார். போட்டியில் வெற்றி
பெற முடியாது என்பதை அறிந்து கொண்ட அம்லா, எப்படியும்
போட்டியை டிரா நோக்கி கொண்டு செல்ல வேண்டும் என முடிவு
செய்து தடுப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

தடுப்பாட்டம் என்றால் அப்படியொரு தடுப்பாட்டம்.
முதல் 100 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே அடித்தார். 126-வது
பந்தில்தான் முதல் பவுண்டரி அடித்தார்.

381 நிமிடங்கள் களத்தில் நின்று 278 பந்துகளில் 37 ரன்கள்
எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த நிலையில் போட்டி டிராவில்
முடிந்தது. 104 ஓவர்களை சந்தித்த சர்ரே அணி 8 விக்கெட்டை
இழந்து 122 ரன்கள் எடுத்திருந்தது. சுமார் 6 மணிநேரம்,
21 நிமிடங்கள் களத்தில் போராடி அணியை டிராவில் முடித்து
வைத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 13.30 ஆகும்.

இது அவரின் மிகச்சிறந்த மெதுவான ஆட்டம் இல்லை.
2015-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக டெல்லியில்
டி வில்லியர்ஸுடன் இணைந்து போட்டியை டிராவாக்க
போராடினர். 244 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஸ்டிரைக் ரேட் 10.24 ஆகும்.

இதுவே அவரின் மிகக்சிறந்த தடுப்பாட்டமாகும். இந்த போட்டியில்
டி வில்லியர்ஸ் 297 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். இருந்தாலும்
போட்டியை டிரா ஆக்கமுடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

-மாலைமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 08, 2021 7:00 pm

126-வது
பந்தில்தான் முதல் பவுண்டரி அடித்தார்.

அது கூட பேட்டில் பட்டு தன்னிச்சையாக பவுண்டரி கோடுக்கு போய்விட்டதோ?

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக