5>
உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்by i6appar Yesterday at 8:48 pm
» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by kabeerdoss Yesterday at 8:16 pm
» மதுபாலா: இவருக்கு ஏன் கூகுள் டூடுள் வெளியிட்டது? - 5 சுவாரஸ்ய தகவல்கள்
by T.N.Balasubramanian Yesterday at 6:45 pm
» பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது)
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» பெண் குழந்தையை பெற்றெடுத்த தாய் மூளைச்சாவு: உடலுறுப்புகள் தானம்!
by T.N.Balasubramanian Yesterday at 5:18 pm
» காப்பியை கைவிடுவதால் ஏற்படும் நன்மைகள்
by T.N.Balasubramanian Yesterday at 5:12 pm
» எல்லா அவசர உதவிக்கும் ஒரே எண் ‘112’தமிழ்நாடு உள்பட 14 மாநிலங்களில் 19-ந்தேதி அமலுக்கு வருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 5:02 pm
» 2019 ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் அட்டவணை, இந்திய நேர விவரங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 4:57 pm
» ரூ 4 கோடி மதிப்பிலான மொபைல் போன்களுடன் கன்டெய்னர் லாரியை கடத்திய கும்பல்
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm
» மோடியைத் தாக்கி மம்தா எழுதிய கவிதை - வைரலாகும் வரிகள்
by T.N.Balasubramanian Yesterday at 4:46 pm
» பாலகுமாரன் பதில்கள்
by T.N.Balasubramanian Yesterday at 4:39 pm
» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by kabeerdoss Yesterday at 3:04 pm
» கொற்கை pdf
by Monumonu Yesterday at 1:30 pm
» சாக்லேட் பக்கங்கள்
by kuloththungan Yesterday at 1:00 pm
» இது வாட்ஸ் அப் கலக்கல்
by சக்தி18 Yesterday at 12:54 pm
» சென்னைக்கு வரும் காஷ்மீரிகள்: வெடிகுண்டுச் சத்தத்திலிருந்து வெளியேறி புறக்காற்றை சுவாசிக்க வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 7:42 am
» தேர்தல் கமிஷனராக சுஷில் சந்திரா நியமனம்
by ayyasamy ram Yesterday at 4:53 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 4:50 am
» கம்யூ., எம்.எல்.ஏ.,வை கதறவிட்ட பெண் கலெக்டர்: யார் இந்த ரேணுராஜ்?
by ayyasamy ram Thu Feb 14, 2019 9:33 pm
» அரசியல் துளிகள்.
by ayyasamy ram Thu Feb 14, 2019 9:29 pm
» நீதி மன்ற துளிகள்.
by T.N.Balasubramanian Thu Feb 14, 2019 8:31 pm
» உயர்வு பெறுவதற்கு ஒரே வழி...!!
by T.N.Balasubramanian Thu Feb 14, 2019 8:29 pm
» என்னை முதல்-அமைச்சராக்க ஜெயலலிதா விரும்பினார்: விஜயசாந்தி
by T.N.Balasubramanian Thu Feb 14, 2019 7:19 pm
» தன்னுடைய சொந்த வாழ்க்கையையே இயக்கும் கங்கணா ரணாவத்
by ayyasamy ram Thu Feb 14, 2019 6:09 pm
» கட்சி முடிவு செய்தால் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்- வைகோ பேட்டி
by T.N.Balasubramanian Thu Feb 14, 2019 6:00 pm
» கௌரவம் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Feb 14, 2019 4:44 pm
» திருத்தம் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Feb 14, 2019 4:42 pm
» தரணி தூற்றும் - கவிதை
by ayyasamy ram Thu Feb 14, 2019 4:09 pm
» இலவச மகிழ்ச்சி - கவிதை
by ayyasamy ram Thu Feb 14, 2019 4:07 pm
» செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்து வந்த ஆப்பர்சுனிட்டி ரோவருக்கு விடை கொடுத்தது நாசா
by ayyasamy ram Thu Feb 14, 2019 3:59 pm
» வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணைய் இறக்குமதி: இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by ayyasamy ram Thu Feb 14, 2019 3:58 pm
» நைஜீரிய அதிபர் கலந்துகொண்ட தேர்தல் பேரணியில் நெரிசல்; 14 பேர் பலி
by ayyasamy ram Thu Feb 14, 2019 3:50 pm
» இந்தியாவில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்கள் பட்டியல்: 3 நகரங்கள் டெல்லியை பின்னுக்கு தள்ளின
by ayyasamy ram Thu Feb 14, 2019 3:48 pm
» தமிழகம் முழுவதும் 275 புதிய பேருந்துகள் சேவை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
by ayyasamy ram Thu Feb 14, 2019 3:47 pm
» சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழ் பெற 10 ஆண்டாக போராடிய பெண் வக்கீல்
by சக்தி18 Thu Feb 14, 2019 3:40 pm
» என். கணேசன் புத்தகம் pdf
by Monumonu Thu Feb 14, 2019 2:21 pm
» தேவ் - திரைப்பட விமரிசனம்
by ayyasamy ram Thu Feb 14, 2019 12:42 pm
» டெல்லியில் அதிக அதிகாரம் ஆளுநருக்கா, முதல்வருக்கா? - உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
by ayyasamy ram Thu Feb 14, 2019 12:27 pm
» குஜராத்தில் காதலர் தினத்தை முதியோர்களோடு இணைந்து கொண்டாடிய இளைஞர்கள்
by ayyasamy ram Thu Feb 14, 2019 12:25 pm
» பிறந்த நாளுக்கு நோ.
by பழ.முத்துராமலிங்கம் Thu Feb 14, 2019 12:13 pm
» ஃபோர்ப்ஸ் இந்தியா இதழில் இந்திய நட்சத்திரங்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Thu Feb 14, 2019 11:56 am
» விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்துக்கு வித்தியாசமான பாணியில் இசையமைக்கவுள்ள இளையராஜா!
by பழ.முத்துராமலிங்கம் Thu Feb 14, 2019 11:51 am
» வெள்ளிக்கொலுசு
by பழ.முத்துராமலிங்கம் Thu Feb 14, 2019 11:48 am
» காதலர் தினம் உருவான கதை.
by ayyasamy ram Thu Feb 14, 2019 8:25 am
» காலம்
by Monumonu Thu Feb 14, 2019 6:27 am
» மின் கம்பத்தை பிடித்து விளையாடிய சிறுவன்.. ஷாக் அடித்து பலி..
by சக்தி18 Wed Feb 13, 2019 11:48 pm
» சபாஷ் அப்சர்!
by T.N.Balasubramanian Wed Feb 13, 2019 8:01 pm
» பாம்பை வைத்து விசாரணை.
by சக்தி18 Wed Feb 13, 2019 7:12 pm
» காதல் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Feb 13, 2019 6:02 pm
» காதல் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Feb 13, 2019 6:01 pm
Admins Online
சர்க்கரைக்கும் வியாதிக்கும் சம்பந்தம் உண்டா?
சர்க்கரைக்கும் வியாதிக்கும் சம்பந்தம் உண்டா?
நம்ம வீட்டுல தீபாவளிக்கு என்ன பண்ணியிருக்கே?
ஸ்வீட் பண்ணியிருக்கேன். இந்தாங்க, சாப்பிடுங்க!
சர்க்கரை சமாச்சாரமே எனக்கு வேண்டாம்!
ஏன்?
சர்க்கரை வியாதி வந்துட்டா என்ன பண்றது?
சர்க்கரை அதிகமா சாப்பிட்டா உடனே சர்க்கரை வியாதி வந்துடும்னு நினைக்கிறது ஒரு தப்பான அபிப்பிராயமாம்!
அப்படியா?
ஆமாம்! சர்க்கரைக்கும், வியாதிகளுக்கும் உள்ள சம்பந்தம் என்னங்கறதைப் பத்தி அமெரிக்காவுலேயும், இங்கிலாந்திலேயும் சில ஆராய்ச்சிகள்லாம் நடந்திருக்கு! அதோட முடிவு என்ன தெரியுமா?
என்ன?
சர்க்கரை சாப்பிடறதுக்கும், கடுமையான நோய்களுக்கும் உண்டுன்னு சொல்றதுக்கு போதுமான ஆதாரம் இல்லையாம்! பல் சிதைவுக்கும் சர்க்கரைக்கும் மட்டும் சம்பந்தம் இருக்குதாம். மத்தபடி வேறே ஒண்ணுமில்லையாம்!
அப்படின்னா சர்க்கரை வியாதிக்காரங்க.. சர்க்கரை சாப்பிடக் கூடாதுன்னு டாக்டர்கள் சொல்றாங்களே அது எப்படி?
ஏற்கனவே அவங்க உடம்பாலே, சர்க்கரையை திறமையான முறையிலே உபயோகப்படுத்திக்க முடியலே! அப்படி இருகறப்போ அதிகப்படியா சர்க்கரை சாப்பிட்டா அது அவங்க உடம்புக்கு அதிகப்படியான வேலைதானே! அதனாலேதான் வேணாம்ங்கறாங்க!
அப்படின்னா, சாதாரணமா இருக்கறவங்க சர்க்கரை அதிகமா சாப்பிடறதுனாலே சர்க்கரை வியாதி வந்துடாதுங்கறீயா?
வந்துடும்ன்னு சொல்றதுக்கு விஞ்ஞான ரீதியா ஆதாரம்எதுவும் இல்லே!
அப்படின்னா கொண்டா! சாப்பிடறேன்! என்ன ஸ்வீட்?
மைசூர்பாகு! ரவா லாடு!
எனக்கு ஒரு சந்தேகம்!
ரவா லாடுன்னு சொன்னா அதுலே ரவா இருக்கு! மைசூர் பாகுன்னு சொன்னா அதுலே மைசூர் இருக்கறதில்லையே! என்னுடைய பிரியமான சம்சாரம்ங்கற முறையிலே இதுக்கு என்ன சொல்றே?
பேர்லே இருக்கறது நிஜமாவே இருக்கணும்ங்கற அவசியம் இல்லையே!
எப்படி சொல்றே?
இப்ப உதாரணத்துக்கு உங்களையே எடுத்துக்குவோமே! உங்க பேரு என்ன?
அறிவரசன்!
?????

சிவா- நிறுவனர்
- பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|