ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 சிவனாசான்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

”நாய் குட்டி” திரைவிமர்சனம்

View previous topic View next topic Go down

”நாய் குட்டி” திரைவிமர்சனம்

Post by rikniz on Thu Jan 14, 2010 5:59 pm

கத்தி எடுத்தவனுக்கு கத்தியால்தான் சாவு எனும் கருத்து சொல்லி வரும் சமீபத்திய தமிழ் படங்களுக்கு மத்தியில் புத்தியை பயன்படுத்தி புதிதாக கதை சொல்லி வெளிவந்திருக்கும். வித்தியாசமான படம்தான் நாய்குட்டி.
ஆனால் நாய்குட்டி பாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகரின் புத்தியும், கத்தியும் இழிபுத்தியாகவும், இழிவான தொழிலுக்கும் பயன்படுவதால் இழிவான முடிவை நோக்கி பயணித்து நம்மை உச் கொட்ட வைத்து விடுகிறது. பாவம்!

கதைப்படி, குடித்து குட்டிச்சுவராக, எந்த இலக்கும் இல்லாமல் நாய் குட்டி போன்று அலைந்து திரியும் நாயகரின் வளர்ப்பு தந்தை இறந்த பிறகு, வயிற்று பிழைப்பிற்கு அவர் ஒட்டி வந்த ரிக்ஷாவையே ஓட்ட ஆரம்பிக்கும் ஹீரோ, மெல்ல மெல்ல அந்த ரிக்ஷாவில் பயணிக்கும் விபசார பெண்கள் மூலம் பொம்‌பளை புரோக்கராக மாறி, இழி தொழிலில் இறங்கி துட்டு சம்பாதிக்கிறார். ஒரு கட்டத்தில் அவர் உயிருக்கு உயிராக விரும்பும் பெண்ணையே கூட்டாளிகள் தொழிலில் இறக்கி விட முயற்சிக்க, அதை எதிர்க்கும் நாய்குட்டி, அவர்களை வென்று கொன்றாரா அல்லது கொலையுண்டாரா? என்பதுதான் மீதிக் கதை!

நாய் குட்டியாக புதுமுகம் செல்வின். ஜீன்ஸ் பெண்கள் முதல் சேலை கட்டிய பெண்மணிகள் வரை சகலரையும் கூட்டிக் கொடுத்து குதுகலிக்கும் இவர், சிறுமி ஒருத்தியை அவரது 'அந்த மாதிரி' அம்மாவே தன் ஆட்டோவில் ஏற்றி வரும்போது தானும் அழுது நம்மையும் அழ வைக்கிறார். ஆரம்பத்தில் நாய் குட்டி ‌கேரக்டரில் ஒட்ட மறுக்கும் செல்வின், ரிக்ஷாவில் இருந்து ஆட்டோ சவாரிக்கு மாறுவதும், பிரேஸ்லெட், தங்க சங்கிலி என அந்த தொழிலுக்கு தேவையான ‌டூல்ஸ்களுடன் திரிவதன் மூலமும் தன் நடிப்பின் மூலம் நம்மை கட்டிப் போட முயன்றிருக்கிறார். சபாஷ்!

கதாநாயகியாக, நாய் குட்டியின் காதலியாக நிக்கோல். பாவாடை, தாவணியில் குடும்ப பாங்காக, அட... பாடல் காட்சிகளில் கூட மாடர்ன் உடையில் பார்க்க முடியாத நிக்கோல் சற்றே போர். ஆனால் அவரது அம்மாவாக வரும் குப்பத்து பூக்காரி பாக்யஸ்ரீ பாத்திரம் அறிந்து நடித்து, பேஷ்... பேஷ்... சொல்ல வைக்கிறார்.

நாய் குட்டியின் தோழர் சூரி மாரியும் சரி... அவரது ஜோடி சிப்பி ஈஸ்வரியும் சரி... பாத்திரத்திற்கேற்ற பளிச் தேர்வு. அது யாருங்க அந்த ரெட்டி? அசல் அக்மார்க் புரோக்கராக பளிச்சிட்டு பந்தா பண்ணுகிறார். வாவ்!

சமூகத்தின் இருண்ட பக்கத்தையும், இழி தொழிலையும் அழகாக படம் பிடித்திருக்கும் இயக்குனர் இன்னும் அழகாக திரைக்கதையையும் திட்டமிட்டிருந்தால் நாய்குட்டி நன்றியுள்ள குட்டியாக இருந்திருக்கும்.

சி.எச்.பிரசாத்தின் ஒளிப்பதிவும், விஜய் பாரதியின் இசையும் அடிக்கிப் போட்ட ஆப்பாயில்..., ஜானி வாக்கர் உள்ளிட்ட குத்துப்பாடல்களையும், உதிரத்தில் ஊஞ்சல் கட்டி... எப்பப் பார்த்தேனோ... உள்ளிட்ட மெலோடி பாடல்களை தாளம் போட்டு கேட்கவும், பார்க்கவும் வைக்கின்றன என்றால் மிகையல்ல!

ஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்தும் ஏதோ ஒன்று இல்லாததால் நாய் குட்டி, நல்ல குட்டி ஆகவில்லை. மொத்தத்தில் நாய்குட்டி சிங்கக்குட்டி அல்ல நரிக்குட்டி.

avatar
rikniz
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1346
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: ”நாய் குட்டி” திரைவிமர்சனம்

Post by ரிபாஸ் on Thu Jan 14, 2010 6:01 pm

என்ன நடந்த இன்னைக்கு விமர்சனமெல்லாம் எழுதுறிங்க Rikniz
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: ”நாய் குட்டி” திரைவிமர்சனம்

Post by rikniz on Thu Jan 14, 2010 6:12 pm

ஒரு Changeக்குதான்
avatar
rikniz
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1346
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

வறுமையின் உச்சக்கட்டத்தில் ஆபிரிக்க நாடுளகள் முதலிடம்

Post by சபீர் on Thu Jan 14, 2010 6:15 pm


வறுமையின் உச்சக்கட்டத்தில் ஆபிரிக்க நாடுளகள் முதலிடம்






உலகம் முழுவதும் சுமர் 100 கோடி மக்கள் பட்டினியில் தவித்துக் கொண்டிருப்பதாக ஐ.நா. உலக உணவு ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டால்இ இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அது கூறுகிறது. ஈடிச,ஈடிச, வறுமையின் உச்சத்தில் உள்ள பெரும்பாலான ஆபிரிக்க நாடுகளில் ஒருவேளை சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் மக்கள் பரிதவிப்பில் இருப்பதாகவும்இ இதற்காகப் பள்ளிக்கு அனுப்புதல்இ உடைகள் வாங்குதல்இ அடிப்படை மருந்துச் செலவுகளைக் கூட அந்த நாட்டு மக்கள் கைவிட்டு வருவதாகவும் ஐ.நா. உலக உணவு ஸ்தாபனம் தெரிவிக்கிறது.ஈடிச,ஈடிச, ஐ.நா. உலக உணவு ஸ்தாபனம் உதவி நடவடிக்கைப் பிரிவு தலைவர் ஓடிவ் இக்பஸார் கூறுகையில்இ ஈடிச,ஈடிச, “உலகம் முழுவதும் 30 நாடுளில் பட்டினியைப் போக்க அவசர கால நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது. இதில் 20 நாடுகள் ஆபிரிக்காவைச் சேர்ந்தவை.ஈடிச,ஈடிச, உலக அளவில் 2015ஆம் ஆண்டுக்குள் பட்டினி அவலத்தைப் பாதியாக குறைப்போம் என்று உலகத் தலைவர்கள் உறுதி பூண்டனர். அப்படி இருந்தும்இ இந்த எண்ணிக்கை மென்மேலும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.ஈடிச,ஈடிச, தற்போது பட்டினியால் தவிக்கும் 30 நாடுகளையும் காப்பாற்ற வேண்டியது அவசியமாகின்றது. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இதற்கு உதவ முன்வர வேண்டும். ஈடிச,ஈடிச, உணவு கிடைக்காமலும்இ போதிய சத்தின்மை காரணமாகவும் ஒவ்வொரு 6 விநாடிக்கும் ஒரு குழந்தை உயிரிழந்து கொண்டிருக்கிறது.ஈடிச,ஈடிச, உலகின் பல பகுதிகளிலும் உணவுப் பொருட்களின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஏழை மக்களால் உணவுப் பொருட்களை வாங்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏழைகள் அதிகம் உள்ள நாடுகளில் ஒரு வேளை உணவு கிடைப்பது கூட பெரும் போராட்டமாக உள்ளது.ஈடிச,ஈடிச, சோமாலியாவில்இ வன்முறையும்இ உள்நாட்டுப் போரும் அந்நாட்டை உருக்குலைத்து விட்டது. கடந்த 20 ஆண்டுகளாக வன்முறைஇ மோதலில் ஊறிப் போய்க் கிடக்கும் அந்நாட்டில்இ ஒரு குடும்பம்இ தனக்குத் தேவையான உணவுஇ குடிநீருக்காக செலவிடும் தொகை கடந்த 2 ஆண்டுகளில் 85 சதவீதம் அதிகரித்துள்ளது. ஈடிச,ஈடிச, கடந்த 2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு குடும்பத்திற்கான செலவு 92 டொலராக இருந்தது. அது செப்டம்பர் மாதம் 171 டொலராக உள்ளது.ஈடிச,ஈடிச, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதையும்இ உடைகள் வாங்குவதையும் சோமாலியா மக்கள் கைவிட்டு நெடுநாட்களாகி விட்டன. பலர் கிடைக்கின்ற உணவைச் சாப்பிட்டுக் கொள்ள பழகி விட்டனர். இந்நாட்டில்இ சத்தான உணவு கிடைக்காததால்இ ஐந்து குழந்தைகளில் ஒன்று இறந்து விடும் அவலமும் நீடிக்கிறது.ஈடிச,ஈடிச, ஆபிரிக்கா முழுவதும் கிட்டத்தட்ட இதே நிலைதான். அதாவது ஆபிரிக்கக் கண்டமே கிட்டத்தட்ட பட்டினிக்குப் பலியாகிக் கொண்டிருக்கிறது. ஈடிச,ஈடிச, கென்யாவில் கடும் வறட்சி காரணமாக நூற்றுக்கணக்கான கால்நடைகள் மரித்துப் போய் விட்டன. இந்த நாட்டில் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உணவு கிடைக்காமல் அவல நிலையில் உள்ளனர். ஈடிச,ஈடிச, உலகம் முழுவதும் பட்டினி மற்றும் சத்தான உணவின்மையால் தவிப்போரின் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டி விட்டது. ஈடிச,ஈடிச, விவசாயத்தை உலக அரசுகள் புறக்கணித்ததே இதற்குக் காரணம். கடந்த 80களுக்குப் பின்னர் உலகம் முழுவதும் விவசாயம் முக்கியமிழந்து போய் விட்டது. ஈடிச,ஈடிச, 1980ஆம் ஆண்டு விவசாயத்திற்கு உலக நாடுகள் சராசரியாக 17 சதவீதம் நிதியை ஒதுக்கின. ஆனால் 2006இல் இது 3.8 சதவீதமாக குறைந்து போனது. இருப்பினும் கடந்த 3 ஆண்டுகளாக இது லேசான உயர்வைக் கண்டுள்ளது. ஆனால்அது போதுமானதாக இல்லை.ஈடிச,ஈடிச, உணவு உற்பத்தியை அதிகரித்தால்தான் பட்டினியை வீழ்த்த முடியும். இது பொதுவான பிரச்சினை. விவசாயத்திற்கு உலக நாடுகள் முக்கியத்துவம் கொடுக்காவிட்டால் உலகம் முழுவதுமே பட்டினிச் சாவுக்குள்ளாகி விடும். இதை எவராலும் தடுக்க முடியாத அவலம் ஏற்படும் என்று ஐ.நா. தெரிவிக்கிறது.ஈடிச,ஈடிச,உலகம் குழுவதும் 100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு உலகம் முழுவதும் சுமர் 100 கோடி மக்கள் பட்டினியில் தவித்துக் கொண்டிருப்பதாக ஐ.நா. உலக உணவு ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டால்இ இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அது கூறுகிறது. ஈடிச,ஈடிச, வறுமையின் உச்சத்தில் உள்ள பெரும்பாலான ஆபிரிக்க நாடுகளில் ஒருவேளை சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் மக்கள் பரிதவிப்பில் இருப்பதாகவும்இ இதற்காகப் பள்ளிக்கு அனுப்புதல்இ உடைகள் வாங்குதல்இ அடிப்படை மருந்துச் செலவுகளைக் கூட அந்த நாட்டு மக்கள் கைவிட்டு வருவதாகவும் ஐ.நா. உலக உணவு ஸ்தாபனம் தெரிவிக்கிறது.ஈடிச,ஈடிச, ஐ.நா. உலக உணவு ஸ்தாபனம் உதவி நடவடிக்கைப் பிரிவு தலைவர் ஓடிவ் இக்பஸார் கூறுகையில்இ ஈடிச,ஈடிச, “உலகம் முழுவதும் 30 நாடுளில் பட்டினியைப் போக்க அவசர கால நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது. இதில் 20 நாடுகள் ஆபிரிக்காவைச் சேர்ந்தவை.ஈடிச,ஈடிச, உலக அளவில் 2015ஆம் ஆண்டுக்குள் பட்டினி அவலத்தைப் பாதியாக குறைப்போம் என்று உலகத் தலைவர்கள் உறுதி பூண்டனர். அப்படி இருந்தும்இ இந்த எண்ணிக்கை மென்மேலும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.ஈடிச,ஈடிச, தற்போது பட்டினியால் தவிக்கும் 30 நாடுகளையும் காப்பாற்ற வேண்டியது அவசியமாகின்றது. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இதற்கு உதவ முன்வர வேண்டும். ஈடிச,ஈடிச, உணவு கிடைக்காமலும்இ போதிய சத்தின்மை காரணமாகவும் ஒவ்வொரு 6 விநாடிக்கும் ஒரு குழந்தை உயிரிழந்து கொண்டிருக்கிறது.ஈடிச,ஈடிச, உலகின் பல பகுதிகளிலும் உணவுப் பொருட்களின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஏழை மக்களால் உணவுப் பொருட்களை வாங்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏழைகள் அதிகம் உள்ள நாடுகளில் ஒரு வேளை உணவு கிடைப்பது கூட பெரும் போராட்டமாக உள்ளது.ஈடிச,ஈடிச, சோமாலியாவில்இ வன்முறையும்இ உள்நாட்டுப் போரும் அந்நாட்டை உருக்குலைத்து விட்டது. கடந்த 20 ஆண்டுகளாக வன்முறைஇ மோதலில் ஊறிப் போய்க் கிடக்கும் அந்நாட்டில்இ ஒரு குடும்பம்இ தனக்குத் தேவையான உணவுஇ குடிநீருக்காக செலவிடும் தொகை கடந்த 2 ஆண்டுகளில் 85 சதவீதம் அதிகரித்துள்ளது. ஈடிச,ஈடிச, கடந்த 2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு குடும்பத்திற்கான செலவு 92 டொலராக இருந்தது. அது செப்டம்பர் மாதம் 171 டொலராக உள்ளது.ஈடிச,ஈடிச, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதையும்இ உடைகள் வாங்குவதையும் சோமாலியா மக்கள் கைவிட்டு நெடுநாட்களாகி விட்டன. பலர் கிடைக்கின்ற உணவைச் சாப்பிட்டுக் கொள்ள பழகி விட்டனர். இந்நாட்டில்இ சத்தான உணவு கிடைக்காததால்இ ஐந்து குழந்தைகளில் ஒன்று இறந்து விடும் அவலமும் நீடிக்கிறது.ஈடிச,ஈடிச, ஆபிரிக்கா முழுவதும் கிட்டத்தட்ட இதே நிலைதான். அதாவது ஆபிரிக்கக் கண்டமே கிட்டத்தட்ட பட்டினிக்குப் பலியாகிக் கொண்டிருக்கிறது. ஈடிச,ஈடிச, கென்யாவில் கடும் வறட்சி காரணமாக நூற்றுக்கணக்கான கால்நடைகள் மரித்துப் போய் விட்டன. இந்த நாட்டில் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உணவு கிடைக்காமல் அவல நிலையில் உள்ளனர். ஈடிச,ஈடிச, உலகம் முழுவதும் பட்டினி மற்றும் சத்தான உணவின்மையால் தவிப்போரின் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டி விட்டது. ஈடிச,ஈடிச, விவசாயத்தை உலக அரசுகள் புறக்கணித்ததே இதற்குக் காரணம். கடந்த 80களுக்குப் பின்னர் உலகம் முழுவதும் விவசாயம் முக்கியமிழந்து போய் விட்டது. ஈடிச,ஈடிச, 1980ஆம் ஆண்டு விவசாயத்திற்கு உலக நாடுகள் சராசரியாக 17 சதவீதம் நிதியை ஒதுக்கின. ஆனால் 2006இல் இது 3.8 சதவீதமாக குறைந்து போனது. இருப்பினும் கடந்த 3 ஆண்டுகளாக இது லேசான உயர்வைக் கண்டுள்ளது. ஆனால்அது போதுமானதாக இல்லை.ஈடிச,ஈடிச, உணவு உற்பத்தியை அதிகரித்தால்தான் பட்டினியை வீழ்த்த முடியும். இது பொதுவான பிரச்சினை. விவசாயத்திற்கு உலக நாடுகள் முக்கியத்துவம் கொடுக்காவிட்டால் உலகம் முழுவதுமே பட்டினிச் சாவுக்குள்ளாகி விடும். இதை எவராலும் தடுக்க முடியாத அவலம் ஏற்படும் என்று ஐ.நா. தெரிவிக்கிறது.ஈடிச,ஈடிச, உலகிலேயே அதிக அளவில் பட்டினியால் வாடும் மக்கள் ஆசியா மற்றும் பசிபிப் பகுதிகளில்தான் உள்ளனர். அடுத்த இடம் ஆபிரிக்க கண்டமாகும்” என்றார். உலகிலேயே அதிக அளவில் பட்டினியால் வாடும் மக்கள் ஆசியா மற்றும் பசிபிப் பகுதிகளில்தான் உள்ளனர். அடுத்த இடம் ஆபிரிக்க கண்டமாகும்” என்றார்
avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: ”நாய் குட்டி” திரைவிமர்சனம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum