புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புக்கர் பரிசு அல்லது புக்கர் விருது Poll_c10புக்கர் பரிசு அல்லது புக்கர் விருது Poll_m10புக்கர் பரிசு அல்லது புக்கர் விருது Poll_c10 
83 Posts - 55%
heezulia
புக்கர் பரிசு அல்லது புக்கர் விருது Poll_c10புக்கர் பரிசு அல்லது புக்கர் விருது Poll_m10புக்கர் பரிசு அல்லது புக்கர் விருது Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
புக்கர் பரிசு அல்லது புக்கர் விருது Poll_c10புக்கர் பரிசு அல்லது புக்கர் விருது Poll_m10புக்கர் பரிசு அல்லது புக்கர் விருது Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
புக்கர் பரிசு அல்லது புக்கர் விருது Poll_c10புக்கர் பரிசு அல்லது புக்கர் விருது Poll_m10புக்கர் பரிசு அல்லது புக்கர் விருது Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
புக்கர் பரிசு அல்லது புக்கர் விருது Poll_c10புக்கர் பரிசு அல்லது புக்கர் விருது Poll_m10புக்கர் பரிசு அல்லது புக்கர் விருது Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
புக்கர் பரிசு அல்லது புக்கர் விருது Poll_c10புக்கர் பரிசு அல்லது புக்கர் விருது Poll_m10புக்கர் பரிசு அல்லது புக்கர் விருது Poll_c10 
1 Post - 1%
rajuselvam
புக்கர் பரிசு அல்லது புக்கர் விருது Poll_c10புக்கர் பரிசு அல்லது புக்கர் விருது Poll_m10புக்கர் பரிசு அல்லது புக்கர் விருது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புக்கர் பரிசு அல்லது புக்கர் விருது Poll_c10புக்கர் பரிசு அல்லது புக்கர் விருது Poll_m10புக்கர் பரிசு அல்லது புக்கர் விருது Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
புக்கர் பரிசு அல்லது புக்கர் விருது Poll_c10புக்கர் பரிசு அல்லது புக்கர் விருது Poll_m10புக்கர் பரிசு அல்லது புக்கர் விருது Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
புக்கர் பரிசு அல்லது புக்கர் விருது Poll_c10புக்கர் பரிசு அல்லது புக்கர் விருது Poll_m10புக்கர் பரிசு அல்லது புக்கர் விருது Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புக்கர் பரிசு அல்லது புக்கர் விருது


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 15, 2021 1:01 pm


புக்கர் பரிசு அல்லது புக்கர் விருது


உலக அளவில் ஆங்கில இலக்கிய முழு நீள புனைவுக்காக
வழங்கப்படும் மிக உயரிய விருதபுக்கர் பரிசு ஆகும்.

பொதுநலவாய நாடுகள் (Commonwealth of Nations)அல்லது
அயர்லாந்துக் குடியரசைச் சேர்ந்த எழுத்தாளர்களால் எழுதப்படும்
புதினங்களுக்கே இப்பரிசு வழங்கப்படுகின்றது.

இது 1968 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இலக்கிய புதினங்களுக்கு
வழங்கப்படும் பரிசுகளில் உலகிலேயே பெரும்பாலனோர் அறிந்த
பரிசுகளில் ஒன்றாக இது திகழ்கின்றது.

இது 1969 ஆம் ஆண்டு ஜொனதன் கேப் (Jonathan Cape) என்னும்
பிரித்தானியப் பதிப்பகத்தைச் சேர்ந்த டொம் மாஸ்ச்லெர் (Tom Maschler)
என்பவர், அக்காலத்தில் நூல் வெளியீடுகள் மூலம் நிறைந்த வருமானம்
பெற்றுவந்த புக்கர் பிரதர்ஸ் என்னும் நிறுவனத்தை அணுகி,
எழுத்தாளர்களுக்கான பரிசொன்றை நிறுவுவதற்கு இசையச் செய்தார்.

ஆரம்பத்தில் இது புக்கர்-மக்கொன்னெல் பரிசு என வழங்கப்பட்டது
எனினும் பொதுவில் புக்கர் பரிசு என்றே அழைக்கப்பட்டு வந்தது.

2002 ஆம் ஆண்டில் இப் பரிசுக்கான பொறுப்பை, மான் குரூப் என்னும்
நிதி முதலீட்டு நிறுவனம் ஒன்று ஏற்றுக்கொண்டது. எனினும், புக்கர்
என்னும் பெயரைத் தக்க வைத்துக்கொள்ள விரும்பிய அவர்கள்,
பரிசின் பெயரை புனைவுகளுக்கான மான் புக்கர் பரிசு என மாற்றினர்.

இதில் வெற்றி பெற்ற எழுத்தாளருக்கு 65,000 அமெரிக்க டாலர்கள்
பரிசாக வழங்கப்படும்.விருதுக்குத் தகுதி பெறும் இறுதிப் பட்டியலில்
இடம்பெற்ற எழுத்தாளர்கள் ஒவ்வொருவருக்கும் சுமார் அமெரிக்க
3,100 டாலர்கள் வழங்கப்படும்.

புக்கர் பரிசை வென்ற முதல் பெண்மணி பெர்னிஸ் ரூபன்ஸ்
(Bernice Rubens) 1970 ஆண்டு வென்றார்.

புக்கர் பரிசு பெற்ற முதல் இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய்
இவர் 1997 ஆண்டு The God of Small Things என்ற இவர் எழுதிய
புத்தகத்துக்காக பெற்றார்.

மீண்டும் 2006 ஆம் ஆண்டு கிரண் தேசாய் என்ற இந்தியாவில் பிறந்த
எழுத்தாளர் இவர் எழுதிய The Inheritance of Loss என்ற புதினத்திற்காக
பெற்றார்.

மூன்றாவது முறையாக 2008 ஆம் ஆண்டு அரவிந்த் அடிகா என்ற இந்திய
எழுத்தாளர் தனது புதினமான The White Tiger க்கு புக்கர் பரிசை வென்றார்.
-
-------------------------
நன்றி
amil Newspapers magazines PDF,

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக