புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓம் நமோ ஸ்ரீமந் நாராயணாய .. தெரிந்ததும் தெரியாததும் !! Poll_c10ஓம் நமோ ஸ்ரீமந் நாராயணாய .. தெரிந்ததும் தெரியாததும் !! Poll_m10ஓம் நமோ ஸ்ரீமந் நாராயணாய .. தெரிந்ததும் தெரியாததும் !! Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
ஓம் நமோ ஸ்ரீமந் நாராயணாய .. தெரிந்ததும் தெரியாததும் !! Poll_c10ஓம் நமோ ஸ்ரீமந் நாராயணாய .. தெரிந்ததும் தெரியாததும் !! Poll_m10ஓம் நமோ ஸ்ரீமந் நாராயணாய .. தெரிந்ததும் தெரியாததும் !! Poll_c10 
1 Post - 14%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஓம் நமோ ஸ்ரீமந் நாராயணாய .. தெரிந்ததும் தெரியாததும் !! Poll_c10ஓம் நமோ ஸ்ரீமந் நாராயணாய .. தெரிந்ததும் தெரியாததும் !! Poll_m10ஓம் நமோ ஸ்ரீமந் நாராயணாய .. தெரிந்ததும் தெரியாததும் !! Poll_c10 
130 Posts - 51%

88 Posts - 35%
mohamed nizamudeen
ஓம் நமோ ஸ்ரீமந் நாராயணாய .. தெரிந்ததும் தெரியாததும் !! Poll_c10ஓம் நமோ ஸ்ரீமந் நாராயணாய .. தெரிந்ததும் தெரியாததும் !! Poll_m10ஓம் நமோ ஸ்ரீமந் நாராயணாய .. தெரிந்ததும் தெரியாததும் !! Poll_c10 
11 Posts - 4%
prajai
ஓம் நமோ ஸ்ரீமந் நாராயணாய .. தெரிந்ததும் தெரியாததும் !! Poll_c10ஓம் நமோ ஸ்ரீமந் நாராயணாய .. தெரிந்ததும் தெரியாததும் !! Poll_m10ஓம் நமோ ஸ்ரீமந் நாராயணாய .. தெரிந்ததும் தெரியாததும் !! Poll_c10 
9 Posts - 4%
Jenila
ஓம் நமோ ஸ்ரீமந் நாராயணாய .. தெரிந்ததும் தெரியாததும் !! Poll_c10ஓம் நமோ ஸ்ரீமந் நாராயணாய .. தெரிந்ததும் தெரியாததும் !! Poll_m10ஓம் நமோ ஸ்ரீமந் நாராயணாய .. தெரிந்ததும் தெரியாததும் !! Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஓம் நமோ ஸ்ரீமந் நாராயணாய .. தெரிந்ததும் தெரியாததும் !! Poll_c10ஓம் நமோ ஸ்ரீமந் நாராயணாய .. தெரிந்ததும் தெரியாததும் !! Poll_m10ஓம் நமோ ஸ்ரீமந் நாராயணாய .. தெரிந்ததும் தெரியாததும் !! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ஓம் நமோ ஸ்ரீமந் நாராயணாய .. தெரிந்ததும் தெரியாததும் !! Poll_c10ஓம் நமோ ஸ்ரீமந் நாராயணாய .. தெரிந்ததும் தெரியாததும் !! Poll_m10ஓம் நமோ ஸ்ரீமந் நாராயணாய .. தெரிந்ததும் தெரியாததும் !! Poll_c10 
2 Posts - 1%
Barushree

ரா.ரமேஷ்குமார்

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓம் நமோ ஸ்ரீமந் நாராயணாய .. தெரிந்ததும் தெரியாததும் !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 12, 2021 9:57 pm

ஓம் நமோ ஸ்ரீமந் நாராயணாய 🙏🏻🙏🏻

தெரிந்ததும் தெரியாததும் !!

1.ஒரு நாள் முழுவதும் விநாயகருக்கு சாற்றிய அருகம் புல் மாலையை மறுநாள் கோவிலுக்கு இயன்ற காணிக்கையை உண்டியலில் செலுத்திய பின்பு கோவில் அர்ச்சகரிடம் சொல்லி திரும்ப பெற்று அதை உதிர்த்து நன்றாக காய வைக்கவும்.

இப்படி காய்ந்த அருகம்புல்லை நன்கு பிடித்து வியாழன் ,பௌர்ணமி அம்மாவசை அன்று சாம்பிராணியுடன் சேர்த்து தூபம் போட வீட்டில் தீய சக்திகள் இருந்தால் அவை விலகி ஓடும்.இதை வியாபார இடத்திலும் செய்யலாம் .

2.தொட்டால்சிணுங்கி ,முடக்கத்தான் ,துளசி ,வில்வம்,கத்தாழை போன்ற செடிகள் வீட்டில் வளர்த்தால் கண் படுதல்,ஏவல் ,சூன்யம் ,வினைகள் போன்ற தீய சக்திகள் எளிதில் வீட்டிற்குள் வராது .

3.வீட்டில் விக்கிரகங்கள் வைத்து வழிபாடு செய்பவர்கள் கறவை பசும் பால் ,தேங்காய் நீர் ,அரைத்த சந்தானம் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும் .

மனிதனின் கை கால்கள் படாத நீரில் அல்லது பழசாறு இவைகளிலும் செய்யலாம் .

இவைகள் இல்லை என்றால் செய்யாமல் இருங்கள் .

வீட்டில் உள்ள விக்கிரகங்களுக்கு சக்தியூட்ட நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் தேன் மெழுகை வாங்கி விக்கிரகங்களின் அடியில் சிறிது தேன் மெழுகை ஒட்டிவைத்து விட்டால் அந்த விக்கிரகங்களுக்கு சக்தி வந்துவிடும்.

4.மயில் தோகையினை சில எண்ணிக்கை மட்டும் வீட்டில் வைத்து இருப்பது முருகனின் ஆசிகள் கிடைக்க செய்வதுடன் பணதட்டுபாடு வரவிடாமல் செய்யும் .குறிப்பாக இரு கண் உள்ள மயில்தோகையினை வத்திருப்பது மிகச்சிறப்பு.

5.கோவிலகளில் அபிஷேகத்திற்கு கறவை பசும் பால் மட்டும் வழங்கவேண்டும்
(பதப்பட்ட பாக்கெட் பால் வேண்டாம் ),அல்லது இளநீரை தரவேண்டும் .

இவைகள் உங்கள் சந்ததியர் அனைவரின் பாபத்தையும் ,சாபத்தை போக்கும் வல்லமை உடையது .

6.வெள்ளை மிளகு ,கடுகு ,காய்ந்த வில்வ இலைகள் ,நாய் கடுகு (மிளகு )பால்சாம்பிராணி ,கடுக்காய் ,காய்ந்த வேப்பஇலைகள் ,
ஓமம் ,தான்றி காய் ,காய்ந்த மருதாணி இலை,மஞ்சள் இவைகளை நன்றாக கலந்து அம்மாவசை ,பௌர்ணமி ,
வெள்ளிகிழமை போன்ற நாட்களில் தூபம் போடுவது சகல
நன்மைகளை தரும்.குல சாமிகளின் ஆசிகள் கிடைக்க செய்யும் .(இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் )

7.எந்த ஒரு நல்ல காரியம் துவங்க வீட்டிலிருந்த வெளியில் செல்லும் பொழுது வீடு அருகில் உள்ள விநாயகருக்கு ஒரு தேங்காய் உடைப்பதும் ,பசுவிற்கு வாழை பழம் தருவதும் துவங்கும் காரியம் நல்ல முறையில் வெற்றியடைய செய்யும்.

8.கொப்பரை தேங்காயை துண்டுகளாகி நன்கு காயவைத்து பொடித்து சாம்பிராணியுடன் அதை தூபமாக பெருமாளுக்கும்,
கருப்பசாமிக்கும் காண்பித்தால் பெருமாளும் கருப்பு சாமியும் நம் குலத்தை காப்பார்.

9.சனிக்கிழமை நாளில் தனியாக உள்ள கோவில்களில் உள்ள 9 (ஒன்பது) லிங்க மூர்த்திகளை தரிசனம் செய்தால் சனிதேவரின் ஆசிகள் கிடைக்க செய்து,ஆயுள்
தோஷம் நீங்கி ஆரோக்கியம் ஏற்படும் .

10.பசு நெய்யை செப்பு பத்திரத்தில்(தாமிரம் ) நிறைத்து கோவிலுக்கு தர்மம் செய்தால் வம்ச சாபம் விலக வழிகளை தெரிய படுத்தும் .

ஜெய் ஸ்ரீராம் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

ஸர்வம் கிருஷ்ணார்பணமஸ்து.... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக