புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
74 Posts - 44%
heezulia
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
71 Posts - 43%
mohamed nizamudeen
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
6 Posts - 4%
prajai
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
6 Posts - 4%
Jenila
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
2 Posts - 1%
jairam
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
2 Posts - 1%
kargan86
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
10 Posts - 5%
prajai
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
8 Posts - 4%
Jenila
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
4 Posts - 2%
Rutu
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இந்த வார சினிமா செய்திகள் Poll_c10இந்த வார சினிமா செய்திகள் Poll_m10இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த வார சினிமா செய்திகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 08, 2021 6:42 am

பாலிவுட் மோகத்தில், கோலிவுட், 'ஹீரோ'கள்!
-
இந்த வார சினிமா செய்திகள் E_1612662923

தமிழ் சினிமாவில் இருந்து, பாலிவுட்டிற்கு சென்ற
ரஜினி, கமல் இருவரும், ஓரிரு படங்களோடு திரும்பிய
நிலையில், தற்போதைய நடிகர்களில், தனுஷ்,
பாலிவுட்டில் திறமை காட்டி வருகிறார்.

அதையடுத்து, விஜய்சேதுபதி இரண்டு படங்களில்
ஒப்பந்தமாகியுள்ள நிலையில், விஜய், அஜீத் போன்ற
நடிகர்களின் கவனமும், பாலிவுட் பக்கம்
திரும்பியிருக்கிறது. இந்நிலையில், மாஸ்டர் படத்தை,
ஹிந்தியில், 'டப்' செய்து வெளியிட்டு, விஜய், 'டிரெயல்'
பார்த்துள்ளார்.

அடுத்தபடியாக, அஜீத்தும், 'வலிமை படத்தை, ஹிந்தியில்,
'டப்' செய்து வெளியிடப் போகிறேன்...' என, கூறியுள்ளார்.
-
----------------------------------
— சினிமா பொன்னையா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 08, 2021 7:43 am

ரம்பாவிற்கே சவால் விடும், நந்திதா!
-
அட்டகத்தி நந்திதா என்றாலே, குடும்ப குத்துவிளக்கு
என்று தான், கோலிவுட்டில் சொல்வர். ஆனால்,
அப்படிப்பட்ட நந்திதாவும், தற்போது புடவைக்கு,
‘குட் – பை’ சொல்லி, குத்துப்பாட்டு நடிகையாக
உருவெடுத்துள்ளார்.

அதையடுத்து, தொடையழகி ரம்பாவிற்கே சவால் விடும்
வகையில், தன் தொடையழகை பல கோணங்களில் படம்
பிடித்து, அதை ரசிகர்களின் தரிசனத்துக்கு வெளியிட்டவர்,
‘இது, சும்மா டிரெய்லர் தான் கண்ணு…

அடுத்தாப்ல, ‘சிக்ஸ்பேக், செவன் பேக்’கெல்லாம் இறக்கி
விடுறேன் பாரு…’ என்று, சூடேத்தி விட்டுள்ளார்.

இருந்த வெள்ளத்தைத் தள்ளிற்றாம் வந்த வெள்ளம்!

— எலீசா-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 08, 2021 7:44 am


அமலாபாலின், ஆயுர்வேத குளியல்!

அனுஷ்கா உள்ளிட்ட சில நடிகையர், முகத்தில் வெளிப்பட்ட
முதிர்ச்சியை, வெளிநாடுகளுக்கு சென்று, 'லேசர்' சிகிச்சை
மூலம் இளமையாக மாற்றினர்.

ஆனால், அமலாபாலோ, ஆயுர்வேதத்தில் அதிக நம்பிக்கை
கொண்டவர். அதனால், கேரளாவில் உள்ள ஆயுர்வேத
முகாமில், உடம்பை என்றென்றும், 16 வயதாக வைத்திருக்கக்
கூடிய மூலிகை குளியல் போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அதோடு, தன் இளமை ரகசியம் குறித்து கேட்கும் சில முதிர்கன்னி
நடிகையருக்கு, இந்த ஆயுர்வேத குளியல் விஷயத்தை சொல்லி,
அவர்களையும் கேரளாவிற்கு படையெடுக்க வைக்கிறார்.

அழகுப் பெண்ணே காத்தாயி; உன்னை அழைக்கிறாண்டி
கூத்தாடி!
-
— எலீசா
வாரமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 08, 2021 7:45 am


இளசுகளை அலறவிடும், பூமிகா!


ரோஜா கூட்டம் பூமிகா, தன், 42 வயதை மறந்து,
22 வயது நடிகையை போல், கவர்ச்சிகரமான புகைப்
படங்களை வெளியிட்டு, 'சோஷியல் மீடியா'வை அலற
விட்டுள்ளார்.

எத்தனையோ இளவட்ட அம்மணியர், இதே கவர்ச்சி
களேபரத்தை நடத்தி வந்தபோதும், பூமிகாவின் பூரிப்பான
இளமைக்கே இளவட்டங்கள், 'லைக்'குகளை வாரி வழங்கி
வருகின்றனர்.

பூமிகாவின் இந்த அதிரடி ஆட்டம் கோலிவுட்டிலும்
எதிரொலித்ததை அடுத்து, சில இயக்குனர்கள், விவகாரமான
வேடங்களுடன் அம்மணியை வட்டம் போடத் துவங்கி
இருக்கின்றனர்.

காலம் அல்லாத காலத்தில் காய்த்ததாம் பேய் சுரைக்காய்!
-
— எலீசா
வாரமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 08, 2021 7:46 am



அருவா - கம்பு வேண்டாம்!

சுப்ரமணியபுரம் படம் துவங்கி, இப்போது வரை, ஜூனியர்
ராமராஜனாக, கிராமத்து கதைகளாக நடித்து வந்துள்ள,
சசிகுமாருக்கும், 'கோட் - ஷூட்' அணிந்து நடிக்கும் ஆசை
ஏற்பட்டு விட்டது.

அதை, இயக்குனர்களிடம் சொன்னால், 'உனக்கெல்லாம்
எதற்கு இந்த வேண்டாத வேலை...' என்று, கிண்டல் அடிப்பர்
என்பதால், தானே அப்படியொரு, 'போட்டோ ஷூட்' நடத்தி,
தன்னை கிராமத்தானாகவே பார்த்து வந்த இயக்குனர்களுக்கு
அனுப்பி, 'ஷாக்' கொடுத்துள்ளார்.

அதோடு, 'படத்துக்குப் படம், வேஷ்டி- - லுங்கி-, அருவா- -
கம்புன்னு நடிச்சு போரடிச்சிப் போச்சு. என்னையும் கொஞ்சம்
கூலிங்கிளாஸ், ஜீன்ஸ் போட்ட டவுனுக்காரனா காட்டுங்க, பாஸ்...' -
என்று, கெஞ்சலாக கேட்கிறார், சசிகுமார்.

— சினிமா பொன்னையா
வாரமலர்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 08, 2021 7:47 am


சினி துளிகள்!
* ரஜினியுடன், அண்ணாத்த படத்தில் நடித்து வரும், குஷ்பு,
'இந்த படத்திற்கு பின், சினிமாவில், என், 'ரீ- - என்ட்ரி ஸ்டார்ட்'
ஆகும்...' என்று கூறி வருகிறார்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக