ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

வார பலன் (29 மார்ச் 2009 - 4 ஏப்ரல் 2009)

View previous topic View next topic Go down

வார பலன் (29 மார்ச் 2009 - 4 ஏப்ரல் 2009)

Post by இளவரசன் on Fri Apr 03, 2009 12:16 pm

மேஷம்
உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள்.தாய்வழி உறவினர்களிடையே வீண் விவாதங்களை தவிர்க்கப் பாருங்கள். கன்னிப்பெண்கள் பெற்றோரின் சொல்படி கேட்டு நடப்பது நல்லது. மாணவர்கள் சிந்தித்து செயல்படுவார்கள்.முற்பகுதியில் முன்னேறும் வாரமிது.பிள்ளைகளால் இருந்து வந்த பிரச்சனை, செலவுகள் குறையும்.

அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, ஆரஞ்சு
அதிஷ்ட திசை : தென்கிழக்கு

ரிஷபம்
பயணங்களால் மகிழ்ச்சி தங்கும்.அக்கம் பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை விலகும்.வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக பேசி வசூலிப்பீர்கள். வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் அரசு ஊழியர்களின் ஆதரவு உண்டு. வெற்றிக் கனியை பறிக்கும் வாரமிது.

அதிஷ்ட நிறங்கள்: ஊதா,கிரே
அதிஷ்ட திசை : ஊதா

மிதுனம்
பயணங்களால் மகிழ்ச்சி தங்கும்.அக்கம் பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை விலகும்.வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக பேசி வசூலிப்பீர்கள். வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் அரசு ஊழியர்களின் ஆதரவு உண்டு. வெற்றிக் கனியை பறிக்கும் வாரமிது.

அதிஷ்ட நிறங்கள்: ஊதா,சிவப்பு
அதிஷ்ட திசை : வடக்கு

கடகம்
பிள்ளைகளுடன் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் வெற்றியுண்டு.வீட்டை விரிவுபடுத்துவீர்கள். புது எண்ணங்கள் தோன்றும்.வியாபாரத்தில் போட்டிகள் குறையும். வேலையாட்களின் ஆதரவு கிட்டும்.மாணவர்களின் நினைவுத்திறன் பெறுகும்.பழைய சிக்கல்களிலிருந்து விடுபடும் வாரமிது.

அதிஷ்ட நிறங்கள்: பிங்க்,வெள்ளை
அதிஷ்ட திசை : மேற்கு

சிம்மம்
வேற்று மதத்தினரால்,மொழிலியினரால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள்.சம்பளப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.சக ஊழியர்களின் அன்பை பெறுவீர்கள். கலைஞர்களுக்கு புது வாய்ப்புகள் தேடிவரும். எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறும் வாரமிது.

அதிஷ்ட நிறங்கள்:மஞ்சள்,ஊதா
அதிஷ்ட திசை :மேற்கு

கன்னி
ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களை அனுசரித்துப் போங்கள்.உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.கன்னிப்பெண்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும்.போராட்டங்களுக்கிடையே வெற்றிபெறும் வாரமிது.

அதிஷ்ட நிறங்கள்:மெருன்,ஊதா
அதிஷ்ட திசை :தெற்கு

துலாம்
மனதிலிருந்து வந்த குழப்பங்களுக்குத் தீர்வு கிடைக்கும்.வேற்று மதத்தினரால் நன்மையுண்டு. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களின் தொந்தரவு விலகும். வாடிக்கையாளர்களை கவர புது யுக்திகளை கையாளுவீர்கள்.உத்யோகத்தில் உங்களின் ஆலோசனையை மேலதிகாரி ஏற்பார்.சம்பளப்பாக்கி கைக்கு வரும்.

அதிஷ்ட நிறங்கள்:கிரே,கிளிப்பச்சை
அதிஷ்ட திசை :வடக்கு

விருச்சிகம்
குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும்.மனதிற்குப் பிடித்தமானவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். நிதானித்து சாதிக்கும் வாரமிது.வீண் செலவு,அலைச்சல் வந்துபோகும். வீட்டை மாற்றியமைப்பீர்கள்.வழக்குகள் சாதகமாக முடியும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். கன்னிப் பெண்கள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள்.மாணவர்களின் நினைவாற்றல் பெருகும்.

அதிஷ்ட நிறங்கள் : மெருன்,ஊதா
அதிஷ்ட திசை : வடகிழக்கு

இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3334
மதிப்பீடுகள் : 42

View user profile

Back to top Go down

Re: வார பலன் (29 மார்ச் 2009 - 4 ஏப்ரல் 2009)

Post by இளவரசன் on Fri Apr 03, 2009 12:16 pm

தனுசு
உத்யோகத்தில் மேலதிகாரியைப் பற்றி குறைகூற வேண்டாம்.வேலைப்பளு அதிகரிக்கும்.கன்னிப் பெண்கள் பெற்றோரின் சொல்படி கேட்டு நடப்பது நல்லது.மாணவர்கள் விளையாட்டைக் குறைத்து படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.அலட்சியப் போக்கைத் தவிர்த்துவிட்டு உஷாராக செயல்படும் வாரமிது.

அதிஷ்ட நிறங்கள்: சிவப்பு,பச்சை
அதிஷ்ட திசை : கிழக்கு

மகரம்
ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பீர்கள். தந்தையின் உடல் நிலை சீராகும்.புது வேலை கிடைக்கும்.வியாபார ரீதியாக அதிரடி மாற்றங்களை நிகழ்த்துவீர்கள்.வேலையாட்களை பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.மாணவர்கள் அதிகாலையில் எழுந்து படிக்கும் பழக்கத்தை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். யாதர்த்தமான அணுகுமுறை தேவைப்படும் வாரமிது. சகோதர, சகோதரிகளால் மகிழ்ச்சியுண்டு.

அதிஷ்ட நிறங்கள்: நீலம்,ரோஸ்
அதிஷ்ட திசை : மேற்கு

கும்பம்
வாரமுற்பகுதி நன்றாக இருப்பதால் தடைகள் உடைபடும்.உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.சக ஊழியர்களிடம் அனுசரித்து போவீர்கள்.சம்பள பாக்கி கைக்கு வந்துசேரும். கலைத்துறையினர்கள் சிந்தித்து செயல்படுவதன் மூலம் மகிழ்ச்சி கிட்டும்.முன்கோபம்,சந்தேகங்களை தவிர்க்க வேண்டிய வாரமிது. பெண்ணின் திருமணப் பேச்சு வார்த்தைகள் முன்னேற்றம் தரும்.

அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள்,ஆரஞ்சு
அதிஷ்ட திசை :தெற்கு

மீனம்
ஆடம்பரச் செலவுகளை தவிர்த்துவிட்டு முக்கியமான செலவை மட்டும் செய்யப் பாருங்கள்.உடல் நலம் பாதிக்கும். உடன்பிறந்தவர்களை அனுசரித்துப் போவது நல்லது. கன்னிப்பெண்களுக்கு கண் எரிச்சல்,தூக்கமின்மை வந்துபோகும்.மாணவர்கள் பெற்றோரின் சொல்படி கேட்டு நடப்பது நல்லது.இரகசியங்களை காக்க வேண்டிய வாரமிது. பிள்ளைகளால் வீண் அலைச்சல்,டென்ஷன்,கொஞ்சம் செலவுகளும் இருக்கும்.

அதிஷ்ட நிறங்கள்: பச்சை,வெள்ளை
அதிஷ்ட திசை :மேற்கு

(மூலம் - வெப்துனியா)

இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3334
மதிப்பீடுகள் : 42

View user profile

Back to top Go down

Re: வார பலன் (29 மார்ச் 2009 - 4 ஏப்ரல் 2009)

Post by சிவா on Fri Apr 03, 2009 9:00 pm

நன்றி இளவரசன். நல்ல பகுதி ஆரம்பித்துள்ளீர்கள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: வார பலன் (29 மார்ச் 2009 - 4 ஏப்ரல் 2009)

Post by thanabalanramadas on Tue Jun 23, 2009 11:31 am

:clown: :study: :albino: :pig:
@இளவரசன் wrote:தனுசு
உத்யோகத்தில் மேலதிகாரியைப் பற்றி குறைகூற வேண்டாம்.வேலைப்பளு அதிகரிக்கும்.கன்னிப் பெண்கள் பெற்றோரின் சொல்படி கேட்டு நடப்பது நல்லது.மாணவர்கள் விளையாட்டைக் குறைத்து படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.அலட்சியப் போக்கைத் தவிர்த்துவிட்டு உஷாராக செயல்படும் வாரமிது.

அதிஷ்ட நிறங்கள்: சிவப்பு,பச்சை
அதிஷ்ட திசை : கிழக்கு

மகரம்
ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பீர்கள். தந்தையின் உடல் நிலை சீராகும்.புது வேலை கிடைக்கும்.வியாபார ரீதியாக அதிரடி மாற்றங்களை நிகழ்த்துவீர்கள்.வேலையாட்களை பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.மாணவர்கள் அதிகாலையில் எழுந்து படிக்கும் பழக்கத்தை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். யாதர்த்தமான அணுகுமுறை தேவைப்படும் வாரமிது. சகோதர, சகோதரிகளால் மகிழ்ச்சியுண்டு.

அதிஷ்ட நிறங்கள்: நீலம்,ரோஸ்
அதிஷ்ட திசை : மேற்கு

கும்பம்
வாரமுற்பகுதி நன்றாக இருப்பதால் தடைகள் உடைபடும்.உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.சக ஊழியர்களிடம் அனுசரித்து போவீர்கள்.சம்பள பாக்கி கைக்கு வந்துசேரும். கலைத்துறையினர்கள் சிந்தித்து செயல்படுவதன் மூலம் மகிழ்ச்சி கிட்டும்.முன்கோபம்,சந்தேகங்களை தவிர்க்க வேண்டிய வாரமிது. பெண்ணின் திருமணப் பேச்சு வார்த்தைகள் முன்னேற்றம் தரும்.

அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள்,ஆரஞ்சு
அதிஷ்ட திசை :தெற்கு

மீனம்
ஆடம்பரச் செலவுகளை தவிர்த்துவிட்டு முக்கியமான செலவை மட்டும் செய்யப் பாருங்கள்.உடல் நலம் பாதிக்கும். உடன்பிறந்தவர்களை அனுசரித்துப் போவது நல்லது. கன்னிப்பெண்களுக்கு கண் எரிச்சல்,தூக்கமின்மை வந்துபோகும்.மாணவர்கள் பெற்றோரின் சொல்படி கேட்டு நடப்பது நல்லது.இரகசியங்களை காக்க வேண்டிய வாரமிது. பிள்ளைகளால் வீண் அலைச்சல்,டென்ஷன்,கொஞ்சம் செலவுகளும் இருக்கும்.

அதிஷ்ட நிறங்கள்: பச்சை,வெள்ளை
அதிஷ்ட திசை :மேற்கு

(மூலம் - வெப்துனியா)

thanabalanramadas
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: வார பலன் (29 மார்ச் 2009 - 4 ஏப்ரல் 2009)

Post by thanabalanramadas on Tue Jun 23, 2009 11:32 am

Post by amloo on Tue Jun 23, 2009 12:13 pm

இப்போ ஜூன் தானே??? சோகம்
avatar
amloo
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1834
மதிப்பீடுகள் : 32

View user profile http://www.tamilstylez.net

Back to top Go down

Re: வார பலன் (29 மார்ச் 2009 - 4 ஏப்ரல் 2009)

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum