ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 சிவனாசான்

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 சிவனாசான்

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

Funny SMS Jokes (தமிழாக்கம்- கான்)

View previous topic View next topic Go down

Funny SMS Jokes (தமிழாக்கம்- கான்)

Post by rikniz on Tue Jan 12, 2010 12:57 pm

Missed call SMS Joke
Man1: If you have any problem at your home give a missed call to me.

Women1: If i don't have balance in my mobile in my mobile?

Man1: Pls give a call from your sister phone.. (I can have both....in my (mobile) memmory.
Submitted by Vikraman.S on 31-Aug-2009

Doctor Patient Joke
Student doctor: 'Please sir, there's some writing on this patient's foot.'
Famous surgeon: 'Ah, yes! That's a footnote.'
Submitted by Sai on 14-Aug-2009

Funny Text Message
IT guy - (Asks worker) What do you have?
Daily Wage Construction Worker - …….stays * quite*
IT guy - I have Money, Name, Stock Options What do
you have?
Daily Wage Construction Worker - I have work.

Academic Text Message Joke
WHY is a Lecturer
Greater as compared
to a Mother.?
Bcause a mother can
put only 1 child to sleep, but…
A lecturer cAn put the
Whole class to sleep….!

Rude SMS Joke
News: 3 Chimps escaped from the zoo...
1 was caught watching tv...
another playing football
and the third one was caught reading this txt message

Teaser Texting forward
Can v do romance in the evening today?
I'm in a good mood
Just a little bit of kissing and biting
reply me soon!
urs lovingly
"MOSQUITO"

Short Funny Text Msg
Great Calculation: Only 20% boys have brains.
Rest have
Girlfriends

Insulting and Funny SMS Msg
Beauty is not how you look, it is not how handsome u r, it is not ur figure too...
Beauty is the inner self,
so change ur underwear daily.

Girls are Funny
Gal: Do u have any sentimental love cards?
Shopkeeper: How about this card, it says 'To the only boy I ever loved'
Gal: Great! I want 10 of them.

Software Text Message Joke
What question do beggars and software engineers ask in common?
"Which Platform you are working on?"
Funny Thought of the day
Dog is man's best friend; but can it be his girlfriend?

Another funny Text Message
Chubby Cheeks,
Dimple Chin,
Browny Lips,
Tiny Eyes &
Rosy Toungue
Wow!, you look just like Scrappy Dappy Doo!
Are you both twins?

SMS Joke
The reasons for man's tears
are not just Love and Layoffs
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
ONIONS also!

Funny SMS
Thought of the day
If there is nothing in life,
it will be BORING
If there is nothing on the head,
it will be GLARING

Funny Short Message
A guy went to a store and asked
What is the ost of this Monkey's picture
The shopkeeper replied
Thats not a Monkey's picture; that is a mirror.

Thought of the Day
Even though your cell phone is costly,
has sms, mms, camera and 3g, you can only Forward text messages; you cannot Rewind them.

Teasing SMS Insult
Wat wil refrigerator think wen u stand near it?
Cool inside, fool outside.
Funny SMS Joke
Apple is crying

Banana: y r u crying?

Apple: All of them cut&eat me

Banana: U r better than me. All of them remove my dress &eat me. I feel puppy shame.

Girls Vs Boys SMS
Girls calander,
Jan=propose
Feb=rose
March=gift
April=lift
May=chatting
June=dating
July=fight
Aug=missing
Sep=drop
Oct=escape
Nov=rest
Dec=next.
Good morning .
avatar
rikniz
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1346
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: Funny SMS Jokes (தமிழாக்கம்- கான்)

Post by Tamilzhan on Tue Jan 12, 2010 12:59 pmஇங்கிலீசு தெரிஞ்சா நாங்க ஏன் இங்க வரோம்...!
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: Funny SMS Jokes (தமிழாக்கம்- கான்)

Post by ரிபாஸ் on Tue Jan 12, 2010 1:01 pm

@Tamilzhan wrote:

இங்கிலீசு தெரிஞ்சா நாங்க ஏன் இங்க வரோம்...!

avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: Funny SMS Jokes (தமிழாக்கம்- கான்)

Post by mdkhan on Tue Jan 12, 2010 1:47 pm

@rikniz wrote:Missed call SMS Joke
Man1: If you have any problem at your home give a missed call to me.

Women1: If i don't have balance in my mobile in my mobile?

Man1: Pls give a call from your sister phone.. (I can have both....in my (mobile) memmory.
Submitted by Vikraman.S on 31-Aug-2009

பையன்: உனக்கு வீட்ல ஏதாவது பிரட்ச்சனைனா எனக்கு உடனே மிஸ்கால் பன்னு...

பொண்ணு: என் மொபைல்ல பேலன்ஸ் இல்லேனா என்ன பன்ன ?

பையன்: அப்போ.... உன் தங்கச்சி மொபைல்ல இருந்து மிஸ்கால் பன்னு.... என் மொபைல்ல உங்க ரெண்டுபேரோட நம்பரும் இருக்கு......ஹி.....ஹி......

Doctor Patient Joke
Student doctor: 'Please sir, there's some writing on this patient's foot.'
Famous surgeon: 'Ah, yes! That's a footnote.'
Submitted by Sai on 14-Aug-2009

மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட்: டாக்டர் இந்த பேசண்டோட கால்ல ஏதோ எழுதி இருக்கு...


டாக்டர்: ஆ..... ஆமா..... அது தான் ஃபுட்நோட்.....


Funny Text Message
IT guy - (Asks worker) What do you have?
Daily Wage Construction Worker - …….stays * quite*
IT guy - I have Money, Name, Stock Options What do
you have?
Daily Wage Construction Worker - I have work.

ஐ.டி.பையன்: தினக்கூலி வேலை ஆட்களிடம் கேட்க்கிறான்:

என்ன உன் கிட்ட இருக்கு ?

தினக்கூலி தொழிலாளி: ஏதுவும் பேசாமல் வாய் மூடி நிற்க்கிறான்

ஐ.டி.பையன்: என்னிடம் பணம் இருக்கு, பேரும் புகழும் இருக்கு உன் கிட்ட என்ன இருக்கு ?

தினக்கூலி தொழிலாளி: எனக்கு வேலை இருக்குAcademic Text Message Joke
WHY is a Lecturer
Greater as compared
to a Mother.?
Bcause a mother can
put only 1 child to sleep, but…
A lecturer cAn put the
Whole class to sleep….!

ஏன் பாடம் சொல்லிக்கொடுப்பவர்கள் தாயை விட சிறந்தவர்கள் தெரியுமா ?

ஏனென்றால் ஒரு தாய் ஒரு குழந்தையை மட்டும் தான் தூங்க வைக்க முடியும்
ஆனால் பாடம் சொல்லிக்கொடுப்பவர்கள் ஒரே நேரத்தில் அந்த வகுப்பில் உள்ள
அனைவரையும் துங்க வைத்துவிடுவாரே அதனால்தான்.

Rude SMS Joke
News: 3 Chimps escaped from the zoo...
1 was caught watching tv...
another playing football
and the third one was caught reading this txt message

செய்தி: மூன்று குரங்குகள் மிருகக்காட்சி சாலையில் இருந்து தப்பித்துவிட்டன....

ஆமா அவை எல்லாம் எங்கே:

ஒன்னு டி.வி பார்த்துக்கிட்டு இருக்கு
இன்னொன்னு ஃபுட் பால் விளையாடிட்டு இருக்கு
பாக்கி ஒன்னு இங்கே இந்த எஸ்.எம்.எஸ்ஸை வாசிச்சிட்டு இருக்கு


Teaser Texting forward
Can v do romance in the evening today?
I'm in a good mood
Just a little bit of kissing and biting
reply me soon!
urs lovingly
"MOSQUITO"

நாம ரெண்டுபேரும் இன்னைக்கு ஈவினிங்க் ரொமான்ஸ் பன்னுவோமா ?
நான் இப்ப நல்ல மூடுல இருக்கேன்
லேசா கிஸ் அடிச்சிக்கலாம் கடிச்சிக்கலாம்
உடனே பதில் கொடுங்க...
இப்படிக்கு உங்கள் அன்புள்ள
"கொசு"


Short Funny Text Msg
Great Calculation: Only 20% boys have brains.
Rest have
Girlfriends

சிறப்பு கணக்கெடுப்பு: மொத்தத்தில் 20% பையன்களுக்குதான் மூளை இருக்கு...

மத்தவங்களுக்கு எல்லாம் கேர்ள்ப்ரெண்ட் இருக்காங்க....

Insulting and Funny SMS Msg
Beauty is not how you look, it is not how handsome u r, it is not ur figure too...
Beauty is the inner self,
so change ur underwear daily.

அழகு என்பது உங்கள் உடலில் இல்லை, நீங்கள் எவ்வளவு அழகாக இருக்கிறீர்கள் என்பதில் இல்லை, மொத்தத்தில் உங்கள் தோற்றத்தில் இல்லை
அழகு என்பது உங்களுக்கு உள்ளே உள்ளது
அதனால தினமும் உங்கள் உள் ஆடைகளை மாத்திக்கங்க

Girls are Funny
Gal: Do u have any sentimental love cards?
Shopkeeper: How about this card, it says 'To the only boy I ever loved'
Gal: Great! I want 10 of them.

கேர்ள்: உங்களிடம் நல்ல மனசை டச் பன்ற மாதிரி லவ் கார்ட் இருக்கா ?
கடைக்காரர்: இந்த கார்டை பாருங்க... இதுல... "நான் என்றென்ன்றும் காதலிக்கும் அன்பு காதலன் உனக்கு மட்டும்" என்று எழுதி இருக்கு
கேர்ள்: ஆஹா நல்லா இருக்குசார்........ இதையே வாங்கிக்றேன்.
(இதமாதிரி 10 என்க்கு வேணும் )

Software Text Message Joke
What question do beggars and software engineers ask in common?
"Which Platform you are working on?"
Funny Thought of the day
Dog is man's best friend; but can it be his girlfriend?

எந்த கேள்வி பிச்சைக்காரனுக்கும் சாப்ட்வேர் இஞ்சினியருக்கும் பொதுவானது தெரியுமா ?
"எந்த ப்லாட்பார்ம்ல நீங்க வேலை செய்றீங்க இப்போ ?"


Thought of the Day
Even though your cell phone is costly,
has sms, mms, camera and 3g, you can only Forward text messages; you cannot Rewind them.

உங்க செல்போன் ரெம்ப அதிகமான விலையாக இருக்கலாம்
ஆனா நீங்க அனுப்புர மெசேஜை திருப்பி எடுக்க முடியுமா ?

Teasing SMS Insult
Wat wil refrigerator think wen u stand near it?
Cool inside, fool outside.

நீங்க ரெப்ரிஜிரேட்டர் பக்கத்துல நின்ன அது என்ன நினைக்கும் தெரியுமா ?
Cool Inside, Fool Outside


Funny SMS Joke
Apple is crying

Banana: y r u crying?

Apple: All of them cut&eat me

Banana: U r better than me. All of them remove my dress &eat me. I feel puppy shame.

ஆப்பிள்: அழுதது

வாழைப்பழம் : ஏன் அழுகிறாய் ?

ஆப்பிள்: எல்லோரும் என்னை கட்பன்னி சாப்பிடுகிறார்கள்

வாழைப்பழம்: எனக்கு நீ பரவாயில்லை. எல்லோரும் என் டிரஸ்யை எல்லாம் கழட்டிட்டு அப்புறமா சாப்பிடுறாங்க..... எனக்கு அப்போ எவ்வளவு வெக்கமா இருக்கும் தெரியுமா

Girls Vs Boys SMS
Girls calander,
Jan=propose
Feb=rose
March=gift
April=lift
May=chatting
June=dating
July=fight
Aug=missing
Sep=drop
Oct=escape
Nov=rest
Dec=next.
Good morning .

பொண்ணுங்க காலண்டர்....


Jan=propose
Feb=rose
March=gift
April=lift
May=chatting
June=dating
July=fight
Aug=missing
Sep=drop
Oct=escape
Nov=rest
Dec=next.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
mdkhan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1748
மதிப்பீடுகள் : 78

View user profile http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

Re: Funny SMS Jokes (தமிழாக்கம்- கான்)

Post by mdkhan on Tue Jan 12, 2010 1:59 pm

இந்த ஜோக்கை மேலே தமிழ்ல படிங்க........
avatar
mdkhan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1748
மதிப்பீடுகள் : 78

View user profile http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

Re: Funny SMS Jokes (தமிழாக்கம்- கான்)

Post by rikniz on Tue Jan 12, 2010 2:03 pm

தமிழாக்கத்துக்கு நன்றி காண்
avatar
rikniz
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1346
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: Funny SMS Jokes (தமிழாக்கம்- கான்)

Post by பாலாஜி on Tue Jan 12, 2010 2:06 pm

அய்யோ அம்மா இங்கிலிஸ்...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: Funny SMS Jokes (தமிழாக்கம்- கான்)

Post by rikniz on Tue Jan 12, 2010 2:08 pm

வை.பாலாஜி wrote:அய்யோ அம்மா இங்கிலிஸ்...

உங்களுக்குதான் காண் தமிழில் மொழி பெயர்த்து தந்துள்ளார்தானே அப்போ ஏன் ஓடுகின்றீர்கள்?
avatar
rikniz
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1346
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: Funny SMS Jokes (தமிழாக்கம்- கான்)

Post by சிவா on Tue Jan 12, 2010 4:07 pm

அருமையாக மொழி பெயர்த்துள்ளீர்கள் கான்!!! மகிழ்ச்சி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: Funny SMS Jokes (தமிழாக்கம்- கான்)

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum