புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எம்எல்ஏ. கு.க செல்வத்தின் மருமகன்... சென்னையில் வாகன விபத்தில் உயிரிழப்பு!! Poll_c10எம்எல்ஏ. கு.க செல்வத்தின் மருமகன்... சென்னையில் வாகன விபத்தில் உயிரிழப்பு!! Poll_m10எம்எல்ஏ. கு.க செல்வத்தின் மருமகன்... சென்னையில் வாகன விபத்தில் உயிரிழப்பு!! Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எம்எல்ஏ. கு.க செல்வத்தின் மருமகன்... சென்னையில் வாகன விபத்தில் உயிரிழப்பு!! Poll_c10எம்எல்ஏ. கு.க செல்வத்தின் மருமகன்... சென்னையில் வாகன விபத்தில் உயிரிழப்பு!! Poll_m10எம்எல்ஏ. கு.க செல்வத்தின் மருமகன்... சென்னையில் வாகன விபத்தில் உயிரிழப்பு!! Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram

142 Posts - 34%
mohamed nizamudeen
எம்எல்ஏ. கு.க செல்வத்தின் மருமகன்... சென்னையில் வாகன விபத்தில் உயிரிழப்பு!! Poll_c10எம்எல்ஏ. கு.க செல்வத்தின் மருமகன்... சென்னையில் வாகன விபத்தில் உயிரிழப்பு!! Poll_m10எம்எல்ஏ. கு.க செல்வத்தின் மருமகன்... சென்னையில் வாகன விபத்தில் உயிரிழப்பு!! Poll_c10 
17 Posts - 4%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
T.N.Balasubramanian
எம்எல்ஏ. கு.க செல்வத்தின் மருமகன்... சென்னையில் வாகன விபத்தில் உயிரிழப்பு!! Poll_c10எம்எல்ஏ. கு.க செல்வத்தின் மருமகன்... சென்னையில் வாகன விபத்தில் உயிரிழப்பு!! Poll_m10எம்எல்ஏ. கு.க செல்வத்தின் மருமகன்... சென்னையில் வாகன விபத்தில் உயிரிழப்பு!! Poll_c10 
8 Posts - 2%
jairam

4 Posts - 1%
Jenila

Rutu

3 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

எம்எல்ஏ. கு.க செல்வத்தின் மருமகன்... சென்னையில் வாகன விபத்தில் உயிரிழப்பு!!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 12, 2020 4:24 pm

எம்எல்ஏ. கு.க செல்வத்தின் மருமகன்... சென்னையில் வாகன விபத்தில் உயிரிழப்பு!! Mla-kuka-selvam-son-in-law-died-in-road-accident-in-chennai-1602497172
சென்னை:
திமுக போட்டி எம்எல்ஏவும் சமீபத்தில் பாஜகவில் இணைந்து
இருக்கும் கு.க செல்வத்தின் மருமகன் பூந்தமல்லி அருகே
ஏற்பட்ட சாலை விபத்தில் நேற்று இரவு உயிரிழந்தார்.

விபத்தை ஏற்படுத்தி தப்பி சென்றவர்களை போலீசார் தேடி
வருகின்றனர்.

ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ கு.க.செல்வம்.
திமுக மாவட்டச் செயலாளர் நியமனத்தில் இவருக்கும்,
திமுக தலைமைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதையடுத்து திமுகவில் இருந்து விலகி பாஜகவில்
இணைந்தார். திமுகவில் இருந்து கு.க.செல்வம்
நீக்கப்பட்டு போட்டி எம்எல்ஏவாக உள்ளார்.

கு.க.செல்வத்தின் மூத்த மகளின் கணவர் துளசிராமன் (50).
இவர் சென்னை, கோடம்பாக்கம் பாரதீஸ்வரர் காலனியில்
வசித்து வந்தார். வளசரவாக்கத்தில் பணியாற்றி வந்தார்.
இவரது மகள் பூந்தமல்லியில் உள்ள சவிதா பல் மருத்துவ
மனையில் மருத்துவம் பயின்று வருகிறார்.

அங்கேயே தங்கிப் படித்து வருகிறார். துளசிராமனின் தந்தை
சென்னை காவல்துறையில் எஸ்.பி.யாக பணியாற்றி ஓய்வு
பெற்றவர்.

கல்லூரிக்குச் சென்று வழக்கம்போல் தனது மகளை
துளசிராமன் பார்ப்பது உண்டு. வழக்கம்போல் நேற்றும் இரு
சக்கர வாகனத்தில் பூந்தமல்லியில் இருக்கும் கல்லூரிக்குச்
சென்று தனது மகளைப் பார்த்துவிட்டு இரவு 7.30 மணி அளவில்
வீடு திரும்பிக் கொண்டு இருந்தார்.

அப்போது, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் துளசிராமன்
வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி
விபத்து ஏற்பட்டது.

இதில் பலத்த காயமடைந்த துளசிராமனை போரூர்
ராமச்சந்திரா மருத்துவமனையில் விபத்து ஏற்படுத்தியவர்கள்
அனுமதித்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் அங்கிருந்து
தப்பிச் சென்று விட்டதாக, பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வுப்
பிரிவு போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

-தமிழ் ஒன் இந்தியா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக