புதிய பதிவுகள்
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Today at 9:55 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Today at 9:54 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Today at 9:52 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Today at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 3:39 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 3:28 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 3:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:59 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 1:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:45 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 1:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:32 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 1:31 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:21 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 1:17 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 pm

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 10:15 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 6:37 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 1:50 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 12:50 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 11:22 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:32 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 8:30 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 8:28 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 7:46 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 1:05 pm

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 11:54 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 10:46 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 10:45 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 10:37 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 10:35 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 10:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 11:48 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 11:44 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 11:41 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 11:39 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:00 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 7:44 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 3:25 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 2:40 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 12:41 pm

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 12:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அ.தி.மு.க.,வில் குழப்பம் நீடிப்பு: எம்.எல்.ஏ.,க்கள் சென்னை வர உத்தரவு Poll_c10அ.தி.மு.க.,வில் குழப்பம் நீடிப்பு: எம்.எல்.ஏ.,க்கள் சென்னை வர உத்தரவு Poll_m10அ.தி.மு.க.,வில் குழப்பம் நீடிப்பு: எம்.எல்.ஏ.,க்கள் சென்னை வர உத்தரவு Poll_c10 
31 Posts - 56%
heezulia

22 Posts - 40%
rajuselvam
அ.தி.மு.க.,வில் குழப்பம் நீடிப்பு: எம்.எல்.ஏ.,க்கள் சென்னை வர உத்தரவு Poll_c10அ.தி.மு.க.,வில் குழப்பம் நீடிப்பு: எம்.எல்.ஏ.,க்கள் சென்னை வர உத்தரவு Poll_m10அ.தி.மு.க.,வில் குழப்பம் நீடிப்பு: எம்.எல்.ஏ.,க்கள் சென்னை வர உத்தரவு Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்

305 Posts - 45%

293 Posts - 44%
mohamed nizamudeen
அ.தி.மு.க.,வில் குழப்பம் நீடிப்பு: எம்.எல்.ஏ.,க்கள் சென்னை வர உத்தரவு Poll_c10அ.தி.மு.க.,வில் குழப்பம் நீடிப்பு: எம்.எல்.ஏ.,க்கள் சென்னை வர உத்தரவு Poll_m10அ.தி.மு.க.,வில் குழப்பம் நீடிப்பு: எம்.எல்.ஏ.,க்கள் சென்னை வர உத்தரவு Poll_c10 
23 Posts - 3%

17 Posts - 3%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப

9 Posts - 1%
Jenila

4 Posts - 1%
Anthony raj

jairam

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

அ.தி.மு.க.,வில் குழப்பம் நீடிப்பு: எம்.எல்.ஏ.,க்கள் சென்னை வர உத்தரவு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82280
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 02, 2020 9:50 pm

சென்னை:
முதல்வர் வேட்பாளர் யார் என்பதில், முதல்வர் பழனிசாமி -
துணை முதல்வர் பன்னீர் செல்வம் இடையே மோதல்
ஏற்பட்டுள்ள நிலையில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும்
வரும் 6ம் தேதி சென்னை வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வரும் சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில்
முதல்வர் பழனிசாமி - துணை முதல்வர் பன்னீர்செல்வம் இடையே,
அ.தி.மு.க., செயற்குழுவில் பகிரங்க மோதல் வெடித்தது.

அ.தி.மு.க.,வின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை வரும் 7ம் தேதி
முதல்வரும், துணை முதல்வரும் இணைந்து அறிவிப்பார்கள் என
செயற்குழு கூட்டம் முடிந்த பின்னர் அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பான பேச்சின் போது, வழிகாட்டுதல் குழு அமைத்த
பின்னர், முதல்வர் வேட்பாளரை அறிவிக்கலாம் என பன்னீர்செல்வம்
தரப்பினர் வலியுறுத்தினர். ஆனால், இதனை முதல்வர் தரப்பு ஏற்க
மறுத்தது. இரு தரப்பும் தங்கள் நிலையில் இருந்து இறங்கி வர
மறுப்பதால், முதல்வர் வேட்பாளரை முடிவு செய்வதில் இழுபறி
ஏற்பட்டுள்ளது.

பிரச்னைக்கு தீர்வு காண, பழனிசாமியும், பன்னீர்செல்வமும் நாளை
நேரில் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் வரும் 6 ம் தேதி
சென்னைக்கு வர வேண்டும் என கட்சி தலைமை உத்தரவிடப்பட்டுள்ளது.
முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து 7 ம் தேதி அறிவிக்கப்படலாம்
எனக்கூறப்படும் நிலையில், அது குறித்து எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை
நடத்தப்படலாம் எனக்கூறப்படுகிறது.

இதனிடையே முதல்வர் பழனிசாமியை, சட்டத்துறை அமைச்சர் சண்முகம்
அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

மேலும் முன்னாள் சபாநாயகர் தம்பித்துரை பன்னீர்செல்வத்தை சந்தித்து
ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இதற்கிடையில் பன்னீர்செல்வம்
இன்று தனது சொந்த ஊரான தேனிக்கு கிளம்ப உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் நாளை முதல்வர், துணைமுதல்வர் சந்திப்பு நடக்குமா என்பது
சந்தேகமே !

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82280
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 02, 2020 9:51 pm

பன்னீர் - தம்பிதுரை பேச்சு பின்னணி என்ன?

இருவரும் பேசிக்கொண்டதன் தகவல்கள் குறித்து
நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறியதாவது;

*11 பேர் கொண்ட வழிக்காட்டுதல் குழு உடனே நியமிக்க வேண்டும்.
அக்குழுவில் பழனி சாமி ஆதரவாளர்கள் 6 பேர் நியமிக்க வேண்டும்.
பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 5 பேர் நியமிக்க வேண்டும்.

இந்தக் குழுவில் வன்னியர், தலித், நாடார் என் அனைத்து சமுதாய
பிரிவினர் இடம் பெற வேண்டும்.

*கூட்டணி பேச்சு, தொகுதிகள் பங்கீடு, வேட்பாளர் பட்டியல் தேர்வு
போன்ற பணிகளை வழிகாட்டுதல் குழு மேற்கொள்ள வேண்டும்.

*கட்சி நிர்வாகிகள் நியமனம் மற்றும் வேட்பாளர் பட்டியலில்
பழனிசாமி ஆதரவாளர்களுக்கு 55சதவீதம் , பன்னீர்செல்வம்
ஆதரவாளர்களுக்கு 45 சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் முதல்வர் வேட்பாளர்
பழனிச்சாமி அறிவிக்க தயார் என பன்னீர்செல்வம் தரப்பில் பேச்சு
நடத்த பட்டுள்ளது.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
-
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக