புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by nsatheeshk1972 Yesterday at 10:51 pm

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» உன் அழகை வர்ணிக்க…
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» கருத்துப்படம் 13/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Yesterday at 6:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:12 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:06 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:13 pm

» இதுக்குப் பேர்தான் “மிஸ்டு கால்..!’
by Dr.S.Soundarapandian Yesterday at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:03 pm

» பொண்ணுங்ககிட்டே இருந்துதான் நிறைய மிஸ்டு கால் வருதா,..
by Dr.S.Soundarapandian Yesterday at 1:02 pm

» எவனுக்காவது மச்சினிகிட்டே சண்டை வருதா...
by Dr.S.Soundarapandian Yesterday at 1:00 pm

» மது அருந்தும் பழக்கத்தை எப்படி நிறுத்தலாம்?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm

» அடிப்பட்டு இரத்தம் வருதா? ஈஸியா நிறுத்தலாம்!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:07 pm

» மங்கோலியாவில் கடும் வறட்சி...
by ayyasamy ram Yesterday at 9:32 am

» ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» 24 வருடம் முதல்வராக இருந்த நவீனுக்கு அரசு குடியிருப்பு இல்லை...
by ayyasamy ram Yesterday at 9:30 am

» சித்தார்த், அதிதிராவ்-சொத்து மதிப்பு
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஹைபர்-லிங்க் கதையில் விதார்த்,ஜனனி
by ayyasamy ram Yesterday at 8:38 am

» விரைவில் காஞ்சனா 4
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சீரான ஆரோக்கியத்திற்கு சிறு தானியங்கள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» நெல் – தானியப்பயிரா, வர்த்தகபயிரா…
by ayyasamy ram Yesterday at 8:34 am

» இந்த வார OTT-யில் பட்டைய கிளப்ப வரும் படங்கள்..
by ayyasamy ram Yesterday at 8:32 am

» 5 ரன் பெனால்டி.. இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான புதிய விதி..
by ayyasamy ram Yesterday at 8:30 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Yesterday at 8:26 am

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Wed Jun 12, 2024 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Wed Jun 12, 2024 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Wed Jun 12, 2024 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Wed Jun 12, 2024 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Wed Jun 12, 2024 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Wed Jun 12, 2024 7:15 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Wed Jun 12, 2024 5:44 pm

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Wed Jun 12, 2024 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Wed Jun 12, 2024 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Wed Jun 12, 2024 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும் Poll_c10 தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும் Poll_m10 தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும் Poll_c10 
75 Posts - 56%
heezulia
 தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும் Poll_c10 தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும் Poll_m10 தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும் Poll_c10 
38 Posts - 28%
Dr.S.Soundarapandian
 தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும் Poll_c10 தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும் Poll_m10 தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
 தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும் Poll_c10 தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும் Poll_m10 தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும் Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
 தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும் Poll_c10 தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும் Poll_m10 தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும் Poll_c10 
4 Posts - 3%
prajai
 தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும் Poll_c10 தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும் Poll_m10 தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும் Poll_c10 
2 Posts - 1%
Barushree
 தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும் Poll_c10 தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும் Poll_m10 தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும் Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
 தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும் Poll_c10 தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும் Poll_m10 தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும் Poll_c10 
1 Post - 1%
cordiac
 தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும் Poll_c10 தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும் Poll_m10 தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும் Poll_c10 
1 Post - 1%
Geethmuru
 தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும் Poll_c10 தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும் Poll_m10 தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும் Poll_c10 தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும் Poll_m10 தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும் Poll_c10 
202 Posts - 55%
heezulia
 தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும் Poll_c10 தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும் Poll_m10 தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும் Poll_c10 
121 Posts - 33%
T.N.Balasubramanian
 தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும் Poll_c10 தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும் Poll_m10 தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும் Poll_c10 
15 Posts - 4%
mohamed nizamudeen
 தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும் Poll_c10 தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும் Poll_m10 தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
 தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும் Poll_c10 தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும் Poll_m10 தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும் Poll_c10 
6 Posts - 2%
prajai
 தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும் Poll_c10 தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும் Poll_m10 தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும் Poll_c10 
4 Posts - 1%
Barushree
 தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும் Poll_c10 தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும் Poll_m10 தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
 தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும் Poll_c10 தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும் Poll_m10 தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும் Poll_c10 தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும் Poll_m10 தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும் Poll_c10 
1 Post - 0%
cordiac
 தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும் Poll_c10 தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும் Poll_m10 தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தயிர் ஸாதமும், அதன்-பரிவாரமும்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82511
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 02, 2020 3:08 pm

தயிர் சாதம் தானே என்று நினைக்க......
அதன் செய்முறையை படியுங்கள்......
நாவில் ஜலம் வரும்....🤤

கல்யாண சமையல் ஸாதம்
[தயிர் ஸாதமும், ஸ-பரிவாரமும்]

தாயிற் சிறந்த கோவிலுமில்லை; தயிரிற் சிறந்த
ஊணுமில்லை.

எப்பிடி?

வயத்தைக் கெடுக்காத, அதே சமயம், கெட்டுப்போன
வயத்தை சரி பண்ண, தயிரை [மோரை] அடிச்சுக்க
முடியாது.

கோவில்களில் தயிர் ஸாதத்தை ஒரு தொன்னைலேயோ,
கையிலயோ குடுப்பா. கோவில் ப்ரஸாதத்துக்குன்னு
தனி டேஸ்ட், வாசனை இருக்கும்.

பசுந்தயிர் ஒரு நல்ல வாசனையோட, லைட்டா புளிப்போட
இருக்கும்.

“முட்டாளுக்கு மூணு வேளையும் தயிர் ஸாதம்”ன்னு
ஒரு வாசகம் உண்டு. ஆனா, எப்பவும்போல நாம அதோட
அர்த்தத்தை தலைகீழாவே புரிஞ்சுப்போம்.

ஏதோ ஒரு ஜன்மால நிச்சயம் வௌவாலாப்
பொறந்திருப்போமோ என்னவோ?

அடி முட்டாளா இருக்கறவனைக்கூட தயிர் ஸாதம்
மேதாவியா ஆக்கிடும்ங்கறதுதான் சரி.
ஏன்னா...அதோட சத்து அப்படி!

தயிர் ஸாதம் கலக்கறதுக்கு, சாதத்தை கொஞ்சம் குழைவா
வடிக்கணும். எப்பவும் விடறதை விட கூட ரெண்டு டம்ப்ளர்
ஜலத்தை விட்டு வடிக்கணும்.

ஸாதம் ஆறதுக்குள்ள, ஜிலுஜிலுன்னு கொஞ்சம் பச்சை மிளகா,
இஞ்சி, கொத்தமல்லி, எல்லாத்தையும் பொடியா நறுக்கிக்கணும்.

இப்போ ஸாதம் ரெடியானதும், கொஞ்சம் வெண்ணெய்
[கொலஸ்ட்ரால் !!ன்னு யாரும் பேசக்கூடாது!] பகவான்
க்ருஷ்ணனை நெனைச்சுண்டு பண்ணினா, எதுவும் ஒண்ணும்
பண்ணாது.

வெண்ணெயை ஒரு ஸ்பூன் அந்த சுடற ஸாதத்துக்குள்ள போட்டு,
உப்பு [பெருங்காயம் optional] போட்டு, மசியப் பெசியணும்.
வெண்ணெய் போடறதால, தயிர் ஸாதம் வெள்ளைக் கலரா,
வெழுமூண [சரவணபவன் மாதிரி] இருக்கும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 02, 2020 10:46 pm

@ayyasamy ram தொடருங்கள் அண்ணா.... புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக