புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிக கல்வியறிவு பெற்ற மாநிலம்: கேரளா மீண்டும் முதலிடம்; தமிழகம் 8வது இடம் Poll_c10அதிக கல்வியறிவு பெற்ற மாநிலம்: கேரளா மீண்டும் முதலிடம்; தமிழகம் 8வது இடம் Poll_m10அதிக கல்வியறிவு பெற்ற மாநிலம்: கேரளா மீண்டும் முதலிடம்; தமிழகம் 8வது இடம் Poll_c10 
95 Posts - 52%
heezulia

76 Posts - 41%
mohamed nizamudeen

6 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan
அதிக கல்வியறிவு பெற்ற மாநிலம்: கேரளா மீண்டும் முதலிடம்; தமிழகம் 8வது இடம் Poll_c10அதிக கல்வியறிவு பெற்ற மாநிலம்: கேரளா மீண்டும் முதலிடம்; தமிழகம் 8வது இடம் Poll_m10அதிக கல்வியறிவு பெற்ற மாநிலம்: கேரளா மீண்டும் முதலிடம்; தமிழகம் 8வது இடம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

35 Posts - 58%

21 Posts - 35%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிக கல்வியறிவு பெற்ற மாநிலம்: கேரளா மீண்டும் முதலிடம்; தமிழகம் 8வது இடம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82344
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 08, 2020 3:51 am

அதிக கல்வியறிவு பெற்ற மாநிலம்: கேரளா மீண்டும் முதலிடம்; தமிழகம் 8வது இடம் Tamil_News_large_2609289
-

புதுடில்லி: தேசிய அளவில் கல்வியறிவு பெற்ற மாநிலங்கள் குறித்து தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்.எஸ்.ஓ.,) நடத்திய ஆய்வில், கேரளா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. ஆந்திரா கடைசி இடத்தில் உள்ளது. தமிழகத்துக்கு 8வது இடம் கிடைத்துள்ளது.

2017 ஜூலை முதல் 2018 ஜூன் வரையிலான தேசிய மாதிரி சர்வேயை தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் 8,097 கிராமங்களில் உள்ள 64,519 வீடுகள், 6,188 மண்டலங்களில் உள்ள 49,238 வீடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நாட்டில் அதிக கல்வியறிவு பெற்ற மாநிலமாக கேரளா 96.2 சதவீதத்துடன் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. டில்லி 88.7 சதவீதத்துடன் 2வது இடமும், உத்தரகண்ட் 87.6 சதவீதத்துடன் 3வது இடமும் பிடித்துள்ளது. இதற்கு அடுத்தடுத்த இடங்கள் முறையே, ஹிமாச்சல பிரதேசம் (86.6%), அசாம் (85.9%), மஹாராஷ்டிரா (84.8%), பஞ்சாப் (83.7%) ஆகிய மாநிலங்கள் பிடித்துள்ளன.

தமிழகத்துக்கு 8வது இடம் கிடைத்துள்ளது. தமிழகத்தில், கிராமப்புறத்தில் 77.5% மக்களும், நகரில் 89% மக்களும் கல்வியறிவு பெற்று, ஒட்டு மொத்தமாக 82.9% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். 87.9% ஆண்கள், 77.9% பெண்கள் தமிழகத்தில் கல்வியறிவு பெற்றுள்ளனர். ஆந்திரா 66.4% கல்வியறிவு பெற்றவர்களுடன் கடைசி இடம் பிடித்துள்ளது.

மொத்தத்தில் இந்தியாவில் 77.7% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். இதில் ஆண்கள் 84.7%; பெண்கள் 70.3% பேர். கிராமப்புறங்களில் 73.5% பேரும், நகர்ப்புறங்களில் 87.7% பேரும் கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர். இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Sep 08, 2020 11:08 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அதிக கல்வியறிவு பெற்ற மாநிலம்: கேரளா மீண்டும் முதலிடம்; தமிழகம் 8வது இடம் Mஅதிக கல்வியறிவு பெற்ற மாநிலம்: கேரளா மீண்டும் முதலிடம்; தமிழகம் 8வது இடம் Uஅதிக கல்வியறிவு பெற்ற மாநிலம்: கேரளா மீண்டும் முதலிடம்; தமிழகம் 8வது இடம் Tஅதிக கல்வியறிவு பெற்ற மாநிலம்: கேரளா மீண்டும் முதலிடம்; தமிழகம் 8வது இடம் Hஅதிக கல்வியறிவு பெற்ற மாநிலம்: கேரளா மீண்டும் முதலிடம்; தமிழகம் 8வது இடம் Uஅதிக கல்வியறிவு பெற்ற மாநிலம்: கேரளா மீண்டும் முதலிடம்; தமிழகம் 8வது இடம் Mஅதிக கல்வியறிவு பெற்ற மாநிலம்: கேரளா மீண்டும் முதலிடம்; தமிழகம் 8வது இடம் Oஅதிக கல்வியறிவு பெற்ற மாநிலம்: கேரளா மீண்டும் முதலிடம்; தமிழகம் 8வது இடம் Hஅதிக கல்வியறிவு பெற்ற மாநிலம்: கேரளா மீண்டும் முதலிடம்; தமிழகம் 8வது இடம் Aஅதிக கல்வியறிவு பெற்ற மாநிலம்: கேரளா மீண்டும் முதலிடம்; தமிழகம் 8வது இடம் Mஅதிக கல்வியறிவு பெற்ற மாநிலம்: கேரளா மீண்டும் முதலிடம்; தமிழகம் 8வது இடம் Eஅதிக கல்வியறிவு பெற்ற மாநிலம்: கேரளா மீண்டும் முதலிடம்; தமிழகம் 8வது இடம் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Sep 09, 2020 10:15 am

அதிக கல்வியறிவு பெற்ற மாநிலம்: கேரளா மீண்டும் முதலிடம்; தமிழகம் 8வது இடம் 3838410834 அதிக கல்வியறிவு பெற்ற மாநிலம்: கேரளா மீண்டும் முதலிடம்; தமிழகம் 8வது இடம் 3838410834 அதிக கல்வியறிவு பெற்ற மாநிலம்: கேரளா மீண்டும் முதலிடம்; தமிழகம் 8வது இடம் 3838410834

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக