புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ராணுவத்துடனான சண்டையில் பிரபாகரன் மகன் காயம் Poll_c10ராணுவத்துடனான சண்டையில் பிரபாகரன் மகன் காயம் Poll_m10ராணுவத்துடனான சண்டையில் பிரபாகரன் மகன் காயம் Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ராணுவத்துடனான சண்டையில் பிரபாகரன் மகன் காயம் Poll_c10ராணுவத்துடனான சண்டையில் பிரபாகரன் மகன் காயம் Poll_m10ராணுவத்துடனான சண்டையில் பிரபாகரன் மகன் காயம் Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
ராணுவத்துடனான சண்டையில் பிரபாகரன் மகன் காயம் Poll_c10ராணுவத்துடனான சண்டையில் பிரபாகரன் மகன் காயம் Poll_m10ராணுவத்துடனான சண்டையில் பிரபாகரன் மகன் காயம் Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
ராணுவத்துடனான சண்டையில் பிரபாகரன் மகன் காயம் Poll_c10ராணுவத்துடனான சண்டையில் பிரபாகரன் மகன் காயம் Poll_m10ராணுவத்துடனான சண்டையில் பிரபாகரன் மகன் காயம் Poll_c10 
17 Posts - 4%
prajai
ராணுவத்துடனான சண்டையில் பிரபாகரன் மகன் காயம் Poll_c10ராணுவத்துடனான சண்டையில் பிரபாகரன் மகன் காயம் Poll_m10ராணுவத்துடனான சண்டையில் பிரபாகரன் மகன் காயம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ராணுவத்துடனான சண்டையில் பிரபாகரன் மகன் காயம் Poll_c10ராணுவத்துடனான சண்டையில் பிரபாகரன் மகன் காயம் Poll_m10ராணுவத்துடனான சண்டையில் பிரபாகரன் மகன் காயம் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ராணுவத்துடனான சண்டையில் பிரபாகரன் மகன் காயம் Poll_c10ராணுவத்துடனான சண்டையில் பிரபாகரன் மகன் காயம் Poll_m10ராணுவத்துடனான சண்டையில் பிரபாகரன் மகன் காயம் Poll_c10 
8 Posts - 2%
jairam
ராணுவத்துடனான சண்டையில் பிரபாகரன் மகன் காயம் Poll_c10ராணுவத்துடனான சண்டையில் பிரபாகரன் மகன் காயம் Poll_m10ராணுவத்துடனான சண்டையில் பிரபாகரன் மகன் காயம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
ராணுவத்துடனான சண்டையில் பிரபாகரன் மகன் காயம் Poll_c10ராணுவத்துடனான சண்டையில் பிரபாகரன் மகன் காயம் Poll_m10ராணுவத்துடனான சண்டையில் பிரபாகரன் மகன் காயம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
ராணுவத்துடனான சண்டையில் பிரபாகரன் மகன் காயம் Poll_c10ராணுவத்துடனான சண்டையில் பிரபாகரன் மகன் காயம் Poll_m10ராணுவத்துடனான சண்டையில் பிரபாகரன் மகன் காயம் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ராணுவத்துடனான சண்டையில் பிரபாகரன் மகன் காயம் Poll_c10ராணுவத்துடனான சண்டையில் பிரபாகரன் மகன் காயம் Poll_m10ராணுவத்துடனான சண்டையில் பிரபாகரன் மகன் காயம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராணுவத்துடனான சண்டையில் பிரபாகரன் மகன் காயம்


   
   
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Wed Apr 01, 2009 7:59 pm

கொழும்பு (ஏஜென்சி), 1 ஏப்ரல் 2009 ( 16:33 IST )

புதுக்குடியிருப்பு புறநகர் பகுதியில் இலங்கை ராணுவத்துடன் நடந்த சண்டையில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 24 வயதில் சார்லஸ் அந்தோணி,பதின் வயதில் பாலச்சந்திரன் என்ற இரண்டு மகன்களும், 20 வயதை தொடும் துவாரகா என்ற மகளும் உள்ளனர். இதில் மூத்த மகன் சார்லஸ் அந்தோணி வெளிநாடு சென்று ஏரோநாட்டிக்கல் என்ஜினியரிங் படிப்பு படித்தவர்.

விடுதலைப் புலிகளின் விமானப்படையை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்த சார்லஸ்,விமானப் படை தளபதியாகவும் உள்ளார்.சமீப காலமாக புலிகள் நடத்திய விமான தாக்குதலுக்கு அவர்தான் மூளையாக இருந்து செயல்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் புதுக்குடியிருப்பு போர் களத்தில் சிங்கள ராணுவத்தை எதிர்த்து விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளான பானு மற்றும் லட்சுமணன் ஆகியோருடன் சேர்ந்து சார்லஸ்தான் போர் வியூகங்களை அமைத்து போரை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியானது.

இத்தகவலை தங்களிடம் பிடிபட்ட விடுதலைப் புலிகளின் தற்கொலைப்படையைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்ததாக இலங்கை ராணுவ அதிகாரி ஒருவரே முன்னர் கூறியிருந்தார்.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 8 ம் தேதி புதுக்குடியிருப்பு புறநகர் பகுதியில் சிங்கள ராணுவத்தின் அதிரடி படைக்கும், சார்லஸ் அந்தோணி தலைமையிலான விடுதலைப்புலிகளின் படைக்கும் கடும் சண்டை நடந்ததாகவும்,இந்த சண்டையின் போது பீரங்கி தாக்குதலில் சார்லசுக்கு பலத்த காயம் ஏற்பட்டதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது அவர் சண்டை நடக்காத பொதுவான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பதாகவும், பிரபாகரனின் பிரத்யேக டாக்டர் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் கொழும்பிலிருந்து வெளியாகும் ' த பாட்டம் லைன் ' என்ற பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது.

கனடாவில் வசிக்கும் விடுதலைப்புலி தலைவர்களில் ஒருவரான ராமச்சந்திரன் என்பவர் பிரபாகரன் மனைவி மதிவதனியின் உறவினர் என்றும், இவர்தான் வெளிநாடுகளில் புலிகளுக்காக நிதி திரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில், ராமச்சந்திரனுக்கு அனுப்பப்பட்ட ஒரு இ.மெயில் மூலம் சார்லஸ் காயம் அடைந்த தகவல் தெரிய வந்துள்ளதாக அந்த பத்திரிகையில் மேலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இதனிடையே சார்லஸ் அந்தோணி காயமடைந்த தகவலை இலங்கை பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவரும் உறுதிபடுத்தியுள்ளார்.ஆனால் இது குறித்து புலிகள் தரப்பில் இதுவரை எதுவும் தெரிவிக்கப்படவில்லை.


(மூலம் - வெப்துனியா )

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக