புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_m10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10 
95 Posts - 52%
heezulia
சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_m10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_m10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_m10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_m10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_m10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_m10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_m10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10 
35 Posts - 58%
heezulia
சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_m10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10 
21 Posts - 35%
T.N.Balasubramanian
சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_m10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_m10சிற்பி பாலசுப்ரமணியம் 10 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிற்பி பாலசுப்ரமணியம் 10


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82344
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 02, 2020 7:15 am

சிற்பி பாலசுப்ரமணியம் 10 228194
-
தமிழ் இலக்கியவாதி, கவிஞர் தமிழகத்தின் தலைசிறந்த படைப்பாளிகளுள் ஒருவரும் இரு முறை சாகித்ய அகாடமி விருது வென்றவருமான சிற்பி பாலசுப்ரமணியம் (Sirpi Balasubramaniam) பிறந்த தினம் இன்று (ஜூலை 29).

அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

-
கோவை மாவட்டம், ஆத்துப் பொள்ளாச்சி கிராமத்தில் விவசாயக்
குடும்பத்தில் பிறந்தார் (1936).
கிராமத்து திண்ணைப் பள்ளியில் பயின்றார். பொள்ளாச்சியில்
5-ம் வகுப்பில் சேர்க்கப்பட்டார். ஆனால் பள்ளிப் படிப்பு கசந்தது.
பள்ளியையும் வீட்டையும் விட்டு வெளியேறி ஒரு உறவினர் வீட்டில்
அடைக்கலம் புகுந்தார்.

மகனின் செயலால் தந்தை ஏமாற்ற மடைந்தார்.
குடும்ப நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி கேரளத்தில் ஒரு
ஆசிரியரிடம் படிப்பதற்கு ஏற்பாடு செய்தார் தந்தை.
அதன் பின்னர் மேற்படிப்புக்காக தமிழகம் திரும்பினார்.
கி.ஆ.பெ.விசுவநாதன், தொ.பொ.மீ., மா.பொ.சி. உள்ளிட்டோரின்
சொற்பொழிவுகளைக் கேட்டதாலும் பாரதியார், பாரதிதாசன்
கவிதைகளைப் படித்ததாலும் தமிழ் மீது ஆர்வம் பிறந்தது.

இதனால் தந்தை விரும்பியபடி மருத்துவப்படிப்பில் சேராமல்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் பி.ஏ. ஹானர்ஸ்
சேர்ந்து, பட்டம் பெற்றார். இலக்கண, இலக்கியங்களைக் கற்றார்.
தொல்காப்பியம், நன்னூல், யாப்பிலக்கணம் என அத்தனையும்
கற்றார்.

1987-ல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம்
பெற்றார். தமிழ், ஆங்கிலம், மலையாளம், ரஷ்ய மொழிகளை நன்கு
அறிந்திருந்தார். 1958 முதல் பொள்ளாச்சி நல்லமுத்து மகாலிங்கம்
கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

அப்போது முதல் கவிதை எழுதினார். நல்ல வரவேற்பு கிடைத்ததால்
தொடர்ந்து நிறைய எழுதினார்.

1963-ல் ‘நிலவுப்பூ’ என்ற தலைப்பில் இவரது முதல் கவிதைத்
தொகுப்பு வெளிவந்தது. 1989-ல் கோவை பாரதியார் பல்கலைக்
கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராகப் பொறுப்பேற்றார்.
வானம்பாடி, அன்னம் விடுதூது, வள்ளுவம், கவிக்கோ உள்ளிட்ட
இதழ்களின் ஆசிரியர் குழுவில் இணைந்து செயல்பட்டார்.

மொழிபெயர்ப்புக்காகவும், படைப்பிலக்கியத்துக்காகவும்
இருமுறை சாகித்ய அகாடமி விருது பெற்றார். மேலும் பாவேந்தர்
விருது, கபிலர் விருது, தேவசிகாமணி விருது, சொல்கட்டுக் கவிஞர்
விருது என ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவர் படைத்த ‘சிரித்த முத்துக்கள்’, ‘சர்ப்ப யாகம்’, ‘சூரிய நிழல்’,
‘இறகு’, ‘மவுன மயக்கங்கள்’, ‘ஒரு கிராமத்து நதி’ உள்ளிட்ட
கவிதை நூல்கள், ‘ஆதிரை’ என்ற கவிதை நாடகம்,
‘சிற்பி தரும் ஆத்திச்சூடி’, ‘வண்ணப்பூக்கள்’ உள்ளிட்ட
சிறுவர் நூல்கள், ‘மலையாளக் கவிதை’, ‘மின்னல் கீற்று’, ‘மகாகவி’,
‘நேற்று பெய்த மழை’ உள்ளிட்ட உரைநடை நூல்கள்
குறிப்பிடத்தக்கவை.

‘ராமானுஜர் வரலாறு’, ‘நம்மாழ்வார்’, ‘சே.ப. நரசிம்மலு நாயுடு’
உள்ளிட்ட வாழ்க்கை வரலாற்று நூல்கள், ‘சச்சிதானந்தன் கவிதைகள்’,
‘உஜ்ஜயினி’, ‘கே.ஜி. சங்கரப்பிள்ளை கவிதைகள்’ உள்ளிட்ட
மொழிபெயர்ப்பு நூல்கள், ‘அக்கினி சாட்சி’, ‘வாரணாசி’ உள்ளிட்ட
புதினங்களும் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்தன.

பல்வேறு இலக்கிய அமைப்புகளின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டு,
அவற்றின் செயல்பாடுகளை ஆவணப்படுத்தினார். இலக்கியத்தின்
பல களங்களில் தடம் பதித்திருந்தாலும் ஒரு சிறந்த கவிஞராகவே
இவர் பெரிதும் அறியப்படுகிறார்.

இவரது கவிதைகள் ஆங்கிலம், கன்னடம், இந்தி, மலையாளம், மராத்தி
ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்தியப்
பல்கலைக்கழக தமிழாசிரியர் மன்றத்தின் தலைவராகவும், ஞாலத்
தமிழ்ப் பண்பாட்டு மன்றத் தலைவராகவும் செயலாற்றிய
சிற்பி பாலசுப்ரமணியம், இன்று 81 வயதை நிறைவு செய்கிறார்.
-
ராஜலட்சுமி சிவலிங்கம்
-இந்து தமிழ் திசை- 29 Jul 2017

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 02, 2020 5:44 pm

அருமையான தகவல்கள்.

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக