புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 45 ஆயிரம் பாதிப்பு, 1,129 பலி Poll_c10இந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 45 ஆயிரம் பாதிப்பு, 1,129 பலி Poll_m10இந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 45 ஆயிரம் பாதிப்பு, 1,129 பலி Poll_c10 
83 Posts - 55%
heezulia

55 Posts - 37%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan
இந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 45 ஆயிரம் பாதிப்பு, 1,129 பலி Poll_c10இந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 45 ஆயிரம் பாதிப்பு, 1,129 பலி Poll_m10இந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 45 ஆயிரம் பாதிப்பு, 1,129 பலி Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 45 ஆயிரம் பாதிப்பு, 1,129 பலி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 23, 2020 4:06 pm

புதுடில்லி:
இந்தியாவில், இதுவரை இல்லாத அளவில், கடந்த 24 மணி
நேரத்தில் 45,720 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது,
1,129 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் முதன்முறையாக
கொரோனா தொற்று, 45 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
12,38,635 ஆகவும், மரணம் 29,861 ஆகவும் அதிகரித்துள்ளது.
கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் சதவீதம்
63.18 சதவீதமாக உள்ளதாகவும், தற்போது வரை
7.82 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளதாக
சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்தியாவில் பாதிக்கப்படுவோரின் விகிதம் 13.03 ஆக
உள்ளது. இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மஹாராஷ்டிரா
மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இதற்கடுத்த இடங்களில்,
தமிழகம், டில்லி, கர்நாடகா, ஆந்திரா, உ.பி., மற்றும் குஜராத்
மாநிலங்கள் உள்ளன.

அதேபோல், நேற்று (ஜூலை 23) ஒரே நாளில் 1,129 பேர்
உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக தமிழகத்தில்
518 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

இந்த உயிரிழப்புகளில் மார்ச் 1 முதல் ஜூன் 1வரையிலான
காலகட்டத்தில் 444 விடுபட்ட மரணங்கள், மத்திய அரசின்
வழிகாட்டுதல்கள் படி சேர்க்கப்பட்டதாக தமிழக
சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கை
அதிகரித்துள்ளது.

இது குறித்த 5 முக்கிய அம்சங்கள்

01.மஹாராஷ்டிராவில், நேற்று (ஜூலை 23),
ஒரே நாளில் 10,576 பேருக்கு கொரோனா உறுதியானது.
அங்கு, ஒரே நாளில் அதிகபட்ச தொற்று பதிவாவது
இது முதல்முறையாகும்.

இதனால், அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
3,37,607 ஆக அதிகரித்துள்ளது.

02. அதேபோல், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக
5,849 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
1.86 லட்சத்தை தாண்டியுள்ளது.

சென்னையில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மற்ற
மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

03. ஆந்திராவில் ஒரே நாளில் 6,045 பேருக்கு பாதிப்பு
ஏற்பட்டுள்ளது. இவ்வளவு அதிகமாக பாதிப்பை
அம்மாநிலம் முதன்முறையாக பதிவு செய்துள்ளது.

04. உயிரிழப்புகளில் மஹாராஷ்டிராவில் கடந்த 24 மணி
நேரத்தில் 280 பேர் பலியாகியுள்ளனர்.

05. இந்தியாவில் நேற்று (ஜூலை 23)இதுவரை இல்லாத
அளவாக ஒரே நாளில் 3,50,823 மாதிரிகள்
சோதனையிடப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 1.5 கோடி
மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 23, 2020 4:07 pm

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து
வருகிறது. நேற்று மட்டும் 5,849 பேருக்கு கொரோனா
உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
1,86,492 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கவர்னர் மாளிகையில் 147 பேருக்கு கொரோனா
பரிசோதனை நடந்தது. அதில் 4 போலீசார், தீயணைப்பு வீரர்கள்
உட்பட 84 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jul 23, 2020 11:54 pm

எங்கு சென்று முடியப்போகிறதோ இறைவனுக்கு வெளிச்சம்

அனைவரும் இடைவெளி கடைப்பிடித்து பாதுகாப்பாக இருப்பதே சிறந்தது

இந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 45 ஆயிரம் பாதிப்பு, 1,129 பலி Mஇந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 45 ஆயிரம் பாதிப்பு, 1,129 பலி Uஇந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 45 ஆயிரம் பாதிப்பு, 1,129 பலி Tஇந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 45 ஆயிரம் பாதிப்பு, 1,129 பலி Hஇந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 45 ஆயிரம் பாதிப்பு, 1,129 பலி Uஇந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 45 ஆயிரம் பாதிப்பு, 1,129 பலி Mஇந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 45 ஆயிரம் பாதிப்பு, 1,129 பலி Oஇந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 45 ஆயிரம் பாதிப்பு, 1,129 பலி Hஇந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 45 ஆயிரம் பாதிப்பு, 1,129 பலி Aஇந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 45 ஆயிரம் பாதிப்பு, 1,129 பலி Mஇந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 45 ஆயிரம் பாதிப்பு, 1,129 பலி Eஇந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 45 ஆயிரம் பாதிப்பு, 1,129 பலி D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jul 24, 2020 12:05 am

//தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக
5,849 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
1.86 லட்சத்தை தாண்டியுள்ளது.//
- சோகம்சோகம்சோகம்

சென்னையில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில்... - என்பது ஆறுதலான விஷயம். தடுப்பூசியை விரைவாக செயல் படுத்தவேண்டும்.

இந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 45 ஆயிரம் பாதிப்பு, 1,129 பலி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 45 ஆயிரம் பாதிப்பு, 1,129 பலி L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 45 ஆயிரம் பாதிப்பு, 1,129 பலி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jul 25, 2020 12:20 am

இன்றைய கணக்குப்படி 13.50 லட்சம் கடந்துவிட்டது இந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 45 ஆயிரம் பாதிப்பு, 1,129 பலி 1f625 இந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 45 ஆயிரம் பாதிப்பு, 1,129 பலி 1f625 இந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 45 ஆயிரம் பாதிப்பு, 1,129 பலி 1f625

இந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 45 ஆயிரம் பாதிப்பு, 1,129 பலி Mஇந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 45 ஆயிரம் பாதிப்பு, 1,129 பலி Uஇந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 45 ஆயிரம் பாதிப்பு, 1,129 பலி Tஇந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 45 ஆயிரம் பாதிப்பு, 1,129 பலி Hஇந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 45 ஆயிரம் பாதிப்பு, 1,129 பலி Uஇந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 45 ஆயிரம் பாதிப்பு, 1,129 பலி Mஇந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 45 ஆயிரம் பாதிப்பு, 1,129 பலி Oஇந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 45 ஆயிரம் பாதிப்பு, 1,129 பலி Hஇந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 45 ஆயிரம் பாதிப்பு, 1,129 பலி Aஇந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 45 ஆயிரம் பாதிப்பு, 1,129 பலி Mஇந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 45 ஆயிரம் பாதிப்பு, 1,129 பலி Eஇந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 45 ஆயிரம் பாதிப்பு, 1,129 பலி D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Jul 25, 2020 12:45 pm

ஊரடங்கையும் கட்டுப்பாடுகளையும் மதிக்காமல் திரிவதால் இந்த நிலைமை. இந்தயர்கள் திருந்தவும் மாட்டார்கள், மாறவும் மாட்டார்கள், எத்தனை தடவை தான் அரசு அறிவறுத்திக் கொண்டிருக்கும்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jul 26, 2020 12:18 am

மாணிக்கம் நடேசன் wrote:ஊரடங்கையும் கட்டுப்பாடுகளையும் மதிக்காமல் திரிவதால் இந்த நிலைமை. இந்தயர்கள் திருந்தவும் மாட்டார்கள், மாறவும் மாட்டார்கள், எத்தனை தடவை தான் அரசு அறிவறுத்திக் கொண்டிருக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1325653

அவன் அவனுக்கு வரும்போது தான் திருந்துவார்கள் அது தான் பல இந்தியர்களின் பழக்க வழக்கம்

இந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 45 ஆயிரம் பாதிப்பு, 1,129 பலி Mஇந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 45 ஆயிரம் பாதிப்பு, 1,129 பலி Uஇந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 45 ஆயிரம் பாதிப்பு, 1,129 பலி Tஇந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 45 ஆயிரம் பாதிப்பு, 1,129 பலி Hஇந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 45 ஆயிரம் பாதிப்பு, 1,129 பலி Uஇந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 45 ஆயிரம் பாதிப்பு, 1,129 பலி Mஇந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 45 ஆயிரம் பாதிப்பு, 1,129 பலி Oஇந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 45 ஆயிரம் பாதிப்பு, 1,129 பலி Hஇந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 45 ஆயிரம் பாதிப்பு, 1,129 பலி Aஇந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 45 ஆயிரம் பாதிப்பு, 1,129 பலி Mஇந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 45 ஆயிரம் பாதிப்பு, 1,129 பலி Eஇந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 45 ஆயிரம் பாதிப்பு, 1,129 பலி D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக