புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இக்காலத்தில் இப்படியும் ஓர் அரசு அதிகாரி Poll_c10இக்காலத்தில் இப்படியும் ஓர் அரசு அதிகாரி Poll_m10இக்காலத்தில் இப்படியும் ஓர் அரசு அதிகாரி Poll_c10 
68 Posts - 45%
heezulia
இக்காலத்தில் இப்படியும் ஓர் அரசு அதிகாரி Poll_c10இக்காலத்தில் இப்படியும் ஓர் அரசு அதிகாரி Poll_m10இக்காலத்தில் இப்படியும் ஓர் அரசு அதிகாரி Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
இக்காலத்தில் இப்படியும் ஓர் அரசு அதிகாரி Poll_c10இக்காலத்தில் இப்படியும் ஓர் அரசு அதிகாரி Poll_m10இக்காலத்தில் இப்படியும் ஓர் அரசு அதிகாரி Poll_c10 
5 Posts - 3%
prajai
இக்காலத்தில் இப்படியும் ஓர் அரசு அதிகாரி Poll_c10இக்காலத்தில் இப்படியும் ஓர் அரசு அதிகாரி Poll_m10இக்காலத்தில் இப்படியும் ஓர் அரசு அதிகாரி Poll_c10 
4 Posts - 3%
Jenila
இக்காலத்தில் இப்படியும் ஓர் அரசு அதிகாரி Poll_c10இக்காலத்தில் இப்படியும் ஓர் அரசு அதிகாரி Poll_m10இக்காலத்தில் இப்படியும் ஓர் அரசு அதிகாரி Poll_c10 
2 Posts - 1%
jairam
இக்காலத்தில் இப்படியும் ஓர் அரசு அதிகாரி Poll_c10இக்காலத்தில் இப்படியும் ஓர் அரசு அதிகாரி Poll_m10இக்காலத்தில் இப்படியும் ஓர் அரசு அதிகாரி Poll_c10 
2 Posts - 1%
kargan86
இக்காலத்தில் இப்படியும் ஓர் அரசு அதிகாரி Poll_c10இக்காலத்தில் இப்படியும் ஓர் அரசு அதிகாரி Poll_m10இக்காலத்தில் இப்படியும் ஓர் அரசு அதிகாரி Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
இக்காலத்தில் இப்படியும் ஓர் அரசு அதிகாரி Poll_c10இக்காலத்தில் இப்படியும் ஓர் அரசு அதிகாரி Poll_m10இக்காலத்தில் இப்படியும் ஓர் அரசு அதிகாரி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இக்காலத்தில் இப்படியும் ஓர் அரசு அதிகாரி Poll_c10இக்காலத்தில் இப்படியும் ஓர் அரசு அதிகாரி Poll_m10இக்காலத்தில் இப்படியும் ஓர் அரசு அதிகாரி Poll_c10 
1 Post - 1%
M. Priya
இக்காலத்தில் இப்படியும் ஓர் அரசு அதிகாரி Poll_c10இக்காலத்தில் இப்படியும் ஓர் அரசு அதிகாரி Poll_m10இக்காலத்தில் இப்படியும் ஓர் அரசு அதிகாரி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இக்காலத்தில் இப்படியும் ஓர் அரசு அதிகாரி Poll_c10இக்காலத்தில் இப்படியும் ஓர் அரசு அதிகாரி Poll_m10இக்காலத்தில் இப்படியும் ஓர் அரசு அதிகாரி Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
இக்காலத்தில் இப்படியும் ஓர் அரசு அதிகாரி Poll_c10இக்காலத்தில் இப்படியும் ஓர் அரசு அதிகாரி Poll_m10இக்காலத்தில் இப்படியும் ஓர் அரசு அதிகாரி Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
இக்காலத்தில் இப்படியும் ஓர் அரசு அதிகாரி Poll_c10இக்காலத்தில் இப்படியும் ஓர் அரசு அதிகாரி Poll_m10இக்காலத்தில் இப்படியும் ஓர் அரசு அதிகாரி Poll_c10 
9 Posts - 4%
prajai
இக்காலத்தில் இப்படியும் ஓர் அரசு அதிகாரி Poll_c10இக்காலத்தில் இப்படியும் ஓர் அரசு அதிகாரி Poll_m10இக்காலத்தில் இப்படியும் ஓர் அரசு அதிகாரி Poll_c10 
6 Posts - 3%
Jenila
இக்காலத்தில் இப்படியும் ஓர் அரசு அதிகாரி Poll_c10இக்காலத்தில் இப்படியும் ஓர் அரசு அதிகாரி Poll_m10இக்காலத்தில் இப்படியும் ஓர் அரசு அதிகாரி Poll_c10 
4 Posts - 2%
Rutu
இக்காலத்தில் இப்படியும் ஓர் அரசு அதிகாரி Poll_c10இக்காலத்தில் இப்படியும் ஓர் அரசு அதிகாரி Poll_m10இக்காலத்தில் இப்படியும் ஓர் அரசு அதிகாரி Poll_c10 
3 Posts - 1%
Baarushree
இக்காலத்தில் இப்படியும் ஓர் அரசு அதிகாரி Poll_c10இக்காலத்தில் இப்படியும் ஓர் அரசு அதிகாரி Poll_m10இக்காலத்தில் இப்படியும் ஓர் அரசு அதிகாரி Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

manikavi
இக்காலத்தில் இப்படியும் ஓர் அரசு அதிகாரி Poll_c10இக்காலத்தில் இப்படியும் ஓர் அரசு அதிகாரி Poll_m10இக்காலத்தில் இப்படியும் ஓர் அரசு அதிகாரி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இக்காலத்தில் இப்படியும் ஓர் அரசு அதிகாரி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 19, 2020 4:25 am

இக்காலத்தில் இப்படியும் ஓர் அரசு அதிகாரி Tamil_News_large_2579231
-
facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button
messenger sharing button
1
அருப்புக்கோட்டை:
இன்றைய சூழ்நிலையில் பலர் தங்களது வேலைகளை பார்க்கவே
நேரம் இல்லாமல் 'பிசி'யாக உள்ளனர். போட்டிகள் நிறைந்த
உலகில் ஏதாவது ஒன்றிற்காக ஓடிகொண்டே இருக்கிறோம்.

நாம் உண்டு வேலையுண்டு என்று இருக்கும் இக்காலத்திலும்
சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து
சாதிப்பவர்களும் உண்டு. அந்த வகையில் பல ஆண்டுகளாக
ரத்ததானம், ஏழை மாணவர்களுக்கு கல்வி கட்டணம்,
புற்று நோயாளி, விபத்தில் சிக்கியவர்கள், இயலாதவர்களுக்கு
உதவி என பல 'மல்டி ஹெல்ப்' மனம் கொண்டவராக திகழ்கிறார்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை
கஞ்சநாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் துரை பிரிதிவிராஜ். அ

அரசுப்பணியில் நேர்மையானவர் என பெயர் எடுத்தவர்,
தன் அறையில் எழுதப்பட்டிருக்கும் 'லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்'
வாசகப்படி செயல்படுகிறார்.இன்றைய கொரோனா கால கட்டத்திலும்
பல உதவிகள் செய்து வருகிறார்.

கர்ப்பிணிகள், மாணவர்கள், மாற்று திறனாளிகள், முதியோர்கள்
கேட்கும் சான்றிதழ்களை தேடிச்சென்று வழங்குகிறார்.

தன் தம்பியின் நினைவாக 'ராஜேஷ் உதவும் கரங்கள் அறக்கட்டளை',
'அப்துல் கலாம் மன நிறைவு இல்லம்' ஏற்படுத்தி கட்டணம் இல்லா
ஆம்புலன்ஸ் மூலம் பல உயிர்களை காப்பாற்றியுள்ளார்.

ஒரு படுக்கை கொண்ட ஆம்புலன்ஸ் இருந்த நிலையில் தற்போது நான்கு
படுக்கைகள் கொண்ட மேலும் ஒரு ஆம்புலன்ஸ் வாங்கி மக்கள்
சேவையாற்றுகிறார். ஆம்புலன்சில் 'அன்பு ஒன்றே கட்டணம்' என எழுதி
வைத்துள்ளார்.

பிரிதிவிராஜ் கூறுகையில்,
''இதற்காக மாத வருமானத்தில் ஒரு பகுதியை செலவு செய்கிறேன்.
வாழும் காலத்தில் கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்
என்பதே எனது லட்சியம். இந்த சேவைக்கு நண்பர்களும் உதவி
செய்கிறார்கள்,'' என்றார்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக