புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Today at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 12:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Today at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Today at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Today at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Today at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரைக் கதிர் - திரைச் செய்திகள் Poll_c10திரைக் கதிர் - திரைச் செய்திகள் Poll_m10திரைக் கதிர் - திரைச் செய்திகள் Poll_c10 
120 Posts - 53%
heezulia
திரைக் கதிர் - திரைச் செய்திகள் Poll_c10திரைக் கதிர் - திரைச் செய்திகள் Poll_m10திரைக் கதிர் - திரைச் செய்திகள் Poll_c10 
81 Posts - 36%
T.N.Balasubramanian
திரைக் கதிர் - திரைச் செய்திகள் Poll_c10திரைக் கதிர் - திரைச் செய்திகள் Poll_m10திரைக் கதிர் - திரைச் செய்திகள் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
திரைக் கதிர் - திரைச் செய்திகள் Poll_c10திரைக் கதிர் - திரைச் செய்திகள் Poll_m10திரைக் கதிர் - திரைச் செய்திகள் Poll_c10 
6 Posts - 3%
Anthony raj
திரைக் கதிர் - திரைச் செய்திகள் Poll_c10திரைக் கதிர் - திரைச் செய்திகள் Poll_m10திரைக் கதிர் - திரைச் செய்திகள் Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
திரைக் கதிர் - திரைச் செய்திகள் Poll_c10திரைக் கதிர் - திரைச் செய்திகள் Poll_m10திரைக் கதிர் - திரைச் செய்திகள் Poll_c10 
2 Posts - 1%
eraeravi
திரைக் கதிர் - திரைச் செய்திகள் Poll_c10திரைக் கதிர் - திரைச் செய்திகள் Poll_m10திரைக் கதிர் - திரைச் செய்திகள் Poll_c10 
1 Post - 0%
D. sivatharan
திரைக் கதிர் - திரைச் செய்திகள் Poll_c10திரைக் கதிர் - திரைச் செய்திகள் Poll_m10திரைக் கதிர் - திரைச் செய்திகள் Poll_c10 
1 Post - 0%
PriyadharsiniP
திரைக் கதிர் - திரைச் செய்திகள் Poll_c10திரைக் கதிர் - திரைச் செய்திகள் Poll_m10திரைக் கதிர் - திரைச் செய்திகள் Poll_c10 
1 Post - 0%
Guna.D
திரைக் கதிர் - திரைச் செய்திகள் Poll_c10திரைக் கதிர் - திரைச் செய்திகள் Poll_m10திரைக் கதிர் - திரைச் செய்திகள் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திரைக் கதிர் - திரைச் செய்திகள் Poll_c10திரைக் கதிர் - திரைச் செய்திகள் Poll_m10திரைக் கதிர் - திரைச் செய்திகள் Poll_c10 
283 Posts - 46%
ayyasamy ram
திரைக் கதிர் - திரைச் செய்திகள் Poll_c10திரைக் கதிர் - திரைச் செய்திகள் Poll_m10திரைக் கதிர் - திரைச் செய்திகள் Poll_c10 
262 Posts - 42%
mohamed nizamudeen
திரைக் கதிர் - திரைச் செய்திகள் Poll_c10திரைக் கதிர் - திரைச் செய்திகள் Poll_m10திரைக் கதிர் - திரைச் செய்திகள் Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
திரைக் கதிர் - திரைச் செய்திகள் Poll_c10திரைக் கதிர் - திரைச் செய்திகள் Poll_m10திரைக் கதிர் - திரைச் செய்திகள் Poll_c10 
16 Posts - 3%
prajai
திரைக் கதிர் - திரைச் செய்திகள் Poll_c10திரைக் கதிர் - திரைச் செய்திகள் Poll_m10திரைக் கதிர் - திரைச் செய்திகள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
திரைக் கதிர் - திரைச் செய்திகள் Poll_c10திரைக் கதிர் - திரைச் செய்திகள் Poll_m10திரைக் கதிர் - திரைச் செய்திகள் Poll_c10 
9 Posts - 1%
jairam
திரைக் கதிர் - திரைச் செய்திகள் Poll_c10திரைக் கதிர் - திரைச் செய்திகள் Poll_m10திரைக் கதிர் - திரைச் செய்திகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திரைக் கதிர் - திரைச் செய்திகள் Poll_c10திரைக் கதிர் - திரைச் செய்திகள் Poll_m10திரைக் கதிர் - திரைச் செய்திகள் Poll_c10 
4 Posts - 1%
Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைக் கதிர் - திரைச் செய்திகள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82249
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 12, 2020 4:25 pm

ஆர்யாவின் காதல் மனைவி சாயிஷா, பாலிவுட்டில்
பிரபலமான பாடலை பின்னணியில் ஒலிக்கவிட்டு,
நடனமாடிய வீடியோக்களை அடிக்கடி சமூக
வலைதளங்களில் வெளியிட்டு, ரசிகர்களின்
கவனத்தைத் தன் பக்கம் திருப்பி வருகிறார்.

இதைப்
பார்த்த வேதிகா, தற்போது அதே பாடலுக்கு
உடையணிந்து ஆடிய நடன வீடியோக்களை தனது
சமூக வலைதளப் பக்கங்களில் பதிவேற்றி வருகிறார்.

இருவரது வீடியோக்களையும் பார்த்து ரசிக்கும்
ரசிகர்கள் , பி.எஸ்.வீரப்பா பாணியில்,
"சபாஷ் சரியான போட்டி' என்று கருத்து பதிந்து
வருகின்றனர்.
-
---------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82249
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 12, 2020 4:25 pm

சீனப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்
தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வீடியோ ஒன்றை
வெளியிட்டுள்ளார்.

இந்தியர்கள் அனைவரும் சீனப் பொருட்களைப்
புறக்கணித்து சுயசார்பு இந்தியாவை உருவாக்க
வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், இந்திய
நிலத்தின் ஒரு பகுதியை மற்றவர்கள் எடுத்துக்
கொள்வது, உடலில் ஒரு பகுதியை கிழித்தெறிவதற்குச்
சமமானது என கூறியுள்ளார்.
-
---------------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82249
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 12, 2020 4:25 pm

திரைக் கதிர் - திரைச் செய்திகள் The-first-look-poster-of-arya-and-sayyeshaa-starrer-teddy-is-out-photos-pictures-stillsகரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி
வருவதால், அனைத்து மாநிலங்களிலும் பொது
முடக்கம் நீடிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல
மாதங்களாக திரையரங்குகள் அனைத்தும்
மூடப்பட்டுள்ளன. மேலும் இதன் காரணமாக
திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி வருகிறது.

ஆர்யா நடிப்பில் இயக்குநர் சக்தி செளந்தரராஜன்
இயக்கத்தில் உருவாகியுள்ள "டெடி' படமும் இதில்
இணைகிறது. மேலும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான
தகவல் விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
-
--------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82249
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 12, 2020 4:25 pm

திரைக் கதிர் - திரைச் செய்திகள் 201807191247446863_Eye-Anguished-Yuvan-Shankar-Raja_SECVPF

யுவன் ஷங்கர் ராஜா, தன்னுடைய ரசிகர்களுடன்
இன்ஸ்டாகிராமில் பேசி வருகிறார். இதில் ரசிகர்கள்
கேட்ட பல கேள்விகளுக்கு மிகவும் சுவாரஸ்யமாகப்
பதிலும் அளித்துள்ளார்.

"அஜித் பற்றியும் விஜய் பற்றியும் ஒரு வார்த்தையில்
சொன்னால் எப்படிச் சொல்வீர்கள்?' என எழுப்பப்பட்ட
கேள்விக்கு, அஜித்தை "நம்ம தல' என்றும்,
விஜய்யை "தன்னைக் கவர்ந்த மனிதர்' என்றும்
பதிலளித்துள்ளார்.
-
------------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82249
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 12, 2020 4:39 pm

திரைக் கதிர் - திரைச் செய்திகள் Maxresdefault-1
"காதல் கொண்டேன்' திரைப்படம் வெளியாகி
17 வருடங்களாகியிருக்கும் நிலையில் அப்படத்தில்
பணியாற்றியவர்களுக்கு சோனியா அகர்வால்
நன்றி தெரிவித்துள்ளார்.

"கடவுள், வசீகரிக்கும் தமிழ்நாடு, செல்வராகவன்,
கஸ்தூரி ராஜா அனைவருக்கும் நன்றி.. அழகான
பார்வையாளர்களுக்கு என்னை அறிமுகம் செய்து
17 வருடங்கள் ஆகின்றன. நன்றி தனுஷ்..

எல்லா தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும்,
நடிகர்களுக்கும் நன்றி... நான் பார்த்த தமிழ்
சினிமாக்களில் ஒப்பிட முடியாத ஒரு படம் காதல்
கொண்டேன்'' என்று கூறி "காதல் கொண்டேன்'
பட போஸ்டர் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
-
------------------------------------------
நன்றி- டெய்லிஹண்ட்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக