புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இ.எஸ்.ஐ.,யில் 'டயாலிசிஸ்' வசதி இல்லை; கொரோனா நோயாளிகள் அவதி Poll_c10இ.எஸ்.ஐ.,யில் 'டயாலிசிஸ்' வசதி இல்லை; கொரோனா நோயாளிகள் அவதி Poll_m10இ.எஸ்.ஐ.,யில் 'டயாலிசிஸ்' வசதி இல்லை; கொரோனா நோயாளிகள் அவதி Poll_c10 
37 Posts - 51%
heezulia

33 Posts - 45%
rajuselvam
இ.எஸ்.ஐ.,யில் 'டயாலிசிஸ்' வசதி இல்லை; கொரோனா நோயாளிகள் அவதி Poll_c10இ.எஸ்.ஐ.,யில் 'டயாலிசிஸ்' வசதி இல்லை; கொரோனா நோயாளிகள் அவதி Poll_m10இ.எஸ்.ஐ.,யில் 'டயாலிசிஸ்' வசதி இல்லை; கொரோனா நோயாளிகள் அவதி Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen

T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இ.எஸ்.ஐ.,யில் 'டயாலிசிஸ்' வசதி இல்லை; கொரோனா நோயாளிகள் அவதி Poll_c10இ.எஸ்.ஐ.,யில் 'டயாலிசிஸ்' வசதி இல்லை; கொரோனா நோயாளிகள் அவதி Poll_m10இ.எஸ்.ஐ.,யில் 'டயாலிசிஸ்' வசதி இல்லை; கொரோனா நோயாளிகள் அவதி Poll_c10 
316 Posts - 46%

299 Posts - 43%

24 Posts - 3%

17 Posts - 2%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப
இ.எஸ்.ஐ.,யில் 'டயாலிசிஸ்' வசதி இல்லை; கொரோனா நோயாளிகள் அவதி Poll_c10இ.எஸ்.ஐ.,யில் 'டயாலிசிஸ்' வசதி இல்லை; கொரோனா நோயாளிகள் அவதி Poll_m10இ.எஸ்.ஐ.,யில் 'டயாலிசிஸ்' வசதி இல்லை; கொரோனா நோயாளிகள் அவதி Poll_c10 
9 Posts - 1%
Guna.D

4 Posts - 1%
Jenila

Anthony raj

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

இ.எஸ்.ஐ.,யில் 'டயாலிசிஸ்' வசதி இல்லை; கொரோனா நோயாளிகள் அவதி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82286
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 06, 2020 2:35 am

கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் இ.எஸ்.ஐ.,
மருத்துவமனை கொரோனா பாதிப்புக்குள்ளாகும்
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவமனையாக
மாற்றப்பட்டுள்ளது. மருத்துவமனையில், 400 படுக்கைகள்
ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கொரோனா
தொற்றுக்குள்ளாகும் நோயாளிகளும் இங்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

சிறப்பு சிகிச்சை அளிக்க, பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட
இம்மருத்துவமனையில், பல்வேறு வசதிகள் இல்லை. குறிப்பாக,
சர்க்கரை நோயாளிகளுக்கான டயாலிசிஸ் வசதி இல்லை.

இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில், பணிபுரியும்
ஊழியருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. அவர், இ.எஸ்.ஐ.,
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சர்க்கரை நோயாளி
என்பதால் டயாசிலிசிஸ் செய்வது கட்டாயமானது.

ஆனால், இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அதற்கான வசதி இல்லாததால்,
அவர் மீண்டும், கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்க டாக்டர்கள் அனுமதி மறுத்தனர்.
டீன் உத்தரவையடுத்து அவர் அங்கு அனுமதிக்கப்பட்டார்.

கோவை அரசு மருத்துவமனை டீன் காளிதாஸ் கூறுகையில்,

''கொரோனா பாதிப்புக்குள்ளாகும் சர்க்கரை நோயாளிகளுக்கு டயாலிசிஸ்
மேற்கொள்ள தனியாக வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதனால்,
பிற நோயாளிகளுக்கு பிரச்னை இல்லை. மருத்துவமனையில் அனைத்து
முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன,'' என்றார்.

இ.எஸ்.ஐ., மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில்,
''இ.எஸ்.ஐ.,யில் பதிவு செய்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு
வருகிறது. குறைந்த எண்ணிக்கையிலேயே சர்க்கரை நோயாளிகள் வருகின்றனர்.
அவர்களுக்கு இ.எஸ்.ஐ.,யுடன் ஒப்பந்தம் செய்துள்ள மருத்துவமனைகளில்
டயாலிசிஸ் மேற்கொள்ளப்படுகிறது.

இ.எஸ்.ஐ.,யில் விரைவில், டயாலிசிஸ் செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்த
உள்ளோம்,'' என்றார்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக