ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 Dr.S.Soundarapandian

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 Dr.S.Soundarapandian

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 Dr.S.Soundarapandian

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 Dr.S.Soundarapandian

முதியோர் காதல்
 Dr.S.Soundarapandian

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

என் அப்பா.
 Mr.theni

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 T.N.Balasubramanian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பொங்கல் படங்கள்

View previous topic View next topic Go down

பொங்கல் படங்கள்

Post by சிவா on Fri Jan 08, 2010 5:30 pm

ஆயிரத்தில் ஒருவன்

கார்த்தி, பார்த்திபன், ரீமாசென், ஆன்ட்ரியா நடித்து, செல்வராகவன் டைரக்டு செய்த படம். ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த படத்தை, ரூ.32 கோடி செலவில் ரவீந்திரன் தயாரித்து இருக்கிறார்.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களாக ரீமாசென், ஆன்ட்ரியா ஆகிய இருவரும் வருகிறார்கள். அவர்களுக்கு உதவுகிற போர்ட்டராக கார்த்தி நடித்து இருக்கிறார். இவர்களின் அபூர்வமான 'கண்டுபிடிப்பு' பார்த்திபனாம். அது என்ன கண்டுபிடிப்பு? என்பதை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்களாம்.

குட்டி

சிரஞ்சீவியின் அக்கா மகன் அல்லு அரவிந்த் நடித்து, ஆந்திராவில் வெற்றிபெற்ற ஆர்யா' என்ற தெலுங்கு படத்தை தழுவிய கதை இது. ஒரு கல்லூரி மாணவருக்கும், மாணவிக்கும் இடையே ஏற்படும் காதல், அதனால் ஏற்படும் பிரச்சினைகள், அதை அவர்கள் இருவரும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது கதை.

தனுஷ் - ஸ்ரேயா ஜோடியாக நடிக்க, மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்க, ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்

கௌபாய் பாணி படம் இது. ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் சாதாரண மனிதனைச் சுற்றி நடக்கும் விஷயங்கள்தான் திரைக்கதை.

ராகவா லாரன்ஸ், பத்மப்ரியா, லட்சுமிராய், சந்தியா நடித்துள்ளனர். இம்சை அரசன் 23 ம் புலிகேசி' படத்தை இயக்கிய சிம்புதேவன் படம் என்பதால், கொஞ்சம் எதிர்பார்ப்புள்ளது. ஏ.ஜி.எஸ். நிறுவனம் சார்பில் கல்பாத்தி அகோரம் தயாரித்துள்ளார்.

நாணயம்

வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து வந்த ஹாலிவுட் படத்தின் ஜெராக்ஸ் காப்பிதான் இந்த நாணயம்.

பிரசன்னா, சிபிராஜ், ரம்யா, யாஸ்மின் நடித்து இருக்கிறார்கள். சக்தி, டைரக்டு செய்துள்ளார். கேபிட்டல் பிலிம் நிறுவனம் சார்பில் எஸ்.பி. பி.சரண் தயாரித்துள்ளார்.

படத்துக்கு வில்லன் சிபிராஜாம். தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கும் வில்லனாகி விரட்டிவிடாமல் இருந்தால் சரி!

போர்க்களம்

பொல்லாதவன், வெண்ணிலா கபடி குழு ஆகிய படங்களில் நடித்த கிஷோர், கதாநாயகனாக நடித்துள்ளார்.

நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த கிஷோர், ஆந்திரப் பெண் ஒருவருக்கு நேரும் பிரச்சினையை ஆந்திராவுக்கே போய் எப்படித் தீர்க்கிறார் என்பது கதை.

பண்டி சரோஜ்குமார் இயக்கியுள்ளார்.

இந்த ஐந்து படங்களில் இரண்டு மட்டுமே திரையரங்குகளை உறுதி செய்துள்ளன. மற்றவை 'வரூம்... ஆனா வராது' ரகம்தான். வந்தால் சந்தோஷமாகப் பாருங்கள்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பொங்கல் படங்கள்

Post by சொரூபன் on Fri Jan 08, 2010 5:34 pm

அப்பாடி நம்ம இளைய தலைவலியின்ர படம் ஒண்றையுமே கானோம் இந்த தைப்பொங்கலை மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம்

பொங்கலோ பொங்கல்
avatar
சொரூபன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 792
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum