புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது என்னவென்று தெரிகிறதா? : குழம்பிய நெட்டிசன்கள் - நீங்க வேணும்னா கண்டுபிடிங்க Poll_c10இது என்னவென்று தெரிகிறதா? : குழம்பிய நெட்டிசன்கள் - நீங்க வேணும்னா கண்டுபிடிங்க Poll_m10இது என்னவென்று தெரிகிறதா? : குழம்பிய நெட்டிசன்கள் - நீங்க வேணும்னா கண்டுபிடிங்க Poll_c10 
83 Posts - 55%
heezulia

55 Posts - 37%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan

1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது என்னவென்று தெரிகிறதா? : குழம்பிய நெட்டிசன்கள் - நீங்க வேணும்னா கண்டுபிடிங்க

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 26, 2020 8:57 am

இது என்னவென்று தெரிகிறதா? : குழம்பிய நெட்டிசன்கள் - நீங்க வேணும்னா கண்டுபிடிங்க Eacqtg10
-

இந்திய வனத் துறை அதிகாரி, சுசாந்தா நந்தா,
சமீபத்தில் டுவிட்டரில் வெளியிட்டிருந்த போட்டோ,
நெட்டிசன்களிடையே பெரும்குழப்பத்தை
ஏற்படுத்தியிருந்ததோடு மட்டுமல்லாது, புதுவித
தகவலையும் அறிய வழிவகை செய்துள்ளது.

டுவிட்டரில் வைரலாகி வரும் ஒரு போட்டோ,
நெட்டிசன்களை பெருங்குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
வைரலான புகைப்படத்தில் ஒரு உயிரினத்தின் கால்
போன்ற அமைப்பு உள்ளது.

அதில் ஐந்து விரல்கள் இருப்பதும் தெரிகின்றன. ஆனால்,
இதைப் போன்று மனிதர்களுக்குத்தான் ஐந்து நீண்ட
விரல்கள் கொண்ட கால்கள் இருக்கும். ஆனால், அது
மனிதனின் கால் இல்லை என்பது தெரிகிறது. அதேபோல
மிருகத்தின் காலும் இல்லை என்பது தெளிவாகிறது.

சுசாந்தா நந்தா, இந்தப் படத்தை சமீபத்தில், தன் டுவிட்டர்
பக்கத்தில் பகிர்ந்திருந்தார். படத்துடன் அவர், “இந்தப்
படத்தில் இருக்கும் மிருகத்தை உங்களால் அடையாளம்
காண முடிகிறதா?” என கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த போட்டோவிற்கு, நெட்டிசன்கள் பல்வேறு விதமான
பதில்களை அளித்திருந்தனர். ஆனால் அனைத்து
பதில்களும் தவறானவை என்று சுசாந்தா நந்தா
குறிப்பிட்டிருந்தார்.

பின் அவரே, அதற்கான பதிலை தெரிவித்திருந்தார்,
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, படத்தில் தெரிவது
ஒரு வித பூஞ்சை என்று தெரிவித்தார்.

அதன் பெயர்
Dead Man’s Fingers or Xylaria polymorpha
என்றும் கூறினார். இறந்த மனிதனின் கால் போன்று
இருப்பதனால் இந்த பூஞ்சைக்கு இப்படியொரு பெயர்.

இந்த பூஞ்சைகள் இரண்டு முதல் ஐந்து கொத்தாக
உளுத்துப் போன கட்டைகள் மற்றும் காட்டுப் பகுதிகளில்
அதிகம் முளைக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jun 26, 2020 10:55 am

அதன் பெயர்
Dead Man’s Fingers or Xylaria polymorpha
என்றும் கூறினார். இறந்த மனிதனின் கால் போன்று
இருப்பதனால் இந்த பூஞ்சைக்கு இப்படியொரு பெயர்.

இந்த பூஞ்சைகள் இரண்டு முதல் ஐந்து கொத்தாக
உளுத்துப் போன கட்டைகள் மற்றும் காட்டுப் பகுதிகளில்
அதிகம் முளைக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் இதை பார்த்து அதிர்ந்து விட்டேன்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jun 26, 2020 11:09 am

படம் பார்க்கும் போதே இது காளானாக தான் இருக்கவேண்டும் என்பது நன்றாகவே தெரிகிறதே. ஆனால், அதன் பெயர் பார்க்கும் போது தான்.... பயம்

இது என்னவென்று தெரிகிறதா? : குழம்பிய நெட்டிசன்கள் - நீங்க வேணும்னா கண்டுபிடிங்க EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇது என்னவென்று தெரிகிறதா? : குழம்பிய நெட்டிசன்கள் - நீங்க வேணும்னா கண்டுபிடிங்க L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இது என்னவென்று தெரிகிறதா? : குழம்பிய நெட்டிசன்கள் - நீங்க வேணும்னா கண்டுபிடிங்க EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
avatar
Guest
Guest

PostGuest Fri Jun 26, 2020 12:11 pm

இதை வயலின் தயாரிப்பவர்கள் கெடாமல் இருக்க பயன்படுத்துவார்கள்.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக