புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள்??? Poll_c10கடவுள்??? Poll_m10கடவுள்??? Poll_c10 
74 Posts - 44%
heezulia
கடவுள்??? Poll_c10கடவுள்??? Poll_m10கடவுள்??? Poll_c10 
71 Posts - 43%
mohamed nizamudeen
கடவுள்??? Poll_c10கடவுள்??? Poll_m10கடவுள்??? Poll_c10 
6 Posts - 4%
prajai
கடவுள்??? Poll_c10கடவுள்??? Poll_m10கடவுள்??? Poll_c10 
6 Posts - 4%
Jenila
கடவுள்??? Poll_c10கடவுள்??? Poll_m10கடவுள்??? Poll_c10 
2 Posts - 1%
jairam
கடவுள்??? Poll_c10கடவுள்??? Poll_m10கடவுள்??? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கடவுள்??? Poll_c10கடவுள்??? Poll_m10கடவுள்??? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கடவுள்??? Poll_c10கடவுள்??? Poll_m10கடவுள்??? Poll_c10 
2 Posts - 1%
kargan86
கடவுள்??? Poll_c10கடவுள்??? Poll_m10கடவுள்??? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கடவுள்??? Poll_c10கடவுள்??? Poll_m10கடவுள்??? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுள்??? Poll_c10கடவுள்??? Poll_m10கடவுள்??? Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
கடவுள்??? Poll_c10கடவுள்??? Poll_m10கடவுள்??? Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
கடவுள்??? Poll_c10கடவுள்??? Poll_m10கடவுள்??? Poll_c10 
10 Posts - 5%
prajai
கடவுள்??? Poll_c10கடவுள்??? Poll_m10கடவுள்??? Poll_c10 
8 Posts - 4%
Jenila
கடவுள்??? Poll_c10கடவுள்??? Poll_m10கடவுள்??? Poll_c10 
4 Posts - 2%
Rutu
கடவுள்??? Poll_c10கடவுள்??? Poll_m10கடவுள்??? Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கடவுள்??? Poll_c10கடவுள்??? Poll_m10கடவுள்??? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கடவுள்??? Poll_c10கடவுள்??? Poll_m10கடவுள்??? Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கடவுள்??? Poll_c10கடவுள்??? Poll_m10கடவுள்??? Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கடவுள்??? Poll_c10கடவுள்??? Poll_m10கடவுள்??? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள்???


   
   
avatar
thuchanthan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 26/12/2009

Postthuchanthan Mon Dec 28, 2009 1:35 pm

வணக்கம் அன்பர்களே!!!
கடவுள் என்பவர் யார் ??? இருக்கின்றாரா இல்லையா??? தெரிந்தவர் விளக்கம் தாருங்கள்
நன்றி.
-துஷா cool-


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 28, 2009 1:42 pm

"அன்பே சிவம்" என்று போட்டுருக்கிறீர்களே அதன் அர்த்தம் என்ன நண்பரே

avatar
thuchanthan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 26/12/2009

Postthuchanthan Mon Dec 28, 2009 2:21 pm

Aathigam Pesum Adiyaarkkelaam
Sivamey Anbaagum..
Naathigam Pesum Nallavarukko
Anbe Sivamaagum..

Anbin Paadhai Serndhavanukku Mudivey Illayadi..
Manadhin Neelam Edhuvo Adhuvey Vaazhvin Neelamadaa..
Anbe Sivam Anbe Sivam Enbom

நண்பரே கமல் சாருக்கு அன்பு தான் கடவுளாம்
உனக்குள்ளே கடவுள் இருக்கிறார் அதாவது அன்பு அதை விட்டு விட்டு
கடவுளை வெளியே தேட தேவையில்லை என்கிறார்....

நீங்க ?????

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 28, 2009 3:21 pm

நம்பிக்கைதான் கடவுள்! கடவுள் பக்தி என்பது ஒருவித மன நம்பிக்கைதானே!



கடவுள்??? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Dec 29, 2009 7:04 am

நம்பிக்கைதான் கடவுள்! கடவுள்??? Icon_lol

avatar
thuchanthan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 26/12/2009

Postthuchanthan Mon Jan 04, 2010 1:19 pm

சரியான பதில் கிடைக்கவில்லை நண்பர்களே!!!

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Jan 04, 2010 2:46 pm

கடவுள் இருக்கிறார்னு சொன்னா நம்புவீங்களா இல்லை இது சரியான உதாரணம் இல்லைனு சொல்லுவீங்களா சரின்னு ஒத்துக்கிட்டீங்கனா கடவுள் இருக்கிறார் இல்லையென்றால் கடவுளை நீங்கள் தேடிக்கொண்டிருக்கிறீர் என்று அர்த்தம். மனித சக்தியை விட ஒரு அசாதரமாண செயலை செய்யும் போது அங்கு கடவுள் இருக்கிறார் என்று நம்புங்கள்.




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Jan 04, 2010 7:45 pm

"some invisible power exist"
இந்த கருத்தை விஞ்ஞானிகளும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்



கடவுள்??? Skirupairajahblackjh18
சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Postசொரூபன் Mon Jan 04, 2010 9:32 pm

நன்பரே மனித ஆய்வில் இரு உலகம் பற்றிய சிந்தனைகள் இருக்கின்றன
01)பொளதீக உலகம்
02)பொளதீத அதீதம்
இதில் பொளதீத அதீதம் பற்றி நாம் எவையையும் நிரூபிக்க முடியாது.

உதாரனமாக இறைவன் எங்கும் நிறைந்துள்ளார் என்பதை நாம் நிரூபிக்க முடியாது இவை போண்ற சிந்தனைகள் யாவும் மனதோடு தொடர்புபட்டவை இவை மனதிறக்கு மனது வேறுபடம் ஆனால் விஞ்ஞான உண்மைகள் இடத்திறக்கு இடம் வேறுபடாதவை உதாரனமாக மேல் எறிந்த பொருட்க்கள் கீழ் கோக்கி வரும் என்பது உலகப்பொதுவையானது
எனவே பொளதீக அதீதம் பற்றிய சிந்தனைகள் யாவும் நம்பிக்கைகள் புனைகதைகள் புரானக்கதைகள் மனித மனம் போன்றவற்றில் தங்கியுள்ளது இவை உலகப்பொதுவானவை அல்ல

காள்பொப்பரின் சிந்தனைப்படி அனுபவ சோதனைகள் மூலம் உண்மை பொய் என நிரூபிக்க கூடியதே உண்மையான விஞ்ஞான அறிவு மற்றவை பொளதீக அதீத அறிவு என்றார்.

கொளதம புத்தர் கடவுள் கொள்கையை நிராகரிக்கின்றார் ஆனால் அவரையே இலங்கையில் கடவுளாக வழிபடுகின்றார்கள் எனவே மதம் மற்றும் கடவுள் பற்றிய சிந்தனை எல்லாம் மனிதன் காலம் காலமாக வளர்த்துக்கொன்ட சிந்தனை என்பதே உண்மை.

தேவதகால மக்கள் இயற்க்கையை பார்த்து பயந்து அதற்க்கு இறை நிலைகொடுத்தார்கள் இதுவே இன்று மேலான சக்த்தி என்கிறார்கள் என்று கூறுகின்றார் அறிஞர் இரவீந்திரர்.

எனவே இவை அனைத்தும் நாத்தீக சிந்தனை என்று தவறாக நினைக்க வேண்டாம்.கடவுள் பற்றி உங்கள் மனம் உங்களுக்கு என்ன சொல்லுகின்றதோ அதுவே கடவுள் பற்றிய உங்கள் அறிவு

avatar
thuchanthan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 26/12/2009

Postthuchanthan Thu Jan 07, 2010 4:05 pm

நன்றி சொரூபன்.....
உங்களுடைய பதிலை என் மனம் ஏற்றுக்கொள்கிறது.[/b]


பிறருக்கு துன்பமளிக்காமலும் பிறர் துன்பம் போக்கியும் வாழ்க வழமுடன்
துஷா..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக