உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வழிகாட்டிய மலர்கள்!
by ayyasamy ram Today at 2:00 pm

» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்!
by ayyasamy ram Today at 1:57 pm

» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்
by ayyasamy ram Today at 1:50 pm

» உலகில் ஏன் இத்தனை மொழிகள்?
by ayyasamy ram Today at 1:42 pm

» தாத்தா காந்தி!
by ayyasamy ram Today at 1:41 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by சக்தி18 Today at 1:40 pm

» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி
by சக்தி18 Today at 1:38 pm

» பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
by ayyasamy ram Today at 12:46 pm

» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி
by ayyasamy ram Today at 12:23 pm

» குளிக்காமலும் தரிசிக்கலாம்
by ayyasamy ram Today at 12:16 pm

» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,
by மாணிக்கம் நடேசன் Today at 12:11 pm

» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்!
by ayyasamy ram Today at 11:34 am

» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு
by ayyasamy ram Today at 11:31 am

» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது
by ayyasamy ram Today at 11:30 am

» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ
by ayyasamy ram Today at 11:26 am

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by சண்முகம்.ப Today at 10:43 am

» நண்பா
by சண்முகம்.ப Today at 10:37 am

» குறியீடாய் மாறினாய்
by சண்முகம்.ப Today at 10:25 am

» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி
by ayyasamy ram Today at 6:13 am

» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
by ayyasamy ram Today at 5:30 am

» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்
by ayyasamy ram Today at 5:24 am

» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்
by ayyasamy ram Today at 5:23 am

» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்! எதற்காகத் தெரியுமா?
by ayyasamy ram Today at 5:22 am

» தாய்மையே அன்பு!
by ayyasamy ram Today at 5:16 am

» ஹெட்போன் ஜாக்கிரதை
by ayyasamy ram Today at 5:16 am

» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..!!
by ayyasamy ram Today at 5:14 am

» எண்ணம் போல் வாழ்க்கை…!
by ayyasamy ram Today at 5:12 am

» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால?
by ayyasamy ram Today at 5:11 am

» நேரு காட்டிய நகைச்சுவை
by ayyasamy ram Today at 5:07 am

» ஜீரோவின் மதிப்பு!
by ayyasamy ram Today at 5:06 am

» ஆரோக்கியம் பெற எளிய வழி
by ayyasamy ram Today at 5:05 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by prajai Yesterday at 10:26 pm

» ஒற்றுமைக் கும்மி
by duraisingam Yesterday at 9:38 pm

» குண்டூசி - ஆசிரியப்பா
by duraisingam Yesterday at 9:22 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by syedbasha Yesterday at 9:22 pm

» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க
by ஜாஹீதாபானு Yesterday at 4:24 pm

» கீழடி தொன்மை
by VEERAKUMARMALAR Yesterday at 2:55 pm

» மின் நூல் படிப்பவர்களுக்கு.............
by சக்தி18 Yesterday at 2:51 pm

» Microsoft Edge புதிய வடிவில்
by சக்தி18 Yesterday at 2:47 pm

» மொக்க ஜோக்ஸ்
by சக்தி18 Yesterday at 2:35 pm

» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» ஆன்மிக தகவல் சரபப் பறவை
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு!
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…!!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

Admins Online

அரட்டை அடிக்கலாம் வாங்க!!!

அரட்டை அடிக்கலாம் வாங்க!!! Empty அரட்டை அடிக்கலாம் வாங்க!!!

Post by சிவா on Fri Jan 08, 2010 2:00 am

கான் இன்னும் தூங்கவில்லையா? நாளை வேலை இல்லையோ?


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

அரட்டை அடிக்கலாம் வாங்க!!! Empty Re: அரட்டை அடிக்கலாம் வாங்க!!!

Post by சிவா on Fri Jan 08, 2010 2:00 am

முஸ்ரிஸ், சம்சுடின் வாங்க பழகலாம்!!!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

அரட்டை அடிக்கலாம் வாங்க!!! Empty Re: அரட்டை அடிக்கலாம் வாங்க!!!

Post by சம்சுதீன் on Fri Jan 08, 2010 2:09 am

so super good jock [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 21

http://shams.eegarai.info/

Back to top Go down

அரட்டை அடிக்கலாம் வாங்க!!! Empty Re: அரட்டை அடிக்கலாம் வாங்க!!!

Post by சிவா on Fri Jan 08, 2010 2:10 am

சம்சுடினுக்கு என்ன ஆச்சு!!!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

அரட்டை அடிக்கலாம் வாங்க!!! Empty Re: அரட்டை அடிக்கலாம் வாங்க!!!

Post by musris on Fri Jan 08, 2010 2:22 am

எங்கள் தங்கத்தலைவா நான் உங்களுடன் பழக தயார் நிலையில் உள்ளேன் என்றும் அன்புடன் முஸ்ரிஸ்
musris
musris
பண்பாளர்


பதிவுகள் : 64
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

அரட்டை அடிக்கலாம் வாங்க!!! Empty Re: அரட்டை அடிக்கலாம் வாங்க!!!

Post by சிவா on Fri Jan 08, 2010 2:24 am

அய்யோ. இப்படி தங்கத் தலைவா என்றெல்லாம் சொல்லாதீர்கள்!!! அப்புறம் சங்கத்தில் இருந்து ஆள் அனுப்பிவிடுவார்கள் உடுட்டுக்கட்டை அடி வ

கட்டாரில் எத்தனை ஆண்டுகள் பணிபுரிகிறீர்கள் முஸ்ரிஸ். தமிழகத்தில் தங்களின் சொந்த ஊர் எது?


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

அரட்டை அடிக்கலாம் வாங்க!!! Empty Re: அரட்டை அடிக்கலாம் வாங்க!!!

Post by musris on Fri Jan 08, 2010 2:46 am

இலங்கை என் தாயகம் நான் கட்டார் நாட்டில் மூன்றாண்டுகளாக பணி புரிந்து வருகிறென்
musris
musris
பண்பாளர்


பதிவுகள் : 64
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

அரட்டை அடிக்கலாம் வாங்க!!! Empty Re: அரட்டை அடிக்கலாம் வாங்க!!!

Post by musris on Fri Jan 08, 2010 2:49 am

சிவா அண்ணா நான் உங்கள் பெயர் சிவா என்று எண்ணினாலும் தலைவர் உருவத்தில்தான் உங்களை காண்கிறேன் அதான் தங்கத்தலைவா என்று சொன்னேன் தப்பு இல்லை
musris
musris
பண்பாளர்


பதிவுகள் : 64
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

அரட்டை அடிக்கலாம் வாங்க!!! Empty Re: அரட்டை அடிக்கலாம் வாங்க!!!

Post by சிவா on Fri Jan 08, 2010 2:51 am

உலகத் தலைவர்களில் சிறுவயதிலிருந்தே எனக்கு பிடித்த என்னை மிகவும் கவர்ந்த ஒரே மனிதரென்றால் அது அண்ணன் பிரபாகரன்தான். கடைசித் தமிழன் வாழும்வரை பிரபாகரனின் புகழ் வாழும்!!!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

அரட்டை அடிக்கலாம் வாங்க!!! Empty Re: அரட்டை அடிக்கலாம் வாங்க!!!

Post by musris on Fri Jan 08, 2010 3:02 am

ஆம் உண்மைதான் நான் குறிகிய காலத்தில்தான் தலைவரை ஏற்றுக்கொண்டேன் தனி மனிதன் எனக்கு முன்னால் ஈரக் ஜனாதிபதியை றொம்ப பிடிக்கும் அதே போல் தலைவர் பிரபாகரணையும் பிடிக்கும்
musris
musris
பண்பாளர்


பதிவுகள் : 64
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

அரட்டை அடிக்கலாம் வாங்க!!! Empty Re: அரட்டை அடிக்கலாம் வாங்க!!!

Post by சிவா on Fri Jan 08, 2010 3:05 am

ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனா?


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

அரட்டை அடிக்கலாம் வாங்க!!! Empty Re: அரட்டை அடிக்கலாம் வாங்க!!!

Post by musris on Fri Jan 08, 2010 3:07 am

ஆம் அண்ணா சதாம் உசேன் இலங்கை மக்களின் உள்ளங்களில் வாழ்கிறார் அவரும் தலைவரைப்போல் காலத்தால் அழிய மாட்டார்
musris
musris
பண்பாளர்


பதிவுகள் : 64
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

அரட்டை அடிக்கலாம் வாங்க!!! Empty Re: அரட்டை அடிக்கலாம் வாங்க!!!

Post by சிவா on Fri Jan 08, 2010 3:11 am

[You must be registered and logged in to see this image.]

சிறந்த தலைவர். இவரிடமிருந்து அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டியது இவரது தன்னம்பிக்கையும், எவருக்கும் அடிபணியாத குணமும்தான்!!!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

அரட்டை அடிக்கலாம் வாங்க!!! Empty Re: அரட்டை அடிக்கலாம் வாங்க!!!

Post by musris on Fri Jan 08, 2010 3:14 am

தலைவரின் நிழல்படம் காண்பித்துள்ளீர்கள் கண் கலங்குகிறது ஈடு செய்ய முடியதாத பிரிவுகள் இவைகள் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
musris
musris
பண்பாளர்


பதிவுகள் : 64
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

அரட்டை அடிக்கலாம் வாங்க!!! Empty Re: அரட்டை அடிக்கலாம் வாங்க!!!

Post by சிவா on Fri Jan 08, 2010 3:22 am

இதுபோன்ற தலைவர்கள் இறப்பதில்லை!!! மாறாக மக்களின் மனதில் விதைகளாக விழுந்து விருட்சமாக வளர்கிறார்கள்!!!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

அரட்டை அடிக்கலாம் வாங்க!!! Empty Re: அரட்டை அடிக்கலாம் வாங்க!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை