ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழ் நேசன் !?
 valav

நான் தேனி.
 Mr.theni

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பாலிவுட்டில் புதிய சரித்திரம் படைத்த '3 இடியட்ஸ்'!

View previous topic View next topic Go down

பாலிவுட்டில் புதிய சரித்திரம் படைத்த '3 இடியட்ஸ்'!

Post by சிவா on Thu Jan 07, 2010 5:22 pm

தலைப்புதான் 3 இடியட்ஸ்... ஆனால் இந்தப் படம் செய்யும் சாதனையை இந்திய திரையுலகமே 'ஆ' என ஆச்சர்யத்துடன் பார்க்கிறது.

10 நாட்களில் ரூ.240 கோடியை வசூல் செய்துள்ளது ஆமீர் கான் நடித்துள்ள இந்தப் படம்.

இதுவரை பாலிவுட் வரலாற்றில் பார்க்காத மிகப் பெரிய கலெக்ஷன் இது. வெளியாகி இரண்டு வாரங்களைத் தாண்டிய நிலையில் இன்னும் குறையாத ரசிகர் கூட்டதுடன் ஓடிக்கொண்டுள்ளது.

3 இடியட்ஸ் உள்நாட்டில் 1500 தியேட்டர்களிலும், வெளிநாடுகளில் 344 தியேட்டர்களிலும் வெளியானது.

இதற்கு முன்பு ஆமீர் கான் நடித்து வெளியான கஜினிதான் அதிகபட்ச வசூல் சாதனை செய்த இந்திப்படமாக இருந்தது. இப்போது தனது சாதனையை தானே முறியத்துள்ளார் ஆமீர்.

கஜினி திரைப்படத்தின் மொத்த வசூல் 225 கோடி ரூபாய். இது உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வசூலான மொத்த தொகை. அதற்கு அடுத்து சன்னி தியோல் நடித்த கத்தா படம் ரூ.175 கோடி வசூல் செய்தது.

ஹ்ரித்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் நடித்த தூம்-2 ரூ.145 கோடி வசூலித்து மூன்றாம் இடம் பெற்றது.

ஆனால் இந்தப் படங்களின் மொத்த வசூல்தான் இங்கே தரப்பட்டுள்ளது. 3 இடியட்ஸ் படமோ இந்த சாதனைகளை பத்தே நாளில் அநாயாசமாக வாரிக் குவித்துள்ளது.

இந்தப் படத்துக்கு விளம்பரம் உள்பட செலவான தொகை ரூ.45 கோடி. இப்போது அதைவிட 5 மடங்கு கூடுதலாக வசூலித்துக் கொடுத்துள்ளது.

விது வினோத் சோப்ரா தயாரித்துள்ள 3 இடியட்ஸின் விநியோக உரிமையை ரூ.80 கோடி கொடுத்து அனில் அம்பானியின் பிக் பிக்சர்ஸ் வாங்கி வெளியிட்டது.

இந்த சாதனை குறித்து ஆமீர்கான் கூறுகையில், "நான் இந்த மாதிரி பாக்ஸ் ஆபீஸ் புள்ளி விவரங்களை விட, மக்களின் கருத்துக்குதான் மதிப்பளிப்பேன். இருந்தாலும் 3 இடியட்ஸ் வசூல் எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியைத் தந்துள்ளது. கஜினியின் லைப் டைம் வசூலை இந்தப் படம் பத்தே நாளில் முறியடித்துள்ளது சாதாரண விஷயமல்ல" என்றார்.

டந்த ஆண்டு மட்டும் பாலிவுட்டில் 123 நேரடிப் படங்கள் வெளியாகின. அவற்றின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் மொத்தம் ரூ.1,600 கோடி. இதில் 3 இடியட்ஸின் பங்கு மட்டும் 15 சதவீதம். இதுவும் ஒரு புதிய சாதனைதான்.

படத்தின் இவ்வளவு பெரிய வெற்றிக்கு கதை மட்டும் காரணமல்ல.. அந்த கதையை ஒட்டி எழுந்த பலத்தை சர்ச்சையும், அதனால் வந்த விளம்பரமும்கூட ஒரு காரணம் எனலாம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாலிவுட்டில் புதிய சரித்திரம் படைத்த '3 இடியட்ஸ்'!

Post by rikniz on Thu Jan 07, 2010 5:47 pm

பாருங்கள் அமீா்கான் இதில் சின்ன பையன்போல இருகாா் ஆனால் நம்ம Sooryaவையும் விட இளமையாக நடித்துள்ளாா் என்றால் பாருங்களேன்.
avatar
rikniz
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1346
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: பாலிவுட்டில் புதிய சரித்திரம் படைத்த '3 இடியட்ஸ்'!

Post by உதயசுதா on Thu Jan 07, 2010 5:56 pm

படம் உண்ம்மையிலேயே சூப்பர்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: பாலிவுட்டில் புதிய சரித்திரம் படைத்த '3 இடியட்ஸ்'!

Post by Tamilzhan on Thu Jan 07, 2010 6:06 pm

avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8045
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: பாலிவுட்டில் புதிய சரித்திரம் படைத்த '3 இடியட்ஸ்'!

Post by ramesh.vait on Thu Jan 07, 2010 6:53 pm

சூர்யா தயவு செய்து ஒப்பிடாதிர்கள்… இப்படத்தை தமிழில் எடுத்தால் பொருத்தமான நடிகர் கலைஞானி கமல் அவர் இதை விட சிறப்பாக செய்வார் என்பது என் கருத்து.

படத்தின் கதை மிகவும் முக்கியான இங்கு பிரதிபலிக்கின்றது. படத்தை பார்த்தவுடன் நமது மனதில் மறக்க முடியாத பாத்திரங்கள் வைரஸ்…. தெர்மல் மோட்டார் எப்படி வேலை செய்யும் - இந்த நகைச்சுவை காட்சி மனதில் இருந்து விடுபடவில்லை…

வாழ்த்துகள் திரு.அமிர்கான் அவர்களுக்கு….
avatar
ramesh.vait
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1711
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: பாலிவுட்டில் புதிய சரித்திரம் படைத்த '3 இடியட்ஸ்'!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum