புதிய பதிவுகள்
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முத்துக் கதை: கடவுள் இருக்கிறாரா? Poll_c10முத்துக் கதை: கடவுள் இருக்கிறாரா? Poll_m10முத்துக் கதை: கடவுள் இருக்கிறாரா? Poll_c10 
63 Posts - 47%
heezulia
முத்துக் கதை: கடவுள் இருக்கிறாரா? Poll_c10முத்துக் கதை: கடவுள் இருக்கிறாரா? Poll_m10முத்துக் கதை: கடவுள் இருக்கிறாரா? Poll_c10 
54 Posts - 40%
mohamed nizamudeen
முத்துக் கதை: கடவுள் இருக்கிறாரா? Poll_c10முத்துக் கதை: கடவுள் இருக்கிறாரா? Poll_m10முத்துக் கதை: கடவுள் இருக்கிறாரா? Poll_c10 
5 Posts - 4%
prajai
முத்துக் கதை: கடவுள் இருக்கிறாரா? Poll_c10முத்துக் கதை: கடவுள் இருக்கிறாரா? Poll_m10முத்துக் கதை: கடவுள் இருக்கிறாரா? Poll_c10 
4 Posts - 3%
Jenila
முத்துக் கதை: கடவுள் இருக்கிறாரா? Poll_c10முத்துக் கதை: கடவுள் இருக்கிறாரா? Poll_m10முத்துக் கதை: கடவுள் இருக்கிறாரா? Poll_c10 
2 Posts - 1%
jairam
முத்துக் கதை: கடவுள் இருக்கிறாரா? Poll_c10முத்துக் கதை: கடவுள் இருக்கிறாரா? Poll_m10முத்துக் கதை: கடவுள் இருக்கிறாரா? Poll_c10 
2 Posts - 1%
kargan86
முத்துக் கதை: கடவுள் இருக்கிறாரா? Poll_c10முத்துக் கதை: கடவுள் இருக்கிறாரா? Poll_m10முத்துக் கதை: கடவுள் இருக்கிறாரா? Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
முத்துக் கதை: கடவுள் இருக்கிறாரா? Poll_c10முத்துக் கதை: கடவுள் இருக்கிறாரா? Poll_m10முத்துக் கதை: கடவுள் இருக்கிறாரா? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
முத்துக் கதை: கடவுள் இருக்கிறாரா? Poll_c10முத்துக் கதை: கடவுள் இருக்கிறாரா? Poll_m10முத்துக் கதை: கடவுள் இருக்கிறாரா? Poll_c10 
1 Post - 1%
M. Priya
முத்துக் கதை: கடவுள் இருக்கிறாரா? Poll_c10முத்துக் கதை: கடவுள் இருக்கிறாரா? Poll_m10முத்துக் கதை: கடவுள் இருக்கிறாரா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முத்துக் கதை: கடவுள் இருக்கிறாரா? Poll_c10முத்துக் கதை: கடவுள் இருக்கிறாரா? Poll_m10முத்துக் கதை: கடவுள் இருக்கிறாரா? Poll_c10 
97 Posts - 51%
ayyasamy ram
முத்துக் கதை: கடவுள் இருக்கிறாரா? Poll_c10முத்துக் கதை: கடவுள் இருக்கிறாரா? Poll_m10முத்துக் கதை: கடவுள் இருக்கிறாரா? Poll_c10 
63 Posts - 33%
mohamed nizamudeen
முத்துக் கதை: கடவுள் இருக்கிறாரா? Poll_c10முத்துக் கதை: கடவுள் இருக்கிறாரா? Poll_m10முத்துக் கதை: கடவுள் இருக்கிறாரா? Poll_c10 
9 Posts - 5%
prajai
முத்துக் கதை: கடவுள் இருக்கிறாரா? Poll_c10முத்துக் கதை: கடவுள் இருக்கிறாரா? Poll_m10முத்துக் கதை: கடவுள் இருக்கிறாரா? Poll_c10 
7 Posts - 4%
Jenila
முத்துக் கதை: கடவுள் இருக்கிறாரா? Poll_c10முத்துக் கதை: கடவுள் இருக்கிறாரா? Poll_m10முத்துக் கதை: கடவுள் இருக்கிறாரா? Poll_c10 
4 Posts - 2%
Baarushree
முத்துக் கதை: கடவுள் இருக்கிறாரா? Poll_c10முத்துக் கதை: கடவுள் இருக்கிறாரா? Poll_m10முத்துக் கதை: கடவுள் இருக்கிறாரா? Poll_c10 
3 Posts - 2%
Rutu

ரா.ரமேஷ்குமார்
முத்துக் கதை: கடவுள் இருக்கிறாரா? Poll_c10முத்துக் கதை: கடவுள் இருக்கிறாரா? Poll_m10முத்துக் கதை: கடவுள் இருக்கிறாரா? Poll_c10 
2 Posts - 1%
manikavi
முத்துக் கதை: கடவுள் இருக்கிறாரா? Poll_c10முத்துக் கதை: கடவுள் இருக்கிறாரா? Poll_m10முத்துக் கதை: கடவுள் இருக்கிறாரா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முத்துக் கதை: கடவுள் இருக்கிறாரா?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82051
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 16, 2020 11:36 am

முத்துக் கதை: கடவுள் இருக்கிறாரா? Kadhir9
-
அன்று ஞாயிற்றுக் கிழமை. சுந்தர்,
தன் நண்பரான டாக்டர் கந்தசாமியைப் பார்க்கச் சென்றார்.
எப்போதும் அதி புத்திசாலித்தனமாகப் பேசி சுந்தரை
வறுத்தெடுக்கும் டாக்டர் கந்தசாமி அன்று புதிய தலைப்பைத்
தொடங்கினார்.

“கடவுள் இருக்கிறாரா? இல்லையா?’ என்பதுதான் அது!

திடீர் நாத்திகவாதி போல ஆரவாரமாய்ப் பேசினார் கந்தசாமி.
“”எதுக்கு உலகத்துல இவ்வளவு வறுமை, பஞ்சம், பசி, பட்டினி,,,
சண்டை, பூசல், ஏற்றத் தாழ்வு எல்லாம்?…கடவுள் இருந்தால்
இதெல்லாம் நடக்குமா? இருந்தாலும் அவருக்குக் கருணை
இல்லைன்னுதானே அர்த்தம்?” என்று அடுக்கடுக்காக வாதங்களை
அடுக்கி கடவுள் இல்லை என்று பேசினார்.

சுந்தர் கடவுள் நம்பிக்கை உடையவர்.

எனினும் வீண் விவாதத்தைத் தவிர்க்கும் பொருட்டு பேசாமல்
இருந்தார். ஆனால் கந்தசாமி விடுவதாக இல்லை!….
“”பாருங்களேன்!….வெறுப்பு, பயம், பொறாமை, அதிக ஆசை
எல்லாம் உலகில் மண்டியிருக்கிறது…

கடவுள்னு ஒருத்தர் இருந்தா இப்படியெல்லாம் நடக்குமா? என்ன?…
நான் சொல்றது சரிதானே?”

சுந்தரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை!
“உலகில் டாக்டர்னு யாருமே இல்லை!” என்றார் சுந்தர்.

“”ஏன் நானே டாக்டர்தானே!…..” என்று கோபமாகவே கேட்டார்
கந்தசாமி.

“”அப்புறம் இந்த உலகில் ஏன் இவ்வளவு நோய்கள்…..
நோயாளிகள்…,டாக்டர்னு ஒருத்தர் இருந்தா இப்படி நடக்குமா?”
என்று கேட்டார் சுந்தர்.

“”நோயாளிகள் எங்களைப் போன்ற டாக்டர்களிடம் நம்பிக்கையுடன்
வந்தால்தானே நோயைச் சரி செய்ய முடியும்?”

“”அதைப் போலத்தான்! கடவுளிடம் நம்பிக்கையுடன் சென்றால்தானே
அவர் கருணை புரிவார்?” என்றார் சுந்தர். வேறு வழியில்லாமல்
வாயடைத்துப் போனார் கந்தசாமி.
-
==================
சிறுவர்மணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக