புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Poll_c10 கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Poll_m10 கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Poll_c10 
68 Posts - 53%
heezulia
 கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Poll_c10 கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Poll_m10 கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
 கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Poll_c10 கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Poll_m10 கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
 கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Poll_c10 கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Poll_m10 கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
 கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Poll_c10 கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Poll_m10 கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Poll_c10 
1 Post - 1%
Shivanya
 கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Poll_c10 கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Poll_m10 கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Poll_c10 கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Poll_m10 கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
 கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Poll_c10 கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Poll_m10 கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Poll_c10 கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Poll_m10 கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
 கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Poll_c10 கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Poll_m10 கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
 கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Poll_c10 கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Poll_m10 கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
 கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Poll_c10 கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Poll_m10 கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Poll_c10 
15 Posts - 3%
prajai
 கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Poll_c10 கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Poll_m10 கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Poll_c10 கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Poll_m10 கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Poll_c10 
9 Posts - 2%
jairam
 கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Poll_c10 கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Poll_m10 கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Poll_c10 கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Poll_m10 கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Poll_c10 
4 Posts - 1%
Jenila
 கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Poll_c10 கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Poll_m10 கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Poll_c10 
4 Posts - 1%
Rutu
 கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Poll_c10 கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Poll_m10 கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 27, 2020 7:53 am

கொரோனா பாதிப்பு; உலகளவில் அமெரிக்கா முதலிடம்

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 15 ஆயிரத்திற்கும்
மேற்பட்டோருக்கு வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அந்நாட்டில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை
85 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

மேலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும்
260-க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில்
கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 1295-ஆக
அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில்
முண்ணனியில் இருந்த சீனா, இத்தாலியை பின்னுக்கு தள்ளி அமெரிக்கா
முதலிடம் வகிக்கிறது.
--
தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 27, 2020 8:05 am

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்; ஈராக்கில் இருந்து ராணுவ வீரர்களை திரும்ப பெறும் பிரான்ஸ்
-
பிரான்ஸ் அதிபர் மெக்ரான் கூறியது
---
“உலகம் முழுவதும் நிலவும் சுகாதார நெருக்கடியை கருத்தில்
கொண்டு ஈராக் அரசு ஒத்துழைப்புடன் பிரான்ஸ் ராணுவ
வீரர்களை தற்காலிகமாகத் திரும்ப பெற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
படைகளை திரும்ப பெறும் பணிகள் உடனடியாக தொடங்குகிறது”
என கூறினார்.
-
தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 27, 2020 8:07 am

உலகம் முழுவதும் கொரோனா பலி 24 ஆயிரத்தை தாண்டியது
-

நேற்று ஒரே நாளில் சுமார் 3 ஆயிரம் பேர் இந்த கொடிய நோயால்
பலியாகினர்.

இதன் மூலம் பலி எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
அதே போல் நேற்று ஒரே நாளில் 35 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு
நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதன்படி உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்
எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது.
-
தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 27, 2020 8:08 am

மே மாதத்துக்குள் இந்தியாவில் 13 லட்சம் பேர் கொரோனாவால்
பாதிக்க வாய்ப்பு - சர்வதேச விஞ்ஞானிகள் எச்சரிக்கை
--

கொரோனா பீதியால் வீட்டில் இருந்து வேலை செய்யும்
மத்திய மந்திரிகள்; அவசியமற்ற சந்திப்புகள் தவிர்ப்பு
--

கொரோனா வைரஸ் பீதி:
சசிகலா ஜாமீனில் விடுதலை இல்லை - சிறைத்துறை அதிகாரி
தகவல்
--
கொசுக்கள் மூலம் கொரோனா பரவாது - மத்திய அரசு விளக்கம்
--

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 27, 2020 8:14 am

போலீசார் கையில் லத்தி எடுக்க தடை!
-
ஊரடங்கு பணியில் உள்ள போலீசார், கையில் லத்தி வைத்திருக்கக் கூடாது.
ஊரடங்கு உத்தரவு எதற்கு என, மக்களுக்கு புரியவைக்க வேண்டும்.
பொது மக்களை மிரட்டவோ, பயமுறுத்தவோ கூடாது; அவர்களை அடிக்க
கூடாது. இவ்வாறு நடந்தால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும்.
---
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 27, 2020 8:44 am

கரோனா தொற்றால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர்
(வியாழக்கிழமை மாலை 6.45 மணி நிலவரப்படி) மாநிலவாரியாக:

--
 கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -26 PTI3_26_2020_001018

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 27, 2020 8:50 am

சென்னை:
தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா நோய்த்தொற்று
உறுதிசெய்யப்பட்டதைத் தொடா்ந்து மாநிலத்தில் அந்த நோய்த்
தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 29-ஆக
அதிகரித்துள்ளது.

இதனிடையே தமிழகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு
கண்காணிக்கப்பட வேண்டியவா்கள் என 86,644 போ் அடங்கிய
பட்டியலை குடியேற்றத் துறை வழங்கியிருக்கிறது.

அதன்பேரில் அப்பட்டியலில் உள்ளவா்களைத் தனிமைப்படுத்தும்
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை
அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 27, 2020 11:43 am

கொரோனா அச்சம்... மகாராஷ்டிராவில் 11 ஆயிரம் கைதிகளுக்கு அவசரகால பரோல்

மும்பை:

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், வைரசை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் சிறைச்சாலைகளில் பரவாமல் இருக்க சிறைத்துறையும் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சிளையில் இருக்கும் கைதிகளுக்கு கொரோனா தொற்று பரவாமல் இருக்க நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் கைதிகளின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிடப்பட்டது. அதில் முதல் கட்டமாக சிறு குற்றங்களில் ஈடுபட்டு ஜாமீன் கிடைக்காமல் இருக்கும் கைதிகளை ஜாமீனில் விடுவிக்கப்படுகின்றனர். அதேபோல், குறிப்பிட்ட வழக்குகளில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் பரோலில் விடுவிக்கப்படுகின்றனர்.

அவ்வகையில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சிறைகளில் உள்ள 11 ஆயிரம் கைதிகளை பரோலில் விடுவிக்க அரசு முடிவு செய்துள்ளது. 7 ஆண்டு மற்றும் அதற்கு குறைவான தண்டனை பெற்று சிறையில் உள்ள கைதிகள் மற்றும் விசாரணைக் கைதிகள் 11 ஆயிரம் பேரையும் அவசரகால பரோலில் விடுவிக்க உள்ளது.

மாலைமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 27, 2020 12:06 pm

Code:

மே மாதத்துக்குள் இந்தியாவில் 13 லட்சம் பேர் கொரோனாவால்
பாதிக்க வாய்ப்பு - சர்வதேச விஞ்ஞானிகள் எச்சரிக்கை

அபாயகரமான விஷயம் ஆனால் இன்று இந்தியாவில் பலருக்கும் இது பற்றிய கவலை துளியும் இல்லை என்பது தான் வேதனையான ஒன்று.

avatar
Guest
Guest

PostGuest Fri Mar 27, 2020 7:14 pm

மலேரியா மருந்து hydroxchloroquine  or chloroquine மூலம் கொரோனாவை குணப்படுத்தலாம் என அதிபர் ட்ரம்ப் , miracle from God' and a 'game-changer' என அனைவரையும் குதூகலப்படுத்தினார். ஆனால் அவர் பார்த்த அந்த ஸ்டான்போட் பல்கலைக்கழக ஆய்வை எழுதிய ரிகான் ஒரு போலி என தெரியவந்துள்ளது. அவர் ஒரு கிறிப்போகரன்சியில் வேலைபார்ப்பவர் எனவும்,பல்கலைக்கழகத்தில் மருத்துவர் அல்ல எனவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.தாங்கள் எதுவித ஆய்வையும் வெளியிடவில்லை எனவும் தெரிய வந்துள்ளது. அதைத் தொடர்ந்து கூகிள் அந்த ஆய்வை நீக்கி உள்ளது.
(இன்டிபென்டண்ட்/டெயிலிமெயில்/WSJ )

ட்ரம்பின் அறிவித்தல் வந்தவுடன் பல நாடுகள் பயன்படுத்த தொடங்கினர். இந்தியா ஏற்றுமதியை நிறுத்தியது.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக