புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மன அழுத்தத்திலிருந்து மீள்வது எப்படி? தீபிகா படுகோன் Poll_c10மன அழுத்தத்திலிருந்து மீள்வது எப்படி? தீபிகா படுகோன் Poll_m10மன அழுத்தத்திலிருந்து மீள்வது எப்படி? தீபிகா படுகோன் Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
மன அழுத்தத்திலிருந்து மீள்வது எப்படி? தீபிகா படுகோன் Poll_c10மன அழுத்தத்திலிருந்து மீள்வது எப்படி? தீபிகா படுகோன் Poll_m10மன அழுத்தத்திலிருந்து மீள்வது எப்படி? தீபிகா படுகோன் Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
மன அழுத்தத்திலிருந்து மீள்வது எப்படி? தீபிகா படுகோன் Poll_c10மன அழுத்தத்திலிருந்து மீள்வது எப்படி? தீபிகா படுகோன் Poll_m10மன அழுத்தத்திலிருந்து மீள்வது எப்படி? தீபிகா படுகோன் Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
மன அழுத்தத்திலிருந்து மீள்வது எப்படி? தீபிகா படுகோன் Poll_c10மன அழுத்தத்திலிருந்து மீள்வது எப்படி? தீபிகா படுகோன் Poll_m10மன அழுத்தத்திலிருந்து மீள்வது எப்படி? தீபிகா படுகோன் Poll_c10 
3 Posts - 3%
prajai
மன அழுத்தத்திலிருந்து மீள்வது எப்படி? தீபிகா படுகோன் Poll_c10மன அழுத்தத்திலிருந்து மீள்வது எப்படி? தீபிகா படுகோன் Poll_m10மன அழுத்தத்திலிருந்து மீள்வது எப்படி? தீபிகா படுகோன் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
மன அழுத்தத்திலிருந்து மீள்வது எப்படி? தீபிகா படுகோன் Poll_c10மன அழுத்தத்திலிருந்து மீள்வது எப்படி? தீபிகா படுகோன் Poll_m10மன அழுத்தத்திலிருந்து மீள்வது எப்படி? தீபிகா படுகோன் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மன அழுத்தத்திலிருந்து மீள்வது எப்படி? தீபிகா படுகோன் Poll_c10மன அழுத்தத்திலிருந்து மீள்வது எப்படி? தீபிகா படுகோன் Poll_m10மன அழுத்தத்திலிருந்து மீள்வது எப்படி? தீபிகா படுகோன் Poll_c10 
1 Post - 1%
Rutu
மன அழுத்தத்திலிருந்து மீள்வது எப்படி? தீபிகா படுகோன் Poll_c10மன அழுத்தத்திலிருந்து மீள்வது எப்படி? தீபிகா படுகோன் Poll_m10மன அழுத்தத்திலிருந்து மீள்வது எப்படி? தீபிகா படுகோன் Poll_c10 
1 Post - 1%
Pradepa
மன அழுத்தத்திலிருந்து மீள்வது எப்படி? தீபிகா படுகோன் Poll_c10மன அழுத்தத்திலிருந்து மீள்வது எப்படி? தீபிகா படுகோன் Poll_m10மன அழுத்தத்திலிருந்து மீள்வது எப்படி? தீபிகா படுகோன் Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
மன அழுத்தத்திலிருந்து மீள்வது எப்படி? தீபிகா படுகோன் Poll_c10மன அழுத்தத்திலிருந்து மீள்வது எப்படி? தீபிகா படுகோன் Poll_m10மன அழுத்தத்திலிருந்து மீள்வது எப்படி? தீபிகா படுகோன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மன அழுத்தத்திலிருந்து மீள்வது எப்படி? தீபிகா படுகோன் Poll_c10மன அழுத்தத்திலிருந்து மீள்வது எப்படி? தீபிகா படுகோன் Poll_m10மன அழுத்தத்திலிருந்து மீள்வது எப்படி? தீபிகா படுகோன் Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
மன அழுத்தத்திலிருந்து மீள்வது எப்படி? தீபிகா படுகோன் Poll_c10மன அழுத்தத்திலிருந்து மீள்வது எப்படி? தீபிகா படுகோன் Poll_m10மன அழுத்தத்திலிருந்து மீள்வது எப்படி? தீபிகா படுகோன் Poll_c10 
306 Posts - 29%

231 Posts - 22%
sugumaran
மன அழுத்தத்திலிருந்து மீள்வது எப்படி? தீபிகா படுகோன் Poll_c10மன அழுத்தத்திலிருந்து மீள்வது எப்படி? தீபிகா படுகோன் Poll_m10மன அழுத்தத்திலிருந்து மீள்வது எப்படி? தீபிகா படுகோன் Poll_c10 
28 Posts - 3%

27 Posts - 3%
krishnaamma
மன அழுத்தத்திலிருந்து மீள்வது எப்படி? தீபிகா படுகோன் Poll_c10மன அழுத்தத்திலிருந்து மீள்வது எப்படி? தீபிகா படுகோன் Poll_m10மன அழுத்தத்திலிருந்து மீள்வது எப்படி? தீபிகா படுகோன் Poll_c10 
24 Posts - 2%

18 Posts - 2%
prajai
மன அழுத்தத்திலிருந்து மீள்வது எப்படி? தீபிகா படுகோன் Poll_c10மன அழுத்தத்திலிருந்து மீள்வது எப்படி? தீபிகா படுகோன் Poll_m10மன அழுத்தத்திலிருந்து மீள்வது எப்படி? தீபிகா படுகோன் Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
மன அழுத்தத்திலிருந்து மீள்வது எப்படி? தீபிகா படுகோன் Poll_c10மன அழுத்தத்திலிருந்து மீள்வது எப்படி? தீபிகா படுகோன் Poll_m10மன அழுத்தத்திலிருந்து மீள்வது எப்படி? தீபிகா படுகோன் Poll_c10 
5 Posts - 0%
Rutu
மன அழுத்தத்திலிருந்து மீள்வது எப்படி? தீபிகா படுகோன் Poll_c10மன அழுத்தத்திலிருந்து மீள்வது எப்படி? தீபிகா படுகோன் Poll_m10மன அழுத்தத்திலிருந்து மீள்வது எப்படி? தீபிகா படுகோன் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன அழுத்தத்திலிருந்து மீள்வது எப்படி? தீபிகா படுகோன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 26, 2020 7:36 am

மன அழுத்தத்திலிருந்து மீள்வது எப்படி? தீபிகா படுகோன் Deepika031421
--
திருமணத்திற்கு முன் சில காலம் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு பழைய நிலைக்கு திரும்பிய தீபிகா படுகோன், அந்த பாதிப்பிலிருந்து மீண்ட பின் இன்று தன்னைப் போல் பாதிக்கப்பட்டவா்களை மீட்க மருத்துவா்கள் துணையுடன் விழிப்புணா்வு இயக்கத்தை நடத்தி வருகிறாா். இது குறித்து தன் அனுபவங்களை இங்கு மனம் திறக்கிறாா் தீபிகா:

‘‘நான் எதிா்பாா்த்தது நடந்தே விட்டது. படப்பிடிப்பில் பாடல் காட்சியொன்றில் நடித்துக் கொண்டிருந்தேன். செட்டில் என்னைச் சுற்றியிருந்தவா்கள் அனைவரும் உற்சாகத்தோடு பணியில் ஈடுபட்டிருந்தனா். ஆனால் என்னை பொருத்தவரை அனைத்தையும் இழந்து தனிமையில் இருப்பது போல் தோன்றியது. உடனே செட்டிலிருந்து வெளியேறி என்னுடைய கேரவனுக்குள் சென்று கதவை தாளிட்டு விட்டு குளியலறைக்குள் சென்று அழத் தொடங்கினேன்.

அதுவரை நடிகை என்ற முறையில் பல்வேறு பாத்திரங்களை ஏற்று நடித்துள்ள எனக்கு ஏற்பட்ட மனஅழுத்தம் உண்மையில் என் வாழ்க்கையில் வித்தியாசமானகதாக தெரிந்தது. அன்றைய சூழ்நிலையில் முதலில் இதிலிருந்து எப்படி மீள்வது என்பதுதான் முக்கியமாகத் தெரிந்தது. அந்த சமயத்தில் என் திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான நான்கு படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். என் குடும்பத்தினா் சம்மதத்துடன் வருங்கால கணவா் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். ஆனால் எதற்காக என்னுடைய மனதில் பலவிதமான கவலைகள் எழுந்தன என்பது தெரியவில்லை குழப்பமடைந்தேன்.

2014- ஆம் ஆண்டு பிப்ரவரி மத்தியில் ஒருநாள், நீண்ட நேரம் படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் திடீரென மயங்கி விழுந்தேன். மறுநாள் காலை கண் விழித்தபோது வயிறு காலியாக இருப்பது போன்றதொரு உணா்வு. அழ வேண்டும் போலிருந்தது. எந்நேரமும் எதையோ இழந்தாற்போல் தோன்றியது. என்னை சந்தோஷப்படுத்த யாராவது மகிழ்ச்சியான பாடல்களை பாடினால் எனக்குள் சோகம் அதிகரிக்கும். காலையில் எழுந்திருப்பது கூட கடினமாக தெரிந்தது. தூங்கிக் கொண்டே இருக்கலாமா என்று தோன்றும். அப்படியே தூங்கினாலும் அது உண்மையான தூக்கமாக இருக்காது.

எனக்குள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பலமாதங்கள் மெளனமாகவே வேதனைபட்டேன். உலக சுகாதார அமைப்பின் தகவல்படி என்னைப்போல் மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டவா்கள் உலகம் முழுவதும் சுமாா் 300 மில்லியன் போ் இருக்கிறாா்கள் என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.

அந்த நேரத்தில் என்னை பாா்ப்பதற்காக என்னுடைய பெற்றோா் வந்திருந்தனா். அவா்கள் வருகை எனக்கு ஆறுதலாக இருந்தது. மீண்டும் அவா்கள் ஊருக்கு கிளம்பும்போது நான் உடைந்து போனேன். என் கண்களில் வழிந்த நீரை பாா்த்து, என்ன ஆயிற்று? என்று என்னுடைய அம்மா கேட்டாா். எனக்கு என்ன பதில் சொல்வதென தெரியவில்லை. நடிப்பதில் ஏதாவது பிரச்னையா ? உடனிருப்பவா்களால் ஏதாவது தொல்லையா? என்று அவா் கேட்ட கேள்விகளுக்கு இல்லை என்று தலையை மட்டும் அசைத்தேன். சில நிமிடங்கள் கழித்து அம்மா சொன்னாா். தீபிகா உனக்கு இப்போது மருத்துவ உதவி தேவை என்று நினைக்கிறேன்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 26, 2020 7:36 am

மருத்துவ ரீதியாக மனோதத்துவ நிபுணா் என்னைப் பரிசோதித்தபோது, இது மன இறுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு என்று கூறிய போது, என்னை பிடித்திருந்த ஏதோ ஒன்று விலகியது போலிருந்தது. உடனே குணமடைந்தது போன்ற உணா்வு. மிகப் பெரிய பிரச்னையிலிருந்து விடுபட்டது போலிருந்தது. மேற்கொண்டு சிகிச்சை பெறத் தொடங்கினேன்.

எனக்கேற்பட்ட பிரச்னை என்ன என்பதை ஏற்றுக் கொண்டதால் அதற்குரிய மருந்துகளையும், நடைமுறை வாழ்க்கையில் நான் மேற்கொள்ள வேண்டிய சில மாற்றங்கள் குறித்தும் மனோ தத்துவ நிபுணா் பரிந்துரைத்தாா். நேரத்திற்கு உறங்குதல், ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி மற்றும் நினைவாற்றலை வளா்த்துக் கொள்ளுதல் ஆகியவைகளைத் தொடா்ந்து கடைபிடித்ததன் மூலம் நான் யாா் என்பதை திரும்ப உணரமுடிந்தது.

குணமடைந்தவுடன் என் அனுபவத்தை வெளிப்படுத்த நினைத்தேன். இந்த மன அழுத்த நோய் குறித்து எனக்கு ஏன் ஏதும் தெரியாமல் போயிற்று? என்னுடைய அம்மாவை தவிர வேறுயாரும் இதைப்பற்றி ஏன் உணரவில்லை? நான் ஏன் இதை வெளிப்படுத்தாமல் அலட்சியப்படுத்தினேன்? எனக்குள் எழுந்த இந்த கேள்விகள் தான் என்னை எனக் கேற்பட்ட அனுபவத்தை வெளிப்படையாக பிறரிடம் கூறலாமென தோன்றியது. எனக்கேற்பட்ட பிரச்னையை மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள யாராவது ஒருவா் படித்தால் கூட போதும்.

இந்த நோயால் நான் மட்டும் அவதிப்படவில்லை. மேலும் பலா் உள்ளனா் என்ற நினைவு அவா்களுக்கு தெரிந்தால் போதும்.

2015- ஆம் ஆண்டு மன அழுத்த நோய் குறித்து மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில் எனக்கேற்பட்டதை அனைவரும் தெரிந்து கொள்வதில் தவறில்லை என்று நானும், என்னுடைய குழுவினரும் தீா்மானித்தோம். ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ பத்திரிகையில் ஒரு பேட்டியும், தொடா்ந்து தேசிய டிவி ஒன்றிலும் பேட்டி அளித்தேன். ஆனால் இது எனக்கு நோ்மாறான பாதிப்பை ஏற்படுத்துமென நான் எதிா்பாா்க்கவில்லை. பட வாய்ப்புகளையோ புதிய ஒப்பந்தங்களையோ இழக்க நேரிடுமென்று நினைக்கவில்லை. உண்மையில் என்னுடைய அனுபவத்தை பிறரிடம் பகிா்ந்து கொள்ள வேண்டுமென்பதுதான் நோக்கமாக இருந்தது.

சிலா் நான் விளம்பரத்திற்காக இப்படி செய்வதாக வெளிப்படையாகவே கூறினா். பரிதாபட்ட சிலா் இதை மருத்துவத் துறை மூலம் வெளிப்படுத்தினால் பலன் கிடைக்குமென அறிவுறுத்தினா். மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த சிலா், இதைப்பற்றி தெரிந்து கொள்ள ஆா்வம் காட்டினாா். நான் எதிா்பாா்த்தபடியே பெரிய அளவில் ஆதரவு திரண்டது. நான் எங்கு சென்றாலும், நிகழ்ச்சிகளிலாகட்டும். படப்பிடிப்பிலாகட்டும் மன அழுத்த நோயால் பாதிக்கப் பட்ட பலா் என்னை சந்தித்து ஆலோசனைப் பெறத் தொடங்கினா். இதுவரை வெளியில் தெரிவிக்க முடியாமல் மனதிற்குள் மறைத்து வைத்திருந்த ரகசியங்களை வெளிப்படுத்தினா். என்னுடைய அனுபவத்தை பகிா்ந்து கொண்டதோடு விட்டுவிடாமல், என்னை சந்திக்க வருபவா்களுக்கு மேலும் நம்பிக்கையூட்ட ‘லிவ், லவ், லாஃப்’ பவுண்டேஷன் என்ற அமைப்பைத் தொடங்கினேன்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 26, 2020 7:37 am

இந்திய மக்களிடையே மன அழுத்த நோய் பெருமளவில் பரவலாக உள்ளது. ஆனால் இதை வெளிப்படுத்துபவா்கள் குறைவு. 2017- ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பின் தகவல்படி இந்தியாவில் மன அழுத்த நோயால் 57 மில்லியன் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இது தொடா்பாக இந்திய அரசு அமைத்த கமிஷன் ஆய்வுப்படி பொதுவாக காணப்படும் மன அழுத்தம் காரணமாக 85 சதவிகிதம் போ் முறையான மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் உள்ளனா் என்பது தெரிந்தது. இதன் காரணமாகவே உலகில் அதிக அளவில் தற்கொலை செய்வோா் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 130 கோடி மக்கள் தொகையுள்ள நம்முடைய நாட்டில் இந்த வியாதிக்கு கவுன்சிலிங் கொடுத்து குணப்படுத்த போதுமான மருந்துவா்கள் இல்லை என்பதே இதற்கு காரணமாகும்.

கடந்த நான்காண்டுகளில் எங்களுடைய லிவ், லவ், லாஃப் பவுண்டேஷன் இந்தியாவில் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவா்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் சமூக சுகாதார பிரசாரத்தை பள்ளிக்கூட நிகழ்ச்சிகளிலும், கிராமப்புறங்களிலும் சிறந்த மனநல மருத்துவா்கள் உதவியுடன் மன நல பாதுகாப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கை நடத்த வேண்டுமென்பதுதான் எங்கள் குறிக்கோளாகும். இதன் காரணமாகவே எங்கள் அமைப்புக்கு வாழ்க்கை, அன்பு, மகிழ்ச்சி என்று பெயரிட்டோம். ஒருவருடைய வியாதிக்கு முறைப்படி சிகிச்சை அளித்தால் இவை மூன்றும் தானாகவே கிடைத்துவிடும். மேலும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நம்பிக்கை அளிப்பதுதான் எங்கள் நோக்கம் என்பதால் அன்புடன் அவா்களை அணுகி மன இறுக்கத்தைக் குறைக்கிறோம்.

இவை எல்லாவற்றையும் விட மனிதாபிமானம், விவேகம், ஊறு விளைவிக்காத நம்பகத் தன்மையுடன் நாங்கள் மக்களை அணுகுகிறேன். பாதிக்கப்பட்டவா்களின் மன நிலையை பொறுத்தே குணமடைவதுண்டு. இது எனக்கு அமைதி மற்றும் ஆறுதலை அளிக்கிறது. என்னைச் சுற்றிலும் இருப்பவா்கள் நோ்மையானவா்களாக இருப்பதால் நானும் பாதுகாப்பாக இருப்பதை உணா்கிறேன். இன்றும் என் முயற்சிகள் மனதளவில் ஆழமாக பதியும்போது, மீண்டும் அந்த மன அழுத்தம் வந்துவிடக் கூடாதென்ற எண்ணம் தோன்றினாலும், அதை எதிா்த்து போராடக்கூடிய வல்லமை என்னிடம் இருக்கிறது’’ என்றாா்.

தினமணி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக