உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» 275 நூல்கள் - தமிழ் புத்தகங்களின் குவியல்கள்
by mani2871967 Today at 4:01 pm

» கொரோனா வை மதிக்காதவர்கள்.
by சக்தி18 Today at 1:03 pm

» ராமர் ஏன் கிரேட்?
by சக்தி18 Today at 1:01 pm

» கரோனாவால் உயிரிழந்தவரை புதைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்த ஊா்மக்கள்
by சக்தி18 Today at 12:48 pm

» ஆடை மேல் ஆடை உடுத்திய பெண்ணே, - விடுகதைகள்
by சக்தி18 Today at 12:44 pm

» கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்லும் நாடுகள்: அதிர்ச்சி தகவல்
by சக்தி18 Today at 12:40 pm

» சர்க்கரை நோயை விரட்டும் முருங்கை டீ
by ayyasamy ram Today at 12:33 pm

» கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது- நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணிப்பு
by ayyasamy ram Today at 12:30 pm

» சென்னையில் இறைச்சி விலை கடும் உயா்வு
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:56 am

» தம்பதியின் பால்கனி மாரத்தான்...
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:54 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:52 am

» 8 இடங்களில் வெயில் சதம்
by ayyasamy ram Today at 10:29 am

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -30
by ayyasamy ram Today at 10:20 am

» கொரோனா வைரஸ் கிளைமாக்ஸ்: ஏப்ரல் 2 வரை ரொம்ப கவனமாக இருங்க - மே 29ல் முடிவுக்கு வரும்
by ayyasamy ram Today at 10:14 am

» 'அரசியல் மேடையில் சில சுவையான தகவல்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:50 am

» பாரதியாரின் மகள் சகுந்தலா, 'என் தந்தை' கட்டுரையில் எழுதியது:
by ayyasamy ram Today at 7:49 am

» கண்ணதாசன் பாடல்கள் பிறந்த கதை' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:48 am

» முல்லை முத்தையா தொகுத்த, 'அறிஞர் அண்ணா உதிர்த்த முத்துக்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:47 am

» ஜெர்மன் அமைச்சர் தற்கொலை!
by ayyasamy ram Today at 7:36 am

» எப்போதும் வேலை செய்! - ஆன்மிக சிந்தனைகள்-கபீர் தாசர்
by ayyasamy ram Today at 7:33 am

» 35 ஆண்டுக்கு பின் சினிமாவில் நடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 7:28 am

» வேலன்:-பழுதான ஜிப் பைல்களை திறக்க -Remo
by velang Today at 7:18 am

» ஜியோ ரவுட்டர்
by T.N.Balasubramanian Yesterday at 8:35 pm

» ஒரு சிறிய கதை : (கோரோனோவில் மறைந்துள்ள கணிதம் )
by T.N.Balasubramanian Yesterday at 8:13 pm

» இது ஒரு விளையாட்டு. (விடைகள்: காய்கறிகளின் பெயர்)
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -29
by சக்தி18 Yesterday at 6:53 pm

» மனிதன் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 6:24 pm

» கதாநாயகி – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 6:22 pm

» பயணம் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 6:16 pm

» மயிலுக்கு போர்வை..! (ஆறு வித்தியாசம்)
by krishnaamma Yesterday at 5:52 pm

» மக்களின் கோரிக்கையை ஏற்று ராமாயணம் தொடர் மீண்டும் ஒளிபரப்பு: மத்திய அரசு அறிவிப்பு
by krishnaamma Yesterday at 5:51 pm

» அவசர தேவைகளுக்கான பயணத்திற்கு அனுமதி பெற விண்ணப்பிக்கலாம்
by krishnaamma Yesterday at 5:47 pm

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by krishnaamma Yesterday at 5:47 pm

» செய்வினை – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 5:44 pm

» அம்மான் பச்சரிசி துகையல் & சத்துமாவு
by krishnaamma Yesterday at 5:31 pm

» அம்மான் பச்சரிசி – மருத்துவ பயன்கள்
by krishnaamma Yesterday at 5:31 pm

» தூக்கம் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 5:30 pm

» பல் இருப்பவன் சாப்பிடும் பலகாரம் – குறுக்கெழுத்துப் போட்டி
by ayyasamy ram Yesterday at 4:15 pm

» வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
by prajai Yesterday at 4:10 pm

» பழநி மலைக்கோயிலில் வாழும் நூற்றுக்கணக்கான குரங்குகளுக்கு உணவளிக்கும் போலீஸ்காரர்
by ayyasamy ram Yesterday at 3:58 pm

» கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் காலமானார்
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கியவர்கள்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» இசை பயணத்தை ரத்து செய்த ஏ.ஆர்.ரகுமான்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» பெயரை மாற்றிய ஜீவா
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஸ்பெயின் இளவரசி கொரோனாவால் பலி
by ayyasamy ram Yesterday at 12:31 pm

» டிப்ஸ் கிளி
by ayyasamy ram Yesterday at 12:22 pm

» அரை பிளேடுக்கு புவிசார் குறியீடு வழங்கணும்…!!
by ayyasamy ram Yesterday at 12:21 pm

» கேலரி கண்மணி & லோன் அலோன் (செயலிகள்)
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» இதுவே வாழ்வின் அனுபவம் - ஜக்கி வாசுதேவ்
by சக்தி18 Yesterday at 11:58 am

» வாழ்க்கையை மாற்றும் 5 முக்கிய படங்கள்
by சக்தி18 Yesterday at 11:56 am

Admins Online

கையெடுத்துக் கும்பிட்டு

கையெடுத்துக் கும்பிட்டு Empty கையெடுத்துக் கும்பிட்டு

Post by T.N.Balasubramanian on Thu Mar 26, 2020 11:20 am

கையெடுத்துக் கும்பிட்டு உருக்கமாக வேண்டுகோள் விடுத்த அதிகாரி; நெகிழ்ந்த வாகன ஓட்டிகள்: காவல் அதிகாரியின் காலில் விழுந்த இளைஞர்

கையெடுத்துக் கும்பிட்டு 546100

கையெடுத்துக் கும்பிட்டு 1585120236110

இப்பிடியும் சிலர்

நன்றி தமிழ் ஹிந்து

நேற்றைய TV யில் திமிர்த்தனமாக போலீசிடம் சண்டையிடும் காரில் வந்த மேற்கு வங்க  கூறுகெட்ட பெண். பணம் இருந்தால் /கணவனோ மற்ற உறவினனோ அரசியலில் மேலிடத்தில் இருந்தால் தறி கேட்டு அலைவர்களோ . பார்க்கவே மனம் கொதித்தது..

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Thu Mar 26, 2020 11:22 am; edited 1 time in total (Reason for editing : additional msg)


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26168
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9458

Back to top Go down

கையெடுத்துக் கும்பிட்டு Empty Re: கையெடுத்துக் கும்பிட்டு

Post by ayyasamy ram on Thu Mar 26, 2020 12:27 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54220
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கையெடுத்துக் கும்பிட்டு Empty Re: கையெடுத்துக் கும்பிட்டு

Post by ayyasamy ram on Thu Mar 26, 2020 12:51 pm

ஊரடங்கை மதிக்காத பெண் சாமியார்: வாளைக் காட்டி போலீசாரை மிரட்டிய அவலம்
-
உத்தரபிரதேசத்தில் ஊரடங்கை மதிக்காமல்
பெண் சாமியார் ஒருவர் வாளைக் காட்டி போலீசாரை
மிரட்டிய சம்பவம் நடந்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் தாரியா பகுதியில் ‘மா ஆதி ஷக்தி’
என்று தன்னை அழைத்துக் கொள்ளும் பெண் சாமியார்
ஒருவர் ஆசிரமம் வைத்துள்ளார்.

அங்கு பக்தர்கள் ஒன்று கூடும் நிகழ்வு ஒன்று புதனன்று
நடந்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில்
இருப்பதை சுட்டிக் காட்டி போலீசார் அங்குள்ள பக்தர்களை
கலைந்து போகுமாறு கூறியுள்ளனர்.

ஆனால் அதனை கேட்காத பெண் சாமியார் அங்கிருந்த
போலீசாரை தன் கையில் உள்ள வாளைக் காட்டி
மிரட்டியுள்ளார். இறுதியில் போலீசார் அங்கிருந்த
கூட்டத்தை சிறிய அளவில் லத்தி பிரயோகம் செய்து
கலைத்தனர் .

இதுதொடர்பான விடியோஒன்று இணையத்தில் வைரலாகி
வருகிறது. ஆனாலும் அந்த பெண் சாமியார் மீது வழக்கு
எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
-
------------------------------------
தினமணி

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54220
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கையெடுத்துக் கும்பிட்டு Empty Re: கையெடுத்துக் கும்பிட்டு

Post by சக்தி18 on Thu Mar 26, 2020 6:53 pm

கையெடுத்துக் கும்பிட்டு Police-requests-78

யோகி ஆதித்தியனாத் நேற்றைய தினம் காலை ராமர் சிலையை புதிய தற்காலிக இடத்துக்கு மாற்றியதாய் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அப்போது 20 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டதாக economictimes (26.03 ) குறிப்பிட்டுள்ளது.

கையெடுத்துக் கும்பிட்டு S60vzZrfTOvXzi8si5TB+Screenshot_2020-03-26ஊரடங்கைகடைபிடிக்காமல்மதநிகழ்ச்சியில்கலந்துகொண்டயோகிஆதித்யநாத்
பிரமாண்டமான ராம் கோயில் கட்டுமானத்தின் முதல் கட்டம் இன்று நிறைவடைந்தது, மரியாடா புருஷோத்தம் பிரபு ஸ்ரீ ராம் திரிபால் புதிய பீடத்தில் அமர்ந்திருக்கிறார் ...
மனஸ் பவன் அருகே ஒரு தற்காலிக கட்டமைப்பில் 'ராமலாலா' சிலை நகர்த்தப்பட்டது.

என்ன சொன்னாலும் திருந்தாத மக்கள் ............. பல இடங்களில் இதே நிலை

சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1516
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 469

Back to top Go down

கையெடுத்துக் கும்பிட்டு Empty Re: கையெடுத்துக் கும்பிட்டு

Post by T.N.Balasubramanian on Thu Mar 26, 2020 6:57 pm

அரசின் பெயரை கெடுப்பதில் இந்த VHP புள்ளிகளுக்கு பெரும் பங்குண்டு.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26168
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9458

Back to top Go down

கையெடுத்துக் கும்பிட்டு Empty Re: கையெடுத்துக் கும்பிட்டு

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Mar 27, 2020 12:40 pm

@T.N.Balasubramanian wrote:கையெடுத்துக் கும்பிட்டு உருக்கமாக வேண்டுகோள் விடுத்த அதிகாரி; நெகிழ்ந்த வாகன ஓட்டிகள்: காவல் அதிகாரியின் காலில் விழுந்த இளைஞர்

கையெடுத்துக் கும்பிட்டு 546100

கையெடுத்துக் கும்பிட்டு 1585120236110

இப்பிடியும் சிலர்

நன்றி தமிழ் ஹிந்து

நேற்றைய TV யில் திமிர்த்தனமாக போலீசிடம் சண்டையிடும் காரில் வந்த மேற்கு வங்க  கூறுகெட்ட பெண். பணம் இருந்தால் /கணவனோ மற்ற உறவினனோ அரசியலில் மேலிடத்தில் இருந்தால் தறி கேட்டு அலைவர்களோ . பார்க்கவே மனம் கொதித்தது..

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1315810
இதை பார்த்த போது கண்ணீர் பெருக்கெடுத்தது .ஏன் இந்த மக்கள் புரிந்து கொள்ளாது
இப்படி நடந்து கொள்ளகிறார்களோ??

இது ஒரு நாள் விஸ்வரூபம் எடுக்கும் போது யாராலும் எதுவும் செய்ய முடியாது .
அன்று நாம் கையை பிசைந்து கொண்டிருக்க மட்டுமே முடியும் . உயிர் பலியை தவிர்க்க போராடுவோம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13606
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3457

Back to top Go down

கையெடுத்துக் கும்பிட்டு Empty Re: கையெடுத்துக் கும்பிட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை