உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» 275 நூல்கள் - தமிழ் புத்தகங்களின் குவியல்கள்
by mani2871967 Today at 4:01 pm

» கொரோனா வை மதிக்காதவர்கள்.
by சக்தி18 Today at 1:03 pm

» ராமர் ஏன் கிரேட்?
by சக்தி18 Today at 1:01 pm

» கரோனாவால் உயிரிழந்தவரை புதைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்த ஊா்மக்கள்
by சக்தி18 Today at 12:48 pm

» ஆடை மேல் ஆடை உடுத்திய பெண்ணே, - விடுகதைகள்
by சக்தி18 Today at 12:44 pm

» கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்லும் நாடுகள்: அதிர்ச்சி தகவல்
by சக்தி18 Today at 12:40 pm

» சர்க்கரை நோயை விரட்டும் முருங்கை டீ
by ayyasamy ram Today at 12:33 pm

» கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது- நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணிப்பு
by ayyasamy ram Today at 12:30 pm

» சென்னையில் இறைச்சி விலை கடும் உயா்வு
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:56 am

» தம்பதியின் பால்கனி மாரத்தான்...
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:54 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:52 am

» 8 இடங்களில் வெயில் சதம்
by ayyasamy ram Today at 10:29 am

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -30
by ayyasamy ram Today at 10:20 am

» கொரோனா வைரஸ் கிளைமாக்ஸ்: ஏப்ரல் 2 வரை ரொம்ப கவனமாக இருங்க - மே 29ல் முடிவுக்கு வரும்
by ayyasamy ram Today at 10:14 am

» 'அரசியல் மேடையில் சில சுவையான தகவல்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:50 am

» பாரதியாரின் மகள் சகுந்தலா, 'என் தந்தை' கட்டுரையில் எழுதியது:
by ayyasamy ram Today at 7:49 am

» கண்ணதாசன் பாடல்கள் பிறந்த கதை' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:48 am

» முல்லை முத்தையா தொகுத்த, 'அறிஞர் அண்ணா உதிர்த்த முத்துக்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:47 am

» ஜெர்மன் அமைச்சர் தற்கொலை!
by ayyasamy ram Today at 7:36 am

» எப்போதும் வேலை செய்! - ஆன்மிக சிந்தனைகள்-கபீர் தாசர்
by ayyasamy ram Today at 7:33 am

» 35 ஆண்டுக்கு பின் சினிமாவில் நடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 7:28 am

» வேலன்:-பழுதான ஜிப் பைல்களை திறக்க -Remo
by velang Today at 7:18 am

» ஜியோ ரவுட்டர்
by T.N.Balasubramanian Yesterday at 8:35 pm

» ஒரு சிறிய கதை : (கோரோனோவில் மறைந்துள்ள கணிதம் )
by T.N.Balasubramanian Yesterday at 8:13 pm

» இது ஒரு விளையாட்டு. (விடைகள்: காய்கறிகளின் பெயர்)
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -29
by சக்தி18 Yesterday at 6:53 pm

» மனிதன் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 6:24 pm

» கதாநாயகி – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 6:22 pm

» பயணம் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 6:16 pm

» மயிலுக்கு போர்வை..! (ஆறு வித்தியாசம்)
by krishnaamma Yesterday at 5:52 pm

» மக்களின் கோரிக்கையை ஏற்று ராமாயணம் தொடர் மீண்டும் ஒளிபரப்பு: மத்திய அரசு அறிவிப்பு
by krishnaamma Yesterday at 5:51 pm

» அவசர தேவைகளுக்கான பயணத்திற்கு அனுமதி பெற விண்ணப்பிக்கலாம்
by krishnaamma Yesterday at 5:47 pm

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by krishnaamma Yesterday at 5:47 pm

» செய்வினை – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 5:44 pm

» அம்மான் பச்சரிசி துகையல் & சத்துமாவு
by krishnaamma Yesterday at 5:31 pm

» அம்மான் பச்சரிசி – மருத்துவ பயன்கள்
by krishnaamma Yesterday at 5:31 pm

» தூக்கம் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 5:30 pm

» பல் இருப்பவன் சாப்பிடும் பலகாரம் – குறுக்கெழுத்துப் போட்டி
by ayyasamy ram Yesterday at 4:15 pm

» வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
by prajai Yesterday at 4:10 pm

» பழநி மலைக்கோயிலில் வாழும் நூற்றுக்கணக்கான குரங்குகளுக்கு உணவளிக்கும் போலீஸ்காரர்
by ayyasamy ram Yesterday at 3:58 pm

» கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் காலமானார்
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கியவர்கள்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» இசை பயணத்தை ரத்து செய்த ஏ.ஆர்.ரகுமான்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» பெயரை மாற்றிய ஜீவா
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஸ்பெயின் இளவரசி கொரோனாவால் பலி
by ayyasamy ram Yesterday at 12:31 pm

» டிப்ஸ் கிளி
by ayyasamy ram Yesterday at 12:22 pm

» அரை பிளேடுக்கு புவிசார் குறியீடு வழங்கணும்…!!
by ayyasamy ram Yesterday at 12:21 pm

» கேலரி கண்மணி & லோன் அலோன் (செயலிகள்)
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» இதுவே வாழ்வின் அனுபவம் - ஜக்கி வாசுதேவ்
by சக்தி18 Yesterday at 11:58 am

» வாழ்க்கையை மாற்றும் 5 முக்கிய படங்கள்
by சக்தி18 Yesterday at 11:56 am

Admins Online

உங்களுக்கு கொரோனா சோதனை தேவையா? வீட்டில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்

உங்களுக்கு கொரோனா சோதனை தேவையா? வீட்டில் இருந்தே தெரிந்து கொள்ளலாம் Empty உங்களுக்கு கொரோனா சோதனை தேவையா? வீட்டில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்

Post by ayyasamy ram on Thu Mar 26, 2020 7:24 am

சென்னை

வீட்டில் இருக்கும் உங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து அளவைக் கண்டறிய சுய மதிப்பீட்டு சோதனை தேவையா? என கண்டறிய அப்பல்லோ மருத்துவமனைகள் சனிக்கிழமை அதன் கொரோனா வைரஸ் இடர் ஸ்கேன் இணையதளத்தினை வெளியிட்டு உள்ளது.

"அப்பல்லோவின் கொரோனா வைரஸ் இடர் ஸ்கேன் உங்கள் தற்போதைய அறிகுறிகளின் அடிப்படையில் ஆபத்து மதிப்பெண்ணை உருவாக்குவதன் மூலம் தேவையில்லா யூகங்களை குறைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உங்களிடம் கொரோனா தொற்று உள்ளதா அல்லது சாத்தியமான கூறுகள் உள்ளதா என்பது குறித்த உங்கள் சந்தேகங்களைத் தீர்க்கும்” என்று அப்பல்லோ மருத்துவமனைகள் தனது டுவிட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்துள்ளது.

இடர்-மதிப்பீட்டு சோதனை என்பது உலக சுகாதார அமைப்பு மற்றும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஆலோசனையின் அடிப்படையில் AI வடிவமைக்கப்பட்ட தொகுதி ஆகும்.

இந்த ஆன்லைன் கருவியைத் திறக்கும்போது ஒருவருக்கு "வணக்கம்! எங்கள் கொரோனா வைரஸ் சுய மதிப்பீட்டு ஸ்கேன் WHO மற்றும் இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஆகியவற்றின் வழிகாட்டுதலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொடர்பு நிபுணர் மருத்துவ ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக்கூடாது,” என செய்தியை முதலில் வெளியிடுகிறது.

கொரோனா வைரஸ் ஆபத்து ஸ்கேன் கருவி ஒருவரது வயது, பாலினம், தும்மல் தொண்டை மற்றும் வறட்டு இருமல், தற்போதைய உடல் வெப்பநிலை, பயண வரலாறு, கடந்தகால நோய் மற்றும் நீரிழிவு, நுரையீரல் நோய்கள், சிறுநீரக நோய்கள் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நிலைமைகள் உள்ளிட்ட எட்டு கேள்விகளைக் அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த கேள்விகளுக்கான பதில்களை பெறுவதன் மூலம் சோதனை நுண்ணறிவு மதிப்பெண் வழங்குகிறது. குறைந்த, உயர் முதல் நடுத்தர மதிப்பெண்கள் மூலம் ஒருவர் சோதனை செய்வதற்கான வாய்ப்புகளை பயனர்கள் இதில் அறிந்து கொள்ளலாம். அதிக அல்லது நடுத்தர மதிப்பெண் பெற்றால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் அது பரிந்துரைக்கின்றது.

மேலும் பயனர்கள் ஒரு மருத்துவரைச் சந்திக்க வேண்டுமா அல்லது பரிசோதிக்க வேண்டுமா என்று மதிப்பிடுகிறது. இது அடிப்படை தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சோதனையின் முடிவில் அடிக்கடி சுத்திகரிப்பு மற்றும் சமூக விலகல் உள்ளிட்ட உதவிக்குறிப்புகளையும் வழங்குகிறது.

அப்பல்லோவின் இடர் ஸ்கேனர் என்பது தொழில்நுட்ப தீர்வு அல்ல, இது பயனர்கள் தங்களைத் தாங்களே சோதிக்க உதவுகிறது மற்றும் சோதனை தேவைப்பட்டால் தீர்மானிக்கிறது. இந்த வசதியினை பயனர்கள் https://covid.apollo247.com/ என்ற இணைய வழிதடத்தின் மூலம் அணுகலாம்.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54220
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை