உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» 275 நூல்கள் - தமிழ் புத்தகங்களின் குவியல்கள்
by mani2871967 Today at 4:01 pm

» கொரோனா வை மதிக்காதவர்கள்.
by சக்தி18 Today at 1:03 pm

» ராமர் ஏன் கிரேட்?
by சக்தி18 Today at 1:01 pm

» கரோனாவால் உயிரிழந்தவரை புதைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்த ஊா்மக்கள்
by சக்தி18 Today at 12:48 pm

» ஆடை மேல் ஆடை உடுத்திய பெண்ணே, - விடுகதைகள்
by சக்தி18 Today at 12:44 pm

» கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்லும் நாடுகள்: அதிர்ச்சி தகவல்
by சக்தி18 Today at 12:40 pm

» சர்க்கரை நோயை விரட்டும் முருங்கை டீ
by ayyasamy ram Today at 12:33 pm

» கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது- நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணிப்பு
by ayyasamy ram Today at 12:30 pm

» சென்னையில் இறைச்சி விலை கடும் உயா்வு
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:56 am

» தம்பதியின் பால்கனி மாரத்தான்...
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:54 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:52 am

» 8 இடங்களில் வெயில் சதம்
by ayyasamy ram Today at 10:29 am

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -30
by ayyasamy ram Today at 10:20 am

» கொரோனா வைரஸ் கிளைமாக்ஸ்: ஏப்ரல் 2 வரை ரொம்ப கவனமாக இருங்க - மே 29ல் முடிவுக்கு வரும்
by ayyasamy ram Today at 10:14 am

» 'அரசியல் மேடையில் சில சுவையான தகவல்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:50 am

» பாரதியாரின் மகள் சகுந்தலா, 'என் தந்தை' கட்டுரையில் எழுதியது:
by ayyasamy ram Today at 7:49 am

» கண்ணதாசன் பாடல்கள் பிறந்த கதை' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:48 am

» முல்லை முத்தையா தொகுத்த, 'அறிஞர் அண்ணா உதிர்த்த முத்துக்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:47 am

» ஜெர்மன் அமைச்சர் தற்கொலை!
by ayyasamy ram Today at 7:36 am

» எப்போதும் வேலை செய்! - ஆன்மிக சிந்தனைகள்-கபீர் தாசர்
by ayyasamy ram Today at 7:33 am

» 35 ஆண்டுக்கு பின் சினிமாவில் நடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 7:28 am

» வேலன்:-பழுதான ஜிப் பைல்களை திறக்க -Remo
by velang Today at 7:18 am

» ஜியோ ரவுட்டர்
by T.N.Balasubramanian Yesterday at 8:35 pm

» ஒரு சிறிய கதை : (கோரோனோவில் மறைந்துள்ள கணிதம் )
by T.N.Balasubramanian Yesterday at 8:13 pm

» இது ஒரு விளையாட்டு. (விடைகள்: காய்கறிகளின் பெயர்)
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -29
by சக்தி18 Yesterday at 6:53 pm

» மனிதன் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 6:24 pm

» கதாநாயகி – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 6:22 pm

» பயணம் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 6:16 pm

» மயிலுக்கு போர்வை..! (ஆறு வித்தியாசம்)
by krishnaamma Yesterday at 5:52 pm

» மக்களின் கோரிக்கையை ஏற்று ராமாயணம் தொடர் மீண்டும் ஒளிபரப்பு: மத்திய அரசு அறிவிப்பு
by krishnaamma Yesterday at 5:51 pm

» அவசர தேவைகளுக்கான பயணத்திற்கு அனுமதி பெற விண்ணப்பிக்கலாம்
by krishnaamma Yesterday at 5:47 pm

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by krishnaamma Yesterday at 5:47 pm

» செய்வினை – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 5:44 pm

» அம்மான் பச்சரிசி துகையல் & சத்துமாவு
by krishnaamma Yesterday at 5:31 pm

» அம்மான் பச்சரிசி – மருத்துவ பயன்கள்
by krishnaamma Yesterday at 5:31 pm

» தூக்கம் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 5:30 pm

» பல் இருப்பவன் சாப்பிடும் பலகாரம் – குறுக்கெழுத்துப் போட்டி
by ayyasamy ram Yesterday at 4:15 pm

» வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
by prajai Yesterday at 4:10 pm

» பழநி மலைக்கோயிலில் வாழும் நூற்றுக்கணக்கான குரங்குகளுக்கு உணவளிக்கும் போலீஸ்காரர்
by ayyasamy ram Yesterday at 3:58 pm

» கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் காலமானார்
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கியவர்கள்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» இசை பயணத்தை ரத்து செய்த ஏ.ஆர்.ரகுமான்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» பெயரை மாற்றிய ஜீவா
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஸ்பெயின் இளவரசி கொரோனாவால் பலி
by ayyasamy ram Yesterday at 12:31 pm

» டிப்ஸ் கிளி
by ayyasamy ram Yesterday at 12:22 pm

» அரை பிளேடுக்கு புவிசார் குறியீடு வழங்கணும்…!!
by ayyasamy ram Yesterday at 12:21 pm

» கேலரி கண்மணி & லோன் அலோன் (செயலிகள்)
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» இதுவே வாழ்வின் அனுபவம் - ஜக்கி வாசுதேவ்
by சக்தி18 Yesterday at 11:58 am

» வாழ்க்கையை மாற்றும் 5 முக்கிய படங்கள்
by சக்தி18 Yesterday at 11:56 am

Admins Online

கொரோனா வைரஸ் : மரணம் குறித்த கவலையின்றி இளைஞரை காப்பாற்றிய பாதிரியார்

கொரோனா வைரஸ் : மரணம் குறித்த கவலையின்றி இளைஞரை காப்பாற்றிய பாதிரியார் Empty கொரோனா வைரஸ் : மரணம் குறித்த கவலையின்றி இளைஞரை காப்பாற்றிய பாதிரியார்

Post by ayyasamy ram on Wed Mar 25, 2020 9:04 pm

கொரோனா வைரஸ் : மரணம் குறித்த கவலையின்றி இளைஞரை காப்பாற்றிய பாதிரியார் _111419912_f20f5364-68ec-4a24-ae32-72ec9b452016
-படத்தின் காப்புரிமைORATORIO காஸ்னிகோ
--------------
கொரோனா சிகிச்சைக்காக தனக்கு அளிக்கப்பட்ட சுவாசக் கருவியை,
இளைஞர் ஒருவருக்கு விட்டுக்கொடுத்த பாதிரியார் ஒருவர் சிகிச்சை
பலனின்றி மரணமடைந்துள்ளது பலரையும் நெகிழ செய்துள்ளது.

ஐரோப்பிய கண்டத்தில் கொரோனா வைரஸின் மையமாக விளங்கும்
இத்தாலியில், நாள்தோறும் நூற்றுக்கணக்கான மரணங்கள் நிகழ்ந்து
கொண்டிருக்கின்றன. தினந்தோறும் மருத்துவமனைகளில்
அனுமதிக்கப்படும் மக்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் அங்குள்ள
மருத்துவர்கள் திணறி வருகிறார்கள்.

குறிப்பாக சுவாச கருவிகள், கையுறைகள், முகமூடிகள் ஆகியவற்றுக்கு
அங்கு கடும் பற்றாக்குறை நிலவி வருகிறது.

இந்நிலையில் இத்தாலியில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள
பெர்காமோ என்ற நகரைச் சேர்ந்த கிறிஸ்துவ பாதிரியார் ஒருவர்,
கொரோனா தொற்று ஏற்பட்டு சமீபத்தில் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார். 71 வயதான குசெப்பே பெரார்டெல்லி என்ற அந்த
பாதிரியார் காஸ்னிகோ என்ற தலைமை பாதிரியாராக பணியாற்றி வந்தார்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54220
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொரோனா வைரஸ் : மரணம் குறித்த கவலையின்றி இளைஞரை காப்பாற்றிய பாதிரியார் Empty Re: கொரோனா வைரஸ் : மரணம் குறித்த கவலையின்றி இளைஞரை காப்பாற்றிய பாதிரியார்

Post by ayyasamy ram on Wed Mar 25, 2020 9:08 pm

இந்நிலையில் அவருக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை
அளிக்கப்பட்டாலும், சுவாசப்பிரச்சனையால் அவர் அவதிப்பட்டு
வந்துள்ளார். எனவே சுவாசக்கருவி இருந்தால் மட்டுமே அவர்
இயல்பாக மூச்சு விட முடியும் நிலை ஏற்பட்டுள்ளது.

இத்தாலி முழுவதும் சுவாசக்கருவிகளுக்கு பற்றாக்குறை
நிலவுவதால், மருத்துவர்களும் செய்வதறியாமல்
இருந்துள்ளனர்.இதனை அறிந்த பாதிரியார் குசெப்பேவின்
ஆதரவாளர்கள் , அவர் பயன்படுத்துவதற்காக சுவாச கருவி
ஒன்றை விலைக்கு வாங்கி அளித்துள்ளனர்.

ஆனால் தான் சிகிச்சை பெற்று வரும் அதே மருத்துவமனையில்
கொரோனா தொற்றால் சுவாச பிரச்சனையுடன் போராடி வரும்
இளைஞர் ஒருவரை பார்த்த பாதிரியார் குசெப்பே, தனக்கு
அளிக்கப்பட்ட சுவாசக்கருவியை அந்த இளைஞருக்கு அளித்துள்ளார்.

அவரது ஆதரவாளர்கள் எவ்வளவு எடுத்துக் கூறியும், அந்த
கருவியை பயன்படுத்த அவர் மறுத்துவிட்டார். அந்த இளைஞர் யார்
என்று கூட அந்த பாதிரியாருக்கு தெரியாது என மருத்துவர்கள்
கூறுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து சில நாட்களுக்குப் பிறகு சிகிச்சை
பலனளிக்காமல் பாதிரியார் குசெப்பே மரணமடைந்துள்ளார்.
அவரின் தியாகத்தை அறிந்த காஸ்னிகோ மக்கள், சவப்பெட்டியில்
அவரது உடல் எடுத்துச் செல்லப்படும் போது தங்கள் வீட்டு
ஜன்னல்களிலிருந்து அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு ஏதும் நடத்தப்படவில்லை.
தற்போது வரை இத்தாலியில் சுமார் 50 பாதிரியார்கள்
கொரோனாவால் மரணமடைந்துள்ளனர்.
-
பிபிசி-தமிழ்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54220
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொரோனா வைரஸ் : மரணம் குறித்த கவலையின்றி இளைஞரை காப்பாற்றிய பாதிரியார் Empty Re: கொரோனா வைரஸ் : மரணம் குறித்த கவலையின்றி இளைஞரை காப்பாற்றிய பாதிரியார்

Post by ayyasamy ram on Wed Mar 25, 2020 9:08 pm

கொரோனா மரணங்கள்: இத்தாலி மின்மயான ஊழியர்களின் நெகிழ்ச்சி அனுபவம்


நாம் அதிகம் நேசிக்கும் நபர் இறக்க நேரிட்டால், அவர்களை
கடைசியாக ஒருமுறை பார்த்து அஞ்சலி செலுத்து கனத்த
மனதுடன் அவர்களிடம் இருந்து பிரியாவிடை பெறுவோம்.

ஆனால் தங்களுக்கு நெருக்கமான உறவுகளின் உயிர் பிரியும்
போது கூட இறுதியாக ஒருமுறை பார்க்க முடியாத நிலைக்கு
இத்தாலி நாட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
உயிரிழப்பவர்களைவிட உயிரோடு இருப்பவர்கள் அதிக வலியை
எதிர்கொள்கின்றனர்.

கொரோனாவால் உயிரிழப்பவர்கள் இயற்கை மரணத்தைவிட
இரு மடங்கு அதிக சுமையோடு உயிரிழக்க நேரிடுகிறது,
என மிலனில் உள்ள மின்மயானத்தில் வேலைப்பார்க்கும்
ஆன்ட்ரியா கவலை தெரிவிக்கிறார்.

முதலில் நோய் தாக்கி உயிருடன் இருக்கும்போதே, நீங்கள்
நேசிப்பவர்களை பிரிந்து தனிமைக்கு செல்ல வேண்டும்.
தனிமைப்படுத்தப்பட்ட பிறகு யாரும் அருகில் வர
அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

அவர்களின் குடும்பத்தினரால் தங்களின் அன்பிற்குரியவர்கள்
கண் முன்னே பிரிந்து செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

பிபிசி-தமிழ்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54220
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொரோனா வைரஸ் : மரணம் குறித்த கவலையின்றி இளைஞரை காப்பாற்றிய பாதிரியார் Empty Re: கொரோனா வைரஸ் : மரணம் குறித்த கவலையின்றி இளைஞரை காப்பாற்றிய பாதிரியார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை