உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» 275 நூல்கள் - தமிழ் புத்தகங்களின் குவியல்கள்
by mani2871967 Today at 4:01 pm

» கொரோனா வை மதிக்காதவர்கள்.
by சக்தி18 Today at 1:03 pm

» ராமர் ஏன் கிரேட்?
by சக்தி18 Today at 1:01 pm

» கரோனாவால் உயிரிழந்தவரை புதைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்த ஊா்மக்கள்
by சக்தி18 Today at 12:48 pm

» ஆடை மேல் ஆடை உடுத்திய பெண்ணே, - விடுகதைகள்
by சக்தி18 Today at 12:44 pm

» கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்லும் நாடுகள்: அதிர்ச்சி தகவல்
by சக்தி18 Today at 12:40 pm

» சர்க்கரை நோயை விரட்டும் முருங்கை டீ
by ayyasamy ram Today at 12:33 pm

» கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது- நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணிப்பு
by ayyasamy ram Today at 12:30 pm

» சென்னையில் இறைச்சி விலை கடும் உயா்வு
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:56 am

» தம்பதியின் பால்கனி மாரத்தான்...
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:54 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:52 am

» 8 இடங்களில் வெயில் சதம்
by ayyasamy ram Today at 10:29 am

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -30
by ayyasamy ram Today at 10:20 am

» கொரோனா வைரஸ் கிளைமாக்ஸ்: ஏப்ரல் 2 வரை ரொம்ப கவனமாக இருங்க - மே 29ல் முடிவுக்கு வரும்
by ayyasamy ram Today at 10:14 am

» 'அரசியல் மேடையில் சில சுவையான தகவல்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:50 am

» பாரதியாரின் மகள் சகுந்தலா, 'என் தந்தை' கட்டுரையில் எழுதியது:
by ayyasamy ram Today at 7:49 am

» கண்ணதாசன் பாடல்கள் பிறந்த கதை' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:48 am

» முல்லை முத்தையா தொகுத்த, 'அறிஞர் அண்ணா உதிர்த்த முத்துக்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:47 am

» ஜெர்மன் அமைச்சர் தற்கொலை!
by ayyasamy ram Today at 7:36 am

» எப்போதும் வேலை செய்! - ஆன்மிக சிந்தனைகள்-கபீர் தாசர்
by ayyasamy ram Today at 7:33 am

» 35 ஆண்டுக்கு பின் சினிமாவில் நடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 7:28 am

» வேலன்:-பழுதான ஜிப் பைல்களை திறக்க -Remo
by velang Today at 7:18 am

» ஜியோ ரவுட்டர்
by T.N.Balasubramanian Yesterday at 8:35 pm

» ஒரு சிறிய கதை : (கோரோனோவில் மறைந்துள்ள கணிதம் )
by T.N.Balasubramanian Yesterday at 8:13 pm

» இது ஒரு விளையாட்டு. (விடைகள்: காய்கறிகளின் பெயர்)
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -29
by சக்தி18 Yesterday at 6:53 pm

» மனிதன் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 6:24 pm

» கதாநாயகி – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 6:22 pm

» பயணம் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 6:16 pm

» மயிலுக்கு போர்வை..! (ஆறு வித்தியாசம்)
by krishnaamma Yesterday at 5:52 pm

» மக்களின் கோரிக்கையை ஏற்று ராமாயணம் தொடர் மீண்டும் ஒளிபரப்பு: மத்திய அரசு அறிவிப்பு
by krishnaamma Yesterday at 5:51 pm

» அவசர தேவைகளுக்கான பயணத்திற்கு அனுமதி பெற விண்ணப்பிக்கலாம்
by krishnaamma Yesterday at 5:47 pm

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by krishnaamma Yesterday at 5:47 pm

» செய்வினை – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 5:44 pm

» அம்மான் பச்சரிசி துகையல் & சத்துமாவு
by krishnaamma Yesterday at 5:31 pm

» அம்மான் பச்சரிசி – மருத்துவ பயன்கள்
by krishnaamma Yesterday at 5:31 pm

» தூக்கம் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 5:30 pm

» பல் இருப்பவன் சாப்பிடும் பலகாரம் – குறுக்கெழுத்துப் போட்டி
by ayyasamy ram Yesterday at 4:15 pm

» வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
by prajai Yesterday at 4:10 pm

» பழநி மலைக்கோயிலில் வாழும் நூற்றுக்கணக்கான குரங்குகளுக்கு உணவளிக்கும் போலீஸ்காரர்
by ayyasamy ram Yesterday at 3:58 pm

» கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் காலமானார்
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கியவர்கள்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» இசை பயணத்தை ரத்து செய்த ஏ.ஆர்.ரகுமான்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» பெயரை மாற்றிய ஜீவா
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஸ்பெயின் இளவரசி கொரோனாவால் பலி
by ayyasamy ram Yesterday at 12:31 pm

» டிப்ஸ் கிளி
by ayyasamy ram Yesterday at 12:22 pm

» அரை பிளேடுக்கு புவிசார் குறியீடு வழங்கணும்…!!
by ayyasamy ram Yesterday at 12:21 pm

» கேலரி கண்மணி & லோன் அலோன் (செயலிகள்)
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» இதுவே வாழ்வின் அனுபவம் - ஜக்கி வாசுதேவ்
by சக்தி18 Yesterday at 11:58 am

» வாழ்க்கையை மாற்றும் 5 முக்கிய படங்கள்
by சக்தி18 Yesterday at 11:56 am

Admins Online

குறைந்த விலையில் தரமான சானிடைசர்களை எப்படி தயாரிப்பது?

குறைந்த விலையில் தரமான சானிடைசர்களை எப்படி தயாரிப்பது?  Empty குறைந்த விலையில் தரமான சானிடைசர்களை எப்படி தயாரிப்பது?

Post by சக்தி18 on Tue Mar 24, 2020 12:10 pm


1.ஐசோபுரொபைல் ஆல்கஹால் (isopropyl alcohol) – 99.8% கிளசரால்(glycerol) – 98% ஹைட்ரஜன் பெராக்சைடு(hydrogen peroxide) - 30% சுத்தமான தண்ணீர் அல்லது கொதிக்க வைத்து ஆற வைத்த நீர் இவற்றை சேர்த்தால் தரமான சானிடைசர் தயாராகிவிடும்.

2. வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எப்படி தயாரிப்பது? கற்றாழை அல்லது அலோவெரா ஜெல்- 3 ஸ்பூன் வினிகர் – 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் – 2 ஸ்பூன் வாசனை எண்ணெய் (தேவைப்பட்டால் வாசனைக்காக) – 3 சொட்டுகள் இவற்றை ஒரு காலி பாட்டிலில் போட்டு சேமித்து வைத்துக் கொண்டு அவ்வப்போது பயன்படுத்தலாம்.

3. இரண்டே பொருட்களை வைத்து சானிடைசர் தயாரிக்கலாம்? வேறு எந்த பொருளுமே இல்லையா கவலை வேண்டாம் டெட்டால் மற்றும் கற்றாழை இருக்கிறதா அதை வைத்தும் சானிடைசர் தயாரிக்க முடியும். டெட்டால் – 3 ஸ்பூன் கற்றாழை – 3 ஸ்பூன் இதை எடுத்து ஒரு காலி டப்பாவில் போட்டு நன்கு குலுக்கி வைத்துக் கொண்டு வெளியே செல்லும் போது பயன்படுத்தலாம்.

4. கிருமிகளில் இருந்து பாதுகாத்து கொள்ள ஒரு சிறிய வழி. பழங்காலத்தில் முடி திருத்தும் கடைகளில் கல்கண்டு போல் உள்ள ஒரு கல் இருக்கும். அதை சவரம் செய்த பின்னர் தடவுவது வழக்கம். இதன் இயல்பு கிருமிகள் பரவாமல் தடுக்கும். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் படிகாரக்கல்லை 20 கிராம் வாங்கி 2 லிட்டர் தண்ணீரில், 10 கிராம் கல் உப்பு போட்டு நன்கு கலக்கி ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும். இந்த படிகார நீரை கை, முகம் நன்கு தண்ணீரில் கழுவிய பின் படிகாரம் நீரை சிறிதளவு எடுத்து கைகள் மற்றும் முகத்தில் தடவவும்.

5. தரை துடைக்கும் கிருமி நாசினி வீட்டைச் சுத்தம் செய்யும்போது பாரம்பரியப் பொருட்களான இவற்றை கிருமி நாசினியாக பயன்படுத்தலாம். வேப்பிலை, மஞ்சள்தூள், கற்பூரம் இவற்றை வீடு துடைக்கும் நீரில் கலந்து வீடு முழுமைக்கும் கிருமி நாசினியாக துடைக்கும் போது பயன்படுத்தலாம். ஆல்கஹால் சேர்க்கப்பட்ட சானிடைசர்களே கொரோனா கிருமி அண்டாமல் பாதுகாப்பதற்கான வழி. எனினும் மற்ற சானிடைசர்கள் ஆபத்திற்கு உதவுபவை இவற்றை பயன்படுத்தினாலும் வெளியே சென்று வந்த பின்னர் கைகளை சோப்பு அல்லது திரவ ஹேண்ட்வாஷ் கொண்டு சுத்தமான கழுவுதல் நல்லது.

கட்டுரையாளர் : கஜலெட்சுமி-YS

குறைந்த விலையில் தரமான சானிடைசர்களை எப்படி தயாரிப்பது?  UsHiR6cLQkqeqGsFYF5K+Annotation2020-03-24073556
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1516
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 469

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை